blocked user : கருத்துக்கள் ( 14217 )
blocked user
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
10
2021
அரசியல் அதிகரிக்கும் போதைப்பொருள் நடமாட்டம் ராமதாஸ் கவலை
பல்லாயிரம் பேரை காவு வாங்கிய தமிழக அரசு நடத்தும் சாராய வியாபாரம் இதற்கு இணையானதுதான். ஒன்றில் வெகு சீக்கிரம் சாவு இன்னொன்றில் சிறிது காலம் சென்றபின்... இலக்கு என்னவோ ஒன்றுதான். சாராயத்தால் சீறழிந்த குடுமபங்கள் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீது கொலை வழக்குப்பதிவு செய்யலாம்..   13:42:42 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூலை
10
2021
பொது ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான 306 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு அமைச்சர் தகவல்
கோவிலுக்குச்சொந்தமான நேர்ந்து விடப்பட்ட பசுக்களை அடி மாட்டுக்கு விற்க தானம் செய்கிறார்களாமே? அந்தப்பாவம் ஆயிரம் ஆண்டுகளானாலும் தீராதுவே...   13:35:16 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜூலை
10
2021
அரசியல் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி முதல்வர் ஸ்டாலின் விருப்பம்
ஒரு ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி கொடுப்போம் என்று சொல்வதுதான் திராவிடம்.   12:21:53 IST
Rate this:
0 members
0 members
16 members

ஜூலை
10
2021
பொது ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான 306 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு அமைச்சர் தகவல்
செத்தபின்னர்ரும் கூட ஈர வெங்காயத்திற்கு கோவில் காவலன் வேலை போட்டு இரங்கநாதர் நிறுத்தி வைத்திருக்கிறார். அதே போல அங்கு ஆட்டம் போட்டால் ஆபத்து காத்திருக்கிறது.   12:20:31 IST
Rate this:
5 members
1 members
9 members

ஜூலை
9
2021
பொது தமிழகத்துக்கு 15 லட்சம் டோஸ் தடுப்பூசி ராதாகிருஷ்ணன் தகவல்
தனியார்களுக்கு விற்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.   11:53:48 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
9
2021
அரசியல் போராட்டம் வெடிக்கும் அ.தி.மு.க., எச்சரிக்கை
நோய் தொற்றுக்காலதில் இப்படி அக்கிரமம் செய்து கொஞ்சநஞ்சம் இருக்கும் பெயரையும் ரிப்பேராக்கிவிடலாம் என்று நினைக்கிறார்களோ...   11:23:45 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜூலை
9
2021
கோர்ட் பயனாளர்களை கட்டாயப்படுத்த மாட்டோம் வாட்ஸ் ஆப் நிறுவனம்
வாட்ஸாப்பை பேஸ்புக் விலைக்கு வாங்கிவிட்டது. பின்னர் எப்படி தகவல்களை பறிமாறிக்கொள்ள மாட்டோம் என்று உறுதி கூற முடியும்? பொய் சொல்கிறார்கள்.   10:37:30 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
10
2021
கோர்ட் நிபுணர் குழுக்களில் தகுதி, நேர்மை அரசு பரிசீலிக்க ஐகோர்ட் அறிவுரை
உயிர் காக்கும் மருந்துகளுக்கே கூட வரி உண்டு - ஆனால் வெட்டியாக பொழுதுபோக்கும் படங்களுக்கு வரி விலக்கு என்பதெல்லாம் ஓவரான காமடிகள். வரி அதிகமாக போட்டால் நாட்டுக்கு நல்லது. விட்டால் இவன்கள் டாஸ்மாக் சரக்குக்கு வரி வேண்டாம் என்று கூட சொல்வார்கள்... திராவிடமும் பிராடு செய்வதும் பிரிக்க முடியாதவை..   09:37:22 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூலை
9
2021
அரசியல் மந்திரி சிந்தியாவின் முதல் பணி என்ன?
இடத்தின் பெயரிலேயே விமான நிலையம் இருந்தால் விமானம் இறங்க முடியாதா என்ன? கோமாளித்தனங்களை தவிர்ப்பது நல்லது.   09:33:02 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
9
2021
அரசியல் 1,500 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் 3வது அலையை சந்திக்க அரசு தயார்
கண்டமேனிக்கு கணக்குச்சொல்லும் எதிரிக்கட்சி ஆளும் மாநிலங்களை நீதிமன்றத்தில் வைத்துத்தான் கையாள முடியும். டெல்லி போல நாலு மடங்கு கேட்டால் மற்ற மாநிலங்களை கையாள்வது சிரமம்.   08:38:40 IST
Rate this:
1 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X