oce : கருத்துக்கள் ( 1498 )
oce
Advertisement
Advertisement
Advertisement
மே
20
2019
பொது மோடி தியானம் செய்த குகையின் ஒருநாள் வாடகை ரூ.990
மக்களை கூட்ட இலவச கேஸ் சிலிண்டர் கல்ர் டிவி கொடுக்கும் கொஞ்ச நேர கூத்துக்கு பல லட்ச்ம் செலவில் போக்குவரத்துபாதிக்கும் வகையில் நடு சாலையில் பந்தல் போட்டு விளம்பரம் படுத்தியது மட்டும் சரியா. அது யார் பணம்.   19:42:46 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மே
13
2019
சினிமா விருதை மறக்க மாட்டேன்: பி.சுசீலா...
இந்த அம்மையார் பாடிய பாடல்களை ஒன்று விடாமல் பாடல் காட்சிகளுடன் தொகுத்து சிடிக்களிலும் பென்டிரைவ்களிலும் பதிவிட்டு அதற்கென நூலகம் ஒன்றினை திறக்க வேண்டும். பாடல் சிடிக்களை விறபனை செய்து அதில் கிடைக்கும் வருவாயில் ராயல்டியாக கொடுக்கலாம். தற்போது எல்லாரிடமும் கம்ப்யூட்டர் புழக்கத்தில் உள்ளது. என் போன்ற பழைய தலை முறையினர் ஏராளமானோர் இவரது பழைய பாடல்களை கேட்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.   18:57:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
20
2019
அரசியல் கருத்து கணிப்பு கணித்ததும்... பலித்ததும்
தேர்தல் நேரத்தில் பல கட்சிகள் மக்களிடையே காட்டும் ஈர்ப்பு விசையில் நேரும் மக்களின் அந்நேர தற்காலிக மன மாற்றத்தில் அளிக்கும் வாக்குகளை எப்படி பிரித்து பணத்திற்கு வாக்களித்தவர்கள் என்று கணக்கிட்டு முடிவு செய்ய முடியும்.   07:35:10 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
20
2019
அரசியல் கமல் குடும்பம் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி விட்டது எச்.ராஜா
ராஜேந்திரருக்கு அடுத்த கமல். வருமானத்திற்கு வழி மதம் மாறுவது தானா.   07:26:40 IST
Rate this:
5 members
0 members
27 members
Share this Comment

மே
20
2019
அரசியல் தேர்தல் நடத்தை விதிமீறல் மோடி மீது எதிர்கட்சிகள் புகார்
ஒரு தனி மனிதன் நாட்டை பாதுக்க்கவும் அதை முன்னேற்றவும் எவ்வளவு பாடு படுகிறார் என்பதை மக்கள் கவனிக்க வேண்டும்.   07:22:21 IST
Rate this:
1 members
0 members
22 members
Share this Comment

மே
20
2019
அரசியல் தேர்தல் நடத்தை விதிமீறல் மோடி மீது எதிர்கட்சிகள் புகார்
அவர் கூறிய திட்டங்கள் மலையடிவாரத்தில் வாழ்ந்த வெகு சில மக்கள் தொடர்பானவை. பெரும்பான்மை மக்களிடம் சொல்லவில்லை. இதெல்லாம் தேர்தல் விதி மீறலா.   07:20:56 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

மே
19
2019
அரசியல் லோக்சபா தேர்தல் தமிகத்தில் தி.மு.க.,கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு
இந்த கருத்து கணிப்புகள் அந்தந்த பத்திரிகை செய்தி சேகரிப்பாளர்களின் மூலம் கிடைத்திருக்கலாம். செய்தி சேகரிப்பாளர்கள் எப்படி செய்திகளை சேகரிக்கிறார்கள் என்பது யாருக்காவது தெரியுமா. பத்திரிகையாளர்களுக்கு கிடைக்கும் செய்திகள் காவல் துறை மற்றும் நீதி மன்றங்கள் மூலம் கிடைக்கும் செய்திகள் அவை குற்ற நிகழ்வுகள் தொடர்பானவை. அவ்விடங்களில் எத்தெந்த கட்சிகளுக்கு மக்கள் அதிகமாக வாக்களித்தார்கள் என்ற செய்தி எப்படி கிடைக்கும்.   07:15:46 IST
Rate this:
2 members
1 members
8 members
Share this Comment

மே
20
2019
அரசியல் பெண்களுக்கு ராகுல் சல்யூட்
பெண்களை பார்த்து சல்யூட்டா. என்னய்யா கேவலம். வயசுக்கு ஏற்றமாதிரி தெரியலையே.   07:05:40 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மே
19
2019
அரசியல் லோக்சபா தேர்தல் தமிகத்தில் தி.மு.க.,கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு
கருத்து கணிப்பை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அதற்கு தக்க முகாந்திரம் தேவை. அதை எந்த அடிபப்படையில் எப்பொழுதிலிருந்து எப்பொழுது வரை யார் மூலம் செய்தனர் என்பது யாருக்கும் தெரியாது. வீடு வீடாக யார் சென்று விசாரித்திருக்க முடியுமா. கட்சிகள் தொண்டர்களை உசுப்பி தொகுதிகளில் வீடு வீடாக சென்று விசாரித்து எடுத்தார்களா. அது முடியுமா. மழை பெய்வதும் பிள்ளை பெறுவதும் மகேசனுக்கும் தெரியாது என்பார்கள். அப்படி இருக்க இதெல்லாம் ஏமாற்று வேலை. கருத்து கணிப்புகளை பார்த்து சிலர் தெருக்களில் வெடி வெடிக்கிறார்கள்.   07:00:53 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

மே
18
2019
அரசியல் கட்சியிலும், ஆட்சியிலும் மாற்றம் தேர்தல் முடிவுக்குப் பின் இ.பி.எஸ்., அதிரடி
லோக் சபா தேர்தலில் பாஜக 430 முதல் 445 வரை பெரும்பான்மை தொகுதிகளை பெற்று வலுவான ஆட்சி அமைக்கும்.   21:39:20 IST
Rate this:
2 members
1 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X