SANKARAN NAGARAJAN : கருத்துக்கள் ( 91 )
SANKARAN NAGARAJAN
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
24
2020
பொது மண்டலங்களுக்குள் போக்குவரத்து ரத்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம்
முதலில் மண்டலம் விட்டு மண்டலம் செல்ல ஈ பாஸ் ,இப்பொது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஈ பாஸ் , பிறகு வீதி விட்டு வீதி செல்ல ஈ பாஸ் , மக்கள் நடந்து செல்ல ஈ பாஸ் வராது என்று நம்பலாம் . மக்களுக்கு பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தி கொடுக்கிறார்கள்.மிக நல்ல திட்டம்   18:18:17 IST
Rate this:
2 members
0 members
5 members

ஜூன்
24
2020
கோர்ட் தந்தை, மகன் மரணத்திற்கு நீதி ஐகோர்ட் கிளை உறுதி
மனிதாபிமானம் இல்லாத மரணம்? யார் காரணம்? பொது மக்களும் கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள்வது மிக அவசியம்.அப்படி மிக அத்தியாவசியமான பொருள்கள் இவர்கள் விற்கவில்லை , காவல்துறை இதில் கடுமையாக நடந்து கொண்டமாதிரி தெரிகிறது .அவர்களும் சரி, இவர்களும் சரி உண்மை வெளியில் வரப்போவது இல்லை .முதல்வர் கூறுவதுபோல அந்த கடவுளுக்குத்தான் தெரியும் ..   17:39:36 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜூன்
24
2020
சிறப்பு கட்டுரைகள் திரையிசையின் கம்பர் கண்ணதாசன்
கண்ணதாசனின் எல்லா பாடல்களும் எதோ ஒரு விதத்தில் மக்களின் மனதை தொட்டு மகிழ்ச்சி, பாரம், தெளிவு, சிந்தனை, தீர்வு உள்ளதாகத்தான் அமைந்து உள்ளது. அவரின் பாடல்களுக்கு உயிர் கொடுத்ததில் பலருக்கு பங்கு உண்டு. இப்பொது வரும் பாடல்கள் எல்லாம் ஒரு சிலதை தவிர பொழுது போக்குகின்ற பாடல்கள்தான், மனதில் நிற்கக்கூடியவை எதுவும் இல்லை. எத்தனை வருடம் கழித்து அவரின் பாடல்கள் கேட்டாலும் மனதை மிக உற்சாகமாக வைக்கும். ஆண்டவன் அவரை விரைவில் அழைத்து கொண்டான்.   13:37:33 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
20
2020
பொது " கொரோனா எப்போது ஒழியும் ? - கடவுளுக்கு தான் தெரியும் "- இபிஎஸ் விரக்தி
மிகவும் எதார்த்தமான பேச்சு,மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த நோயும் சரியாகாது .ஊரைவிட்டு சொந்தஊருக்கு செல்வதால் இவர்களுக்குத்தான் பெரிய பிரச்னை ,ஊருக்கு சென்று வைரஸை பரப்பாமல் இருந்தால் சரி.நமது முதல்வர் அன்பாகவும் ,கண்டிப்பாகவும் சொல்லியும் யாரும் கேட்பதுபோல இல்லை .அவர்தான் மிகுந்த பதட்டமாக இருக்கிறார் .அவர் சொல்வதுபோல கடவுள் தான் அவரையும் சேர்த்து காப்பாற்ற வேண்டும் .   18:27:31 IST
Rate this:
4 members
0 members
2 members

ஜூன்
20
2020
பொது தந்தையின் சந்தோஷத்திற்காக சிலையை மணமுடித்த இளைஞர்
ஈரோட்டில் மார்க்கெட் மற்றும் பேரூந்து நிலையம் இரண்டும் ஒரே இடத்தில் செயல்படுகிறது . காலையில் கூட்டம் மிக அதிகமாக உள்ளது .சுகாதார பணியாளர்கள் அங்கு வந்து பரிசோதனை செய்தல் மிகவும் நல்லது .   18:12:52 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூன்
18
2020
பொது ஊர் பெயர்கள் ஆங்கிலத்தில் அரசாணை திரும்ப பெறப்படும்அமைச்சர்
எதிலும் வர வர முன்யோசனை இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதனால் செயல்படுகிறார்கள் ,அம்மா அரசு என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக்கொண்டு ,அம்மாவின் செயலில் ஒரு பங்கு கூட இல்லை .அதிகாரிகளின் பேச்சை கேட்டு நடக்கிறார்களா ?? அல்லது இவர்களே முடிவெடுத்து கெட்டபெயர் வாங்குகிறார்கள் .வரும் காலம் தேர்தல் நேரம் என்று நினைத்து பேசினால் பரவாயில்லை .   22:39:27 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
12
2020
பொது கோயம்பேடில் துவங்கி இன்னும் தொடருது குளறுபடி மக்கள் உயிருடன் விளையாடுதா சென்னை மாநகராட்சி?
உலக சுகாதார அமைப்பு கிருமி நாசினி தெளிப்பதால் எந்த பலனும் இல்லை   14:24:08 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
12
2020
பொது 1,018 ஊர் பெயர்களில் 108 குழப்பம் அரசாணை வாபஸ் ஆகுமா?
இப்போது இதற்கு என்ன அவசரம் மற்றும் தேவை ,எவ்வளவோ பிரச்சனைகளை விட்டுவிட்டு ஊர் பெயர்களுக்கு இப்போது என்ன அலங்காரம் தேவை ,எத்தனை பேர் சரியாக எழுதமுடியும் ,காலம்காலமாக இருக்கின்ற நடைமுறை ,திமுக ஆட்சியில் கடைகளுக்கு தமிழ் பெயர் வைக்கச்சொல்லி ஒரு கலாட்டா நடந்தது ,இப்போது இவர்கள் முறை .பேசாமல் ஆங்கிலமே இனி கூடாது என்று சொன்னாலும் சொல்வார்கள் .மக்களின் நிலைமைதான் மோசம் .   15:57:12 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
9
2020
அரசியல் கொரோனா அடி சாதாரண அடி அல்ல ரஜினி
இப்போதைக்கு தலைவர் கோரோனோ வை முன்னிட்டு கட்சி ஆரம்பிப்பது தள்ளிப்போகலாம் .நான் எப்போ வருவேன் எப்படி வருவேன் என்று எனக்கே தெரியாது வரவேண்டிய நேரத்தில் வருவேன் என்று சொன்னவர் இப்பொது என்ன செய்வார்? சசிகலாவும் வெளியில் வருவதுபோல உள்ளது ,இவருக்கு எதிராக போட்டி அதிகமாக உள்ளது. எடப்பாடி அவர்களுக்கும்,தர்மயுத்தம் செய்தவருக்கும் பனிப்போர் என்று செய்திகள் வருகிறது,தொண்டர்கள் யார்பக்கம் என்பது இவர்கள் வைக்கும் கூட்டணி அமைவதை பொறுத்துதான் முடிவு தெரியும் .ஆக மொத்தம் ஸ்டாலின் கதி ????   15:28:02 IST
Rate this:
3 members
0 members
7 members

ஜூன்
9
2020
பொது ஜூன் 9 பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்வு
ஒருபுறம் மக்களுக்கு சலுகை கொடுப்பதுபோல உள்ளது , பேருந்து ,ஆட்டோ ,கால் டாக