Balakrishnan Kamesh : கருத்துக்கள் ( 137 )
Balakrishnan Kamesh
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
12
2020
அரசியல் குஷ்புவை நீக்கியது காங்., நானும் விலகிட்டேன் என்கிறார்
ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி   15:42:20 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
9
2020
பொது இட்லியை இகழ்ந்த பேராசிரியர் பாடம் புகட்டிய சசி தரூர்
இந்த பேராசிரியர் அவுங்க ஊரில் பர்கர் சாப்பிடுவதைப்போல இட்லியை டொமட்டோ சாஸில் தோய்த்து சாப்பிட்டு இருப்பார் என நினைக்கிறேன்.. அதனால்தான் அவர் அவ்வாறு கூறியிருப்பார் .. இட்லியை சிக்கன் GRAVY , மட்டன் குருமா , ஆட்டுக்கால் பாயா, மீன் கொழம்பு போன்றவையில் தோய்த்து சாப்பிட்டுருந்தால் எப்படியும் இரண்டு டஜன் இட்லிகளையாவது உள்ளே தள்ளி ஏப்பம் விட்டுருப்பார் .. எதை எதுடன் சேர்த்து சாப்பிட்டால் ருசிக்குமோ அதன்படி உன்ன வேண்டும் பேராசிரியர் எட்வர்ட் ஆண்டர்சன் அவர்களே ..   12:22:12 IST
Rate this:
0 members
0 members
13 members

அக்டோபர்
9
2020
பொது வானில் விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுதும் இலவசமாக பறக்க சலுகை
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்., தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்...பிறந்த குழந்தையுடன் தாய்க்கும் இந்த சலுகையை கொடுத்திருக்கலாம்   17:55:54 IST
Rate this:
2 members
0 members
1 members

அக்டோபர்
6
2020
உலகம் கொரோனா பாதிப்பு டிரம்ப் விரைவில் மீண்டதன் காரணம் என்ன?
மனோதிடம் , தைரியம் இதையெல்லாம் தற்பொழுது காரணமாக கூறினாலும் , COVID மனிதனை குணமாகிவிட்டதுபோல் பிரமையை ஏற்படுத்தி திடீரென குறைந்த நேரத்தில் சேதாரத்தை ஏற்படுத்தி உயிரை பறிக்கிறது .. தைரியம் இருக்கலாம் ஆனால் அது அசட்டு தைரியமாக இருக்க கூடாது ..   19:17:56 IST
Rate this:
1 members
1 members
16 members

செப்டம்பர்
27
2020
பொது எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல் எழுதுங்கள் வாசகர்களே!
பாடும் போது நான் தென்றல் காற்று..பருவ மங்கையோ தென்னங்கீற்று..நான் வரும் போது ஆயிரம் பாடல் பாட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன ?...   15:31:42 IST
Rate this:
0 members
0 members
5 members

ஆகஸ்ட்
29
2020
அரசியல் கொரோனா பரவல் கடவுளின் செயலா? சுப்ரமணியன் சுவாமி கேள்வி
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்... நின்று கொல்வது என்பது இதுதானோ ???   15:07:04 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
4
2020
சம்பவம் இலங்கை தாதா இறந்தது எப்படி? கோட்டை விட்ட கோவை போலீசார்
அங்கொட லொக்கா பேரும் சரியில்லை ஆளும் சரியில்லை ..   16:29:56 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜூலை
15
2020
உலகம் கொரோனா தடுப்பூசி அமெரிக்காவிற்கு முதல் வெற்றி
தமிழனுக்கு புராண பாரம்பரிய உணவே மருந்து .. மற்றபடி piidza பர்கர் இவையெல்லாம் விருந்து ..   14:41:28 IST
Rate this:
2 members
0 members
4 members

ஜூலை
3
2020
சம்பவம் சிறையில் கொரோனா பீதியில் சசிகலா
சிறையில் சசிகலா பீதியில் கொரோனா...   13:21:35 IST
Rate this:
1 members
0 members
13 members

ஜூன்
26
2020
அரசியல் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது இபிஎஸ் பேச்சு
கட்டுக்குள் இருக்கும்போதே இப்பிடின்னா , இல்லாதபோது ?   17:06:46 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X