oce : கருத்துக்கள் ( 586 )
oce
Advertisement
Advertisement
ஜனவரி
12
2019
அரசியல் தி.மு.க., கூட்டணியில் காங்.,கிற்கு 12 + 1 ! சீட்கள்...
காங்கிரஸ்காரன்களில் எவனும் காட்டுமிராண்டி இல்லையா. அங்கு அநாகரிகமாக எவனும் பேசியதில்லையா. வரலாற்றை சற்று புரட்டி பார்க்கவும்.   15:07:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
12
2019
அரசியல் தி.மு.க., கூட்டணியில் காங்.,கிற்கு 12 + 1 ! சீட்கள்...
மேல்ஜாதிக்காரன் என்ற உன்னை உயர்த்த அரசாங்கம் பல கோடிகளை ஆண்டு தோறும் செலவிடுகிறது. நீ இதுவரை ஏன் முன்னுக்கு வரவில்லை. அப்படி வந்த பின்னரும் அதை ஏன் பொய்யில் மறைக்கிறாய்.   15:01:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
19
2019
அரசியல் ராகுலை பிரதமர் வேட்பாளராக அன்று அறிவித்தவர் இன்று... கப்சிப்! மம்தா கூட்டத்தில், ரூட் மாறினார், தி.மு.க., ஸ்டாலின்
இதற்கு முன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியினர் கார்ப்பொரேட்டுகளின் கைக்கூலிகாளாக இல்லையா தோழரே.   14:46:55 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
19
2019
அரசியல் ராகுலை பிரதமர் வேட்பாளராக அன்று அறிவித்தவர் இன்று... கப்சிப்! மம்தா கூட்டத்தில், ரூட் மாறினார், தி.மு.க., ஸ்டாலின்
ஜெயலலிதா சட்டசபையில் நாள்தோறும் தி மு க வை வசை பாடி, பாட்டு பாடி, கதை சொல்லியதை எல்லாம் தொகுத்தால் ஒரு புக்கே போடலாம். அவ்வளவு நல்ல எண்ணம் படைத்தவர் காலஞ் சென்ற அந்த அம்மணி. அது சரி, அ தி மு க என்ன புனிதர்களின் சங்கமமா?... ஐயோ பாவம் திமுகவினர் என்ன ஊமைகளா. ஒன்றும் பேசத்தெரியாதவர்களா. சட்டசபையில் ஒரு பெண்மணி என்றும் பாராது அரக்க தனமாக ஜெயல லிதாவின் சேலையை பிடித்து இழுத்து துர்ச்சாதனன் வேலையை செய்தவர்களாயிற்றே. அவர்கள் மட்டும் என்ன வடிகட்டிய யோக்கியர்களா. அதனால் தான் தினமும் திமுகவை தாக்கி பேசியுள்ளார். திமுகவின் ஆட்சி கோளாறுகளை புத்தகமாக வெளியிட்டால் ஆயிரக்கணக்கான பக்கங்களை தாண்டும் என்பதை நினைவு படுத்திக்கொள்ளவேண்டும்.   14:40:17 IST
Rate this:
2 members
1 members
8 members
Share this Comment

ஜனவரி
19
2019
அரசியல் ராகுலை பிரதமர் வேட்பாளராக அன்று அறிவித்தவர் இன்று... கப்சிப்! மம்தா கூட்டத்தில், ரூட் மாறினார், தி.மு.க., ஸ்டாலின்
ஆனந்தன் எம்ஜியார் கொள்ளை அடிக்கவில்லை. பெருந்தன்மை மிக்க அவர் புகழை பயன்படுத்தி மற்றவர்கள் கொள்ளை அடித்துள்ளனர். எம்ஜியாரின் பெருந்தன்மை கருணாநிதிக்கு வீண சவடாலடிக்கும் வாய்ப்பை தந்திருக்கிறது.   14:31:09 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
19
2019
அரசியல் ராகுலை பிரதமர் வேட்பாளராக அன்று அறிவித்தவர் இன்று... கப்சிப்! மம்தா கூட்டத்தில், ரூட் மாறினார், தி.மு.க., ஸ்டாலின்
கூட்டணியா. அவிழும் மூட்டையிலிருந்து நான்கு பக்கமும் சிதறியோடும் நெல்லிக்காய்கள். மக்களை ஏமாற்றும் கூட்டணி. வாக்கு சீட்டுகளில் கூட்டணி கட்சி வேட்பாளர் கட்சி சின்னங்கள் ஒன்றாக இடம் பெறாது .தேர்தல் முடிவுகளில் கூட்டணி கட்சி வேட்பாளர் என்ற முறையில் தேர்தல் முடிவுகளை அறிவிக்கமாட்டார்கள். தேர்தலுக்கு முன் ஒரே மேடையில் கைகளை உயர்த்தி பிடித்து ஒற்றுமையை காட்டுபவர்களில் சிலர் தேர்தலுக்கு பின் மக்களால் காணாமல் போய் விடுவார்கள். கழுதை தேய்ந்து கட்டெறும்பாகும்.   14:15:09 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
19
2019
அரசியல் ராகுலை பிரதமர் வேட்பாளராக அன்று அறிவித்தவர் இன்று... கப்சிப்! மம்தா கூட்டத்தில், ரூட் மாறினார், தி.மு.க., ஸ்டாலின்
இப்பலகை கருத்துக்ளின் பெரும் பகுதி மோடிஜி பக்கமே சாய்கிறது. இதை நாட்டிலுள்ள லட்சக்கணக்கான பேர்கள் படித்திருப்பார்கள். தாமரை நிச்சயம் மலரும்.   14:03:29 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
19
2019
அரசியல் ராகுலை பிரதமர் வேட்பாளராக அன்று அறிவித்தவர் இன்று... கப்சிப்! மம்தா கூட்டத்தில், ரூட் மாறினார், தி.மு.க., ஸ்டாலின்
திமுகவினர் ரூட் போடமாட்டார்கள் எவனாவது ரூட் போட்டு வைத்தால் அதில் சவாரி செய்து தம்பட்டம் அடிப்பார்கள்.   13:58:57 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
19
2019
அரசியல் ராகுலை பிரதமர் வேட்பாளராக அன்று அறிவித்தவர் இன்று... கப்சிப்! மம்தா கூட்டத்தில், ரூட் மாறினார், தி.மு.க., ஸ்டாலின்
மம்தா ஒரு அரை வேக்காட்டு அரசியல்வாதி. கூட்டணி ஆட்சியில் அவர் ரயில்வே அமைச்சராக இருந்த போது பட்ஜெட் அறிக்கையை வாசிக்கும் போது எவரையும் பேசவிடாமல் யு சட் யுவர் மௌத் என்று ஒரு சர்வாதிகாரி போல் அடக்கினார்.   13:55:56 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X