Raj : கருத்துக்கள் ( 265 )
Raj
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
23
2019
அரசியல் பிரமாண்ட ராமர் சிலை யோகி திட்டம்
இதற்கு பதில் ராமர் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கி அவர் புண்ணியத்தில் பலர்க்கும் கல்வி கொடுக்கலாமே ? இலவசமாகவே கொடுக்கட்டும்..ராமர் புகழ் மென்மேலும் பரவும் உலகம் முழுதும்.   04:02:24 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
24
2019
உலகம் பின்லேடனை கொல்ல உதவியது நாங்கள் தான் பாகிஸ்தான்
இன்னும் 10 வருடம் கழித்து இவரே சொல்லுவார் இந்தியாவில் மும்பை தாக்குதல் நடத்த உதவியது isi தான் என்று. அதுவரை பொறுமையாக இவர்கள் கூறும் பொய்யை நம்பவும்.   03:57:08 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஜூலை
23
2019
அரசியல் ஆந்திர வேலை ஆந்திரருக்கே ஜெகன் அதிரடி
ரொம்ப சரி, நீங்களும் அப்படியே நோர்வேலிருந்து திரும்பி வந்துருங்க. உங்க கோரிக்கை நிறைவேறும் வரை இங்கேயே போராடுங்க. ஊருக்கு மட்டும் உபதேசமா ?   03:16:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
23
2019
அரசியல் ஆந்திர வேலை ஆந்திரருக்கே ஜெகன் அதிரடி
அது என்ன சார் பச்சை ?   03:15:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
23
2019
அரசியல் ஆந்திர வேலை ஆந்திரருக்கே ஜெகன் அதிரடி
இல்லை இல்லை , நாம் தமிழர் கட்சி குடும்பத்தோடு ஆந்திராவில் செட்டில் ஆக வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் ஒண்ணும் மொழி பேசுவோருக்கு இட ஒதுக்கீடு கேக்கல, ஆந்திராவில் நீண்ட நாட்களாக குடியிருப்போருக்கு முன்னுரிமை கேட்கிறார்.   03:09:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
21
2019
பொது இதற்காக தானா மெனக்கெட்டாய் தமிழா!அத்திகடவு-அவிநாசிக்கு 50 ஆண்டு போராட்டம்
அத்திக்கடவு அவிநாசி திட்டம் கேட்பதற்கு முன், திருப்பூர் பகுதியில் நிலத்தடி நீரின் தன்மை ஏன் இவ்வளவு நச்சு மிகுந்ததாக உள்ளது என்று கேளுங்கள். அதற்கு காரணமானவர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள் ? டாலர் தான் முக்கியம் என்று சாய கழிவுகளை நீர்நிலைகளில் கலந்து வெறியாட்டம் போட்ட மக்கள் வாழும் பூமிக்கு அரசு செலவில் ஏன் வெளியூரிலிருந்து தண்ணீர் தர வேண்டும் ? அங்கு ஜெயலலிதா ஆட்சியில் சாய கழிவுகளை சட்ட விரோதமாக கையாண்ட நிறுவங்களுக்கு பூட்டு போட முயன்ற போது, சுற்றியிருக்கும் பல ஊர்களிலும் சட்ட விரோதமாக தொழில் துவக்கி வெறியாட்டம் போட்டனர். மேலும் 30 வருடமாக இவ்வாறு செய்து சம்பாதித்த பணத்தை சுருட்டி வைத்து கொண்டு, அரசு செலவில் சாய கழிவு மறு சுழற்சி செய்ய திட்டம் வேண்டுமென்று போராடினர். இது நியாயமா ?   07:07:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
22
2019
கோர்ட் ஜெ. சொத்து மதிப்பு எவ்வளவு ஐகோர்ட்டில் விரைவில் தாக்கல்
கண்ணில் தெரிவது கையளவு, தெரியாதது உலகளவு. கண்ணால் காண்பதும் பொய் காதல் கேட்பதும் பொய், தீர விசாரித்தாலும் உண்மை வெளிவராது என்பதே நிதர்சனம்.   06:48:47 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஜூலை
22
2019
அரசியல் ஓட்டெடுப்பை ஒத்திவைக்க சபாநாயகர் மறுப்பு குமாரசாமி கோரிக்கை நிராகரிப்பு
அருமையான ஜனநாயகம்.. ஒரு மெகா சீரியல் மாதிரி போயிட்டு இருக்கு. ஆளுநருக்கு அதிகாரமில்லை, கோர்ட் தலையிடாது, சபாநாயகர் ஓட்டெடுப்பு நடத்த மாட்டார், தினமும் சட்டசபையில் ரகளை, சண்டை. பொது மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்து கொள்ளும் அரசியல் சாசன திருத்தும் வரும் வரை இதெல்லாம் தொடர்கதை.   06:44:39 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஜூலை
23
2019
உலகம் மல்லையாவுக்கு எதிராக புதிய வழக்கு
அதாவது லாபம் முழுவதும் அறக்கட்டளை பெயரில். நஷ்டம் முழுவதும் மக்கள் தலையில். நல்ல கணக்கு. இந்த ரீதியில் போனால் நாடு உருப்படும். அடுத்து நீரவ் மோடி, சோக்சி போன்றவர்கள் கதையிலும் இது தான் நடக்கும். இதற்கு பெயர் தான் விஞ்ஞான திருட்டு. அநேகமாக அவருடைய அப்பா பெயரில் இருக்கும் அறக்கட்டளை எல்லா கட்சிக்கும் தேர்தல் நிதி கொடுத்திருக்குமே?   06:37:17 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
22
2019
உலகம் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் டிரம்ப் தடாலடி
குரங்கு அப்பம் பிரித்த கதை மீண்டும் ஆரம்பம்.   01:48:08 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X