Nagarajan Duraisamy : கருத்துக்கள் ( 977 )
Nagarajan Duraisamy
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
26
2019
அரசியல் உள்ளாட்சி தேர்தல் மக்கள் நீதி மையம் குழப்பம்
பல்ராம் நாயுடு , வன்முறை பட்டாசு ரெண்டும் நின்றால் தீபாவளி தான், இருவரும் ஆடி பாடி தெலுங்கிலும் தமிழிலும் மாறி மாறி, மக்களை குழப்பி, தானும் குழம்பி கொண்டாட்டம் தான். அப்புறம் பரட்டை வந்து ஆசீர்வாதம் செய்து துக்லக் தர்பார் நடத்துவார்.   08:29:26 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
27
2019
பொது தொடர்ந்து அதிகரித்து வரும் அந்நிய செலாவணி
நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்....எதுக்கும் பொருளாதார புத்தகங்களை கொஞ்சம் படிப்போமா ? அந்நிய செலாவணி அதிகரித்தால், எந்த வழியில் செலாவணி நாட்டுக்குள் வருகிறது என்பதை கொஞ்சம் பாப்போம். கடன் வாங்குவதன் மூலம், முதலீடு பெறுவதன் மூலம், ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நிய செலாவணி வர வாய்ப்பு உள்ளது. இதை தவிர வங்கிகள் தங்கள் டாலர் கையிருப்பை ரூபாயாக மாற்றும் போதும் அதிகரிக்கும். இதில் எது நடக்கிறது என்பதை உணர்ந்து பின்னர் முடிவுக்கு வரலாம்.   08:20:10 IST
Rate this:
1 members
0 members
0 members

அக்டோபர்
26
2019
பொது நவீன கருவிகள் தேவை அறம் இயக்குனர்
குழி தோண்டியவர் (இயந்திரத்தை இயக்கியவர்), தண்ணி இல்லேன்னா கண்டிப்பா அதை மூடணும்னு அறிவில்லை ? இதுக்கு தனியா சட்டம் போட்டு, இவங்க பின்னாலயே 100 பேரு சுத்தணுமா ? அதுக்கு சரசாங்க சம்பளம், கண்டுக்காம இருக்க கிம்பளம். சிக்னல் இருந்தாலே நிக்கறதில்லை...இதுலே அபராதம் அதிகரித்து சட்டம் போட்டாலும் தேர்தலினால் அமல்படுத்த மாட்டாங்க. ரொம்ப சுத்தம்.   13:02:54 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
26
2019
பொது இந்திய பொருளாதாரம் ஏறுமுகம் இ.சி.ஜி.சி., தலைவர் பெருமிதம்
உழைப்பவர்கள் நம்பிக்கை கொண்டு தொடர்ந்து முன்னேறும் வரையில் இந்தியாவுக்கு பிரச்சினை இல்லை. லைசென்ஸ் வழங்கி அதுக்கு கமிஷன் வாங்கி பிழைப்பவர்கள் சேர்த்து வைத்திருக்கும் தங்கம், ரியல் எஸ்டேட் எல்லாம் பாதுகாப்பா இருக்கு. அப்புறம் என்ன நடந்தா என்ன ?   10:16:10 IST
Rate this:
1 members
1 members
5 members

அக்டோபர்
26
2019
பொது நவீன கருவிகள் தேவை அறம் இயக்குனர்
என்ன அநியாயம் ? மக்கள் தெருவில் நடந்து செல்லும் பொது வாகனம் மோதாமல் இருக்க சிக்னல் விளக்குகள் வேண்டும், ஆனா குழந்தைகள் குழியில் விழுந்தால் அவர்களை காப்பாற்றுவது முக்கியமில்லை. 20 - 60 வயசு ஆட்கள் ஹெல்மெட் அணியாமல் போனால் வேற்குது என்று காரணம். ரெண்டு வயசு குழந்தைக்கு என்ன பாதுகாப்பு வழிமுறை சொல்லி கொடுக்கணும் ? கிணறு தொண்டரவர் மூடாம விட்டதுக்கு என்ன தண்டனை ? கிணறு தோண்டும் இயந்திரங்களை இயக்குபவர்களுக்கு என்ன தண்டனை ? இன்னும் எவ்வளவு உயிர் பலியாகணும் ?   10:01:12 IST
Rate this:
3 members
0 members
5 members

அக்டோபர்
25
2019
அரசியல் நின்னு விளயாடுவோம்ல சீமான் சவடால்
வன்முறையில் நம்பிக்கை வைக்கும் கும்பலின் கைக்கூலி, இவருக்கு ஜனநாயகத்தை பற்றி என்ன தெரியும் ?   22:44:16 IST
Rate this:
2 members
0 members
14 members

அக்டோபர்
24
2019
சம்பவம் ரூ.1000 கோடி ஏய்ப்பு
யாராயிருந்தா எனக்கென்ன ? ஊழல் தடுக்க வேண்டும் அவ்ளோ தான் எனக்கு. இப்போ பா ஜ க வலுவான வருமானத்துடன் இருக்கு..யார் கிட்டேருந்து பணம் வருது ?   08:43:09 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
25
2019
அரசியல் நாம் தமிழருக்கு ஓட்டு சரிந்தது
தவளைக்கு சமம்...தன் வாயால் எல்லோரையும் கெடுக்கும் தவளை.   08:09:41 IST
Rate this:
1 members
0 members
15 members

அக்டோபர்
25
2019
அரசியல் கமலை வைத்து காமெடி மக்கள் நீதி மையம் கண்டனம்
உங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்குன்னா தக்காளி சட்னியா ? வடிவேலு டயலாக்..சூழ்நிலைக்கு பொருத்தம். தமிழ்நாட்டுலே நாகரீகம் வேகமா வளருது..இதெல்லாம் சகஜம்.   08:04:08 IST
Rate this:
0 members
0 members
7 members

அக்டோபர்
24
2019
அரசியல் மூல ஆவணம் எங்கே? பா.ம.க.,
மூல ஆவணம் அரசிடம் இருக்குமே ? அரசிடம் இல்லேன்னா தி மு க மீது வழக்கு போட்டு கேளுங்க...நீதிபதி கேட்டால் கொடுக்கணும். சரி இதெல்லாம் நீங்க அவங்க அப்பா கூட கூட்டணியில் இருக்கும் போது தெரியாதா ?   07:33:11 IST
Rate this:
7 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X