Siva Santhanam : கருத்துக்கள் ( 5 )
Siva Santhanam
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
31
2020
சம்பவம் இந்து கடவுள்கள் குறித்து அவதூறு இயக்குனர் வேலு பிரபாகரன் கைது
இந்த மாதிரிப் போக்கிரிகள் பூமிக்கு பாரம். பணம் சம்பாதிப்பதற்காக எந்த ஒரு கீழ்த்தரமான செயலையும் செய்து போலி ஆதாயம் தேடுபவர்கள்.பெண்களை வைத்து ஆபாசப்படம் எடுக்கும் இந்த கயவன் அவனது தாயையோ, மனைவியையோ, அக்கா தங்கைகளையோ (இருந்தால்) வைத்து ஆபாசப்படம் எடுப்பானா? எடுத்தாலும் ஆச்சரியப்படுவர்க்கில்லை. இந்து மதத்தை பற்றி அவதூறு பேசும் இந்த போக்கிரிகள் ஜிகாத் என்ற பெயரில் அப்பாவி மக்களை உலகம் முழுவதும் கொன்று குவிப்பவர்களையும், சமூக சேவை செய்கிறேன் என்ற பெயரில் கும்பல் கும்பலாக மத மாற்றம் செய்பவர்களையும் ஏன் கண்டு கொள்வதில்லை? ஏனெனில் இவனுங்களுக்கு எல்லை தாண்டிய நாடுகளில் இருந்து பல வகைகளிலும் ஆதரவு வருகிறது. அதை வைத்துக்கொண்டு இங்கு கொண்டாட்டம் போடுகிறான்கள். இரண்டாவதாக இந்து மதத்தை பற்றி இவனுங்களுக்கு என்ன தெரியம். நமது அனைத்து புராணங்கள் இதிகாசங்கள் நீதி நூல்கள் அனைத்தும் "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்ற தத்துவத்தை நிலை நிறுத்துவதற்காக தோன்றியவை.மனிதன் "தான் யார்?" என்ற கேள்விக்கு விடை தருபவை. அதை விடுவோம்.இந்த மடையர்களுக்கு திருக்குறள் பற்றியோ பண்டைத் தமிழர் வாழ்வியல் முறை பற்றியோ எதாவது தெரியுமா? தெரியாது. ஏனெனில் இவனுங்கள் கீழ்த்தரமான வழியில் பேர் பெற நினைப்பவர்கள்.எனவே நாம் செய்ய வேண்டியதெல்லாம் இவனைப்போன்ற தண்டங்களை சமூகத்திலிருந்து ஒழித்து கட்டி விடுவது தான். அதே நேரம் இந்து மதத்தின் மேன்மை பற்றியும் அதன் மிக ஆழமான தத்துவங்களை பற்றியும் சாதாரண குடிமக்கள் வரை எடுத்து செல்ல வேண்டும். அப்போது இவர்களின் கொட்டம் தானாக அடங்கிவிடும்.   08:40:33 IST
Rate this:
1 members
0 members
17 members

ஜூலை
17
2020
பொது தாகத்தால் தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில் மனதை பிசையும் வீடியோ
உயிர்களிடத்து அன்பு வேண்டும். தெய்வம் உண்மை என்று தானறிதல் வேண்டும். அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலாதார் அன்பே சிவமாவதாறும் அறிகிலார்.   19:58:46 IST
Rate this:
0 members
0 members
18 members

ஜூலை
11
2020
சம்பவம் விகாஷ் துபே என்கவுன்டர் குழுவுக்கு தலைமை வகித்த தமிழர்
தமிழகத்தில் ஏன் நடக்கவில்லை? செங்கல்பட்டு அருகே பெட்ரோல் பங்க் பக்கம் நின்றிருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நான்கு ரவுடிகளை எனகொண்டெரில் சுட்டுக்கொன்ற நிகழ்வு சமீபத்தில் நடந்தது. தற்போதைய சூழ்நிலையில் என்கவுண்டர் ஒன்று தான் சரியான தீர்வு. இந்தியாவின் பெரிய நகரங்கள் எல்லாவற்றிலும் ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போதைய நிலைமையில் தினேஷ் குமார் போன்ற போலீசார் பலர் இந்த நாட்டிற்கு தேவை.   06:57:19 IST
Rate this:
1 members
0 members
15 members

நவம்பர்
3
2012
குறுக்கெழுத்து போட்டி Crossword
'களிமன்' 'ஜவஹர்லால் நேர்' இவையெல்லாம் தமிழ் என்று எவன் சொன்னவன் ?   22:03:45 IST
Rate this:
0 members
1 members
3 members

ஜூலை
5
2020
பொது இறந்த மயிலுக்கு தேசியக் கொடி விசாரிக்க போலீஸ் கமிஷனர் உத்தரவு
தேசியக்கொடியை கையாளும் விதிமுறைகள் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் தெரியுமா என்பது சந்தேகத்திற்குரிய விஷயமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அந்த போலீஸ்காரர் செய்தது தவறாகவே இருந்தாலும் அந்த நேரத்தில் அந்த இடத்தில் அவர் தமது தேசப்பற்றை வெளிப்படுத்திய உணர்வை பாராட்ட வேண்டுமே தவிர அனைத்திலும் குற்றம் கண்டுபிடித்து நேரத்தை வீணடிக்க அவசியமில்லை. மேலும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற நாட்களில் எத்தனை தேசிய கொடிகள் பள்ளி கல்லூரிகள் மற்றும் ஆட்டோ நிலையங்கள் முன்னாள் சிதறி கிடப்பதையும் அவற்றை மக்கள் செருப்பு கால்களால் மிதித்து செல்வத்தையும் கண்கூடாக காண்கிறோம். இது போன்ற விசயங்களையும் இந்த போலீஸ்காரர்கள் கண்டு கொள்ளாதது ஏன் ?   06:56:57 IST
Rate this:
0 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X