PANDA PANDI : கருத்துக்கள் ( 1309 )
PANDA PANDI
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
17
2019
அரசியல் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது அகண்ட பாரத லட்சியத்தின் ஒரு நடவடிக்கை
இந்த குண்டு மனிதர், தென்னிந்தியாவில் நேரடியாக நுழையமுடியாததிற்கு முக்கிய காரணம் மொழி. அதனால்தான் Hindi dialogue. இப்போது இவருடை நான்காம் கண் WEST BENGAL. தமிழகத்தில் அவ்வளவு சீக்கிரம் இவரால் நுழையமுடியாது. அடிமைகளும் அரைவேக்காடுகளும் மூலமே நுழையமுடியுமே தவிர நேராக இந்த ஜென்மத்தில் சந்தேகமே. ஆயிரம் HM வந்தாலும் முடியாது. மோடி சுனாமி இருக்கும்போதே பருப்பு வேகவில்லை இனி தென்றல் காற்றுக்கு வளையுமா ஆலமரம்.   22:05:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
18
2019
அரசியல் இந்தி திணிப்பு போராட்டம் தி.மு.க.,ஒத்திவைப்பு
ஏதோ நடக்கிறது மர்மமாய் இருக்கிறது. இறக்கை முளைக்கிறது. எங்கள் மீனவ நண்பரே, வணங்க முடியே இதற்கும் உங்கள் வேடிக்கையான பதில் எதிர்பாக்கிறோம். உங்களுக்கு ஸ்டாலினை பற்றி தமாஷா பேசுவதில் பலே வீரராம. உங்கள் பேச்சை கேக்க இரண்டு காதுகள் போதாது. நீங்கள் சொல்லும் பதிலில் எங்கள் வாயால் சிரிக்கமுடியவில்லை.   21:53:34 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
18
2019
பொது இந்தியாவில் இ-சிகரெட்டுக்கு தடை
இதன் மூலம் பொருளாதாரத்தை நிலைநாட்டிவிடலாமா. சபாஷ். இது எங்கு கொண்டுபோய் விடியுமோ ராமா காப்பாத்துப்பா   18:39:32 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
18
2019
அரசியல் நேரு ஒரு பெண் பித்தர் பா.ஜ., எம்எல்ஏ சர்ச்சை
nakki, உன் சுரூபத்தை காட்டிவிட்டாய். உனக்கு சொல்லிகுடுத்தது அப்படி. ஒண்ணும்செய்யமுடியாது சாமி.   18:32:02 IST
Rate this:
10 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
17
2019
அரசியல் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது அகண்ட பாரத லட்சியத்தின் ஒரு நடவடிக்கை
அடுத்த குண்டு. இவர் எப்போது எங்கே போடுவார் என்று தெரியாது. ஆனால் போடுவார். இப்போ 0370 மறந்திருச்சு, பொருளாதார பின்னடைவு its gone. all gone. இதன் பெயர் தான் மூளை சலவையோ.   00:55:05 IST
Rate this:
9 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
17
2019
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
17
2019
அரசியல் எனக்கு கற்றுகொடுப்பது ராமாயணம் அமித்ஷா
இந்தியாவின் தேசிய உணவு சப்பாத்தி தான் சாப்பிடவேண்டும் என்று சொன்னாலும் சொல்லுவீர்போலும் அய்யா. நீங்கள் மேடை ஏறினாலே பயமாயிருக்கு சாமியோ.   21:03:39 IST
Rate this:
5 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
17
2019
அரசியல் எனக்கு கற்றுகொடுப்பது ராமாயணம் அமித்ஷா
இங்கும் ஒரு குண்டு தூங்கி போடுவார். மக்களை சும்மாவிடமாட்டார்.   20:59:04 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
17
2019
அரசியல் பல கட்சி ஜனநாயகம் தோல்வி அமித்ஷா அடுத்த குண்டு
இந்தியா மக்களை ஒருவழிக்கு கொண்டுவருவார். குண்டு மனிதர். மக்களுக்கு அதிர்ச்சிகளை அடுக்கடுக்காக கொடுக்கக்கூடியவர். இவர் பிரதமராக வர வாய்ப்பு குறைவு. ஜனாதிபதியாக ஒரு நாள் வருவார் அன்று இந்தியா ..   20:11:34 IST
Rate this:
5 members
1 members
9 members
Share this Comment

செப்டம்பர்
17
2019
அரசியல் இந்தியும் இந்தியாவும் திரிபுரா முதல்வர் கேள்வி
ஆங்கிலேயர்கள், 200 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்யாவிட்டால் INDIA என்று ஒன்று இருந்திருக்காது என்பது வரலாறு படித்த யாருக்கும் தெரிந்திருக்கும். அரசியல் உள்நோக்கத்தில் ஒரு முதல்வர் சொல்வது வேடிக்கை. thirupura எங்கள் மாவட்டம் திருப்பூர் போல இருக்கிற மாநிலம். சுதந்திர போராட்டத்திலும் மாநில மொழிவாரியாக பிரித்தபொழுது நீங்கள் எங்கு இருந்திரு தெரியவில்லை. பாஜகவில் இருப்பவர்கள் நல்லவர்கள் இல்லையெனில் கெட்டவரா   15:24:43 IST
Rate this:
10 members
0 members
25 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X