..//// மத்திய பிரதேச முதல்வர், பா.ஜ.,வைச் சேர்ந்த சிவ்ராஜ் சிங் சவுகான், சத்தீஸ்கர் முதல்வர் காங்கிரசைச் சேர்ந்த பாஹெல் ஆகியோரும், தங்கள் மாநிலங்களில் ராமர் காட்டுக்கு சென்ற பாதையை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். ///// எந்த கட்சி சொல்லுங்கள்
05-ஏப்-2021 14:56:29 IST
வந்தியத்தேவன் அவர்களே, ராமன் தமிழ்நாட்டுக்குள் வரவே இல்லை என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள் ///ராமபிரான், 14 ஆண்டுகள் காட்டில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பல பகுதிகள், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அமைந்துள்ளன அப்படீன்னு தினமலர் செய்தி சொல்லுது/// அதன் பல பகுதிகள் என்று தான் சொல்லப்பட்டது தவிர ராமன் தமிழ்நாட்டுக்குள் வரவே இல்லை என்று சொல்லவில்லை. அப்போது தமிழ்நாடு என்ற ஒன்று இருந்ததா..... அப்போது பெரும்பாலான தென்னாடு காடாக தான் இருந்தது. அதனால் தான் ராமன் தென்னாடு வந்தார். மேலும் ராமன் தமிழ்நாட்டுக்குள் வரவே இல்லை என்றால் ராமர் பாலம் எப்படி வந்தது. என் நண்பனின் அப்பா, தனது பத்து வயதில் அந்த பாலத்தை பார்த்து இருக்கிறார்.. நான் சொல்வது சுமார் என்பது ஆண்டுகளுக்கு முன்பு.... அதாவது தனுஷ்கோடி புயலால் அழிந்து போவதற்கு முன்பு ....இதற்கு என்ன பதில் சொல்வீர்கள்
05-ஏப்-2021 14:00:37 IST
திருவள்ளுவர் ஒரு பக்கா கிறுத்துவர் என்று கூறும் சொங்கிகளே.. இதை முழுமையாக படியுங்கள்...திருக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிடும் ஹிந்து தெய்வங்கள்:- ...அடி அளந்தான் - திருமாலின் (த்ரி விக்ரம) வாமனாவதாரம் (610) அமிழ்து- பாற்கடலை கடைந்தபோது வந்த அம்ருதம் 64, 1106, 720, 82 (சாவா மருந்து) ஆதி பகவன் - 1 யமன் (கூற்றம்) - 269, 1085, 326, 765, 1083 பித்ருக்கள் (இறந்தோர்) தென்புலத்தார் 43 யமன் வாழும் திசை பிரம்மா - உலகு இயற்றியான் 1062 இந்திரன் - 25 கண்ணன் - தாமரைக்கண்ணான் 1103 லக்ஷ்மி- தாமரை யினாள் 617, 179, 519, 920, மூதேவி - மாமுகடி 617, 936 பன் மாயக் கள்வன் (கோபி, கிருஷ்ணன்?)-1258 யாராவது இனி திருவள்ளுவருக்கும் இந்து மதத்திற்கு சம்பந்தம் இல்லை என்று கூறினால் இங்கு கூறப்பட்டுள்ள குறள்களையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளச் சொல்லுவோம். திருக்குறளே ஆதிபகவனை வழிபட்டு ஆரம்பிக்கும் நூலாகும். திருக்குறளில் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. இந்த அதிகாரத்தில் உள்ள பத்து பாடல்களும் இறைவனை போற்றிப்பாடும். திருக்குறளின் காலத்தில் தமிழகத்தில் ஹிந்து சமயம் தவிர இன்னொரு சமயம் இருந்தது என்றால் அது சமணம் மட்டும்தான். ஆனால் சமணம் இறை வழிபாட்டை பற்றியது அல்ல. அது தன்னிலை உணர்தல் என்ற நிலையை அடிப்படையாக கொண்டது. இறைவழிபாடு என்ற ஒன்று அதில் இல்லை. எனவே வள்ளுவர் குறிக்கும் இறைவன் இந்து மதம்தான். மலர்மிசை ஏகினான் - மலர் மீது அமர்ந்தவன் இறைவன் என்பதும் அறவாழி அந்தணர் - அறவழி நடக்கின்ற அந்தணர் என்பதும் பற்றுக பற்றற்றான் தாளினை - எதன் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனடி என்பதும் மேலும் இந்து சமயக்கொள்கைகளான துறவு , அருளுடைமை, அவாவறுத்தல், முறை செய்து காட்கும் மன்னவனை இறைவனாக பார்க்கும் இறைமாட்சி, விதியை கதியாய் உணர்த்தும் ஊழியல் , ஒழுக்கமுடைமை, கூடாநட்பு, வேண்டியதை வேண்டியபடி கிடைக்க செய்ய வேண்டிய தவம் எனும் அதிகாரம், பிறப்பெனும் பேதைமை நீங்க செய்யும் மெய்யுணர்தல் அதிகாரம். இந்து