நீதிமன்ற நடவடிக்கைகளிலும் கொரோன தடுப்பதில் ஆர்வம் இல்லையே . சாதாரண சூழ்நிலையில் பின்பற்றின நடை முறைகளை மாத்தி மக்களுக்கு நன்மை பயப்பதை கருத்தில் கொண்டு நடைமுறை சிக்கல் கலையவேண்டும் . உதாரணமாக CONDITION BAIL RELAXATION கொடுத்தால் கூட்ட நேரிசல்களை தவிர்க்கலாம் .
30-ஏப்-2021 21:51:44 IST
நல்ல தீர்ப்பு . பிராண வாயு மருத்துவ பயன்பாட்டிற்கு உதவும் படி உற்பத்தி செய்ய வேண்டும் . மக்கள் இல்லா ஊர் நாம் யாவரும் அறிவோம் . தாமிர ஆலையை செயல் பட மக்கள் கருத்தை கேட்க வேண்டும் . எந்த சூழ்நிலையிலும் காற்று , நீர் மற்றும் நிலம் மாசு படுத்த கூடாது . வந்தோரை வாழவைக்கும் ஊர் தூத்துக்குடி . நாமும் முன்னேறுவோம் மற்றவர்களையும் முன்னேற்றுவோம் . தூத்துக்குடி மக்கள் அச்சம் இன்றி வாழ வேண்டும் .
27-ஏப்-2021 18:36:59 IST
கூட்டம் நீதிமன்றத்திலும் காவல் நிலையத்திலும் கூடுவதை மதுரை உயர் நீதி கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் . நிபந்தனையுடன் ஜாமீன் போடுவதை சிறிது காலத்திற்கு தள்ளி வைத்தால் காவலர்களுக்கு தோற்று பாதிக்க வாய்ப்பு குறையும் . சமூக இடைவெளி கடைப்பிடிப்பதில் அக்கறை காட்ட வேண்டும் . நன்றி
23-ஏப்-2021 07:13:02 IST
நாம் அனைவரும் நீதிமன்றத்தை குறை கூறாமல் . சட்டங்களை உரிய காலத்தில் கடைபிடிப்போமானால் எல்லோருக்கும் நல்லது . நீதிமன்றங்கள் சமரசம் செய்ய சொல்கிறது . பிரச்சினை சமாதானமாக முடியாதலால் மட்டுமே மக்கள் நீதிமன்றத்தை நாடுகின்றனர் .
20-ஏப்-2021 23:22:04 IST
கத்தோலிக்க திருச்சபையும் விலக்கல்ல . கல்வி த்துறையை தனியார் இடம் இருந்து அரசு எடுத்து முழு தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் கொண்டு நடத்தினால் தமிழகம் முன்னேற கொஞ்சம் வாய்ப்புகள் உள்ளது
20-ஏப்-2021 16:40:49 IST
A SEPERATE WING HAS TO BE formed through out India. Judicial officer, ion, training, continuous training on newly enacted and amended laws is immediately required. The Incapacity of Judicial officer was misunderstood by the complainants. We every Indian citizen should respect straight forward and eminent judicial officers. Posting of High Court Justices in different states may increase efficiency. The court language english and Hindi is must in all judgments. Straight forward judicial officer no need any security. Goddess of justice save them than our Indian security.
16-ஏப்-2021 04:23:54 IST
மதுரை உயர் நீதி மன்ற கிளை உத்தரவை மதுரை உயர் நீதிமன்றமே செயல்படுத்த முடியாத அவளை நிலை உள்ளது .
சட்ட கமிஷன் (30-08-2018) தேதியிட்ட பரிந்துரையை (No. 227) மத்திய அரசு செயல்படுத்தினால் ஊழல் முற்றிலும் குறையும் .வேலை வாய்ப்புகள் பெருகும் .
21-பிப்-2021 09:10:31 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.