மத நம்பிக்கையான மறு பிறப்பு தத்துவம் , ஏழு பிறப்பு உண்டென்பதை பகரும் எழுபிறப்பும் தீயவை தீண்டா என்ற குறள், குடிப்பெருமை நிகர்த்த செய்யும் மானம் என்ற அதிகாரம், எல்லாவற்றிற்கும் மேலாக சோம்பலை நீக்கி உழைப்பை உயர்த்த செய்யும் மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளான் தாமரையி னாள். (ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்) இந்திரனை ஆசையை ஒழித்தவனாக புகழும் ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. (ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.) செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின் ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து (செவிக்கு உணவு போன்ற கேள்வியை யுடையவர் நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவியை யுணவாக வுடைய தேவரோடு ஒப்பர்.) தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. (தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?) மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு (தன் அடியால் எல்லா உலகையும் அளந்த திருமால் நடந்த பரப்பு முழுவதையும் மடியில்லாத அரசன் அடைவான்) அணுவை துளைத்து ஏழ் கடலை புகட்டி குறுக தறித்த குறள் என்று திருக்குறளை வாழ்த்திய ஒளவைதான், ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் திருநீறில்லா நெற்றி பாழ் தேவர் குறளும் திருநான்மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒரு வாசகம் என்று உணர். என்றாள். அவ்வாறென்றால் என்ன அர்த்தம். திருக்குறளும் பக்தி இலக்கியங்களோடு ஒப்புமை செய்யப்படுகிறது. எனவே திருக்குறள் இந்து மதம் சார்ந்த நூல்தான். இவ்வாறு திருக்குறள் சார்ந்த எந்த அதிகாரத்தை எடுத்தாலும் அந்த காலத்திற்கு தேவையான தமிழ் மக்களின் வாழ்வியல் நடைமுறையை நமது சமயத்தை ஆங்காங்கே மேற்க்கோடிட்டு உலகப்பொது மறையாக தந்தார் வள்ளுவர் என்றால் அது ஏற்புடையதுதானே
26-மார்ச்-2021 13:25:47 IST
அட்சயபாத்திரமா......... அப்படியென்றால் மஹாபாரத புராணத்தில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா லூர்துசாமி..... மன்னிக்கவும் கை மறதியாக டைப் செய்து விட்டேன் கோபால்சாமி ........
15-மார்ச்-2021 15:09:21 IST
சேஷாத்திரியை மிரட்டி நிலம் வாங்கி பின் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு ஓடோடி சென்று ஒன்றுக்கு மூன்று மடங்காக பணம் கொடுத்து வழக்கை வாபஸ் வாங்க வைத்த முதல் குற்றவாளி இந்த சொடலை தான் அதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் சொடலை அவர்கள் இனி எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது
07-மார்ச்-2021 16:56:32 IST
மெக்ஸிகோவின் போதை பொருள் கடத்தல் மன்னன் மகளோடு ( அவள் பெயர் வெரோனிகா) ஊர் சுற்றி அமெரிக்காவின் பாஸ்டன் விமான நிலையத்தில் பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்து மாட்டிக்கொண்டது மட்டும் சரியா தமிழன் அவர்களே.........
01-மார்ச்-2021 20:06:34 IST
ஐயஹோ.. நேற்று வரை தமிழ், தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரம் இவைகளை காப்பாற்ற யாருமே இல்லை என்று நாங்கள் எல்லோரும் தவித்து கொண்டிருந்தோம்... ஆனால் இன்று..... இதோ.... ஒரு செந்தமிழ் நாடு சிங்கம் வந்து விட்டது.. இனி தமிழ் நாடு உலகிலேயே மாபெரும் வல்லரசு ஆகி உலகையே ஆளத்தொடங்கிவிடும்........
01-மார்ச்-2021 13:09:00 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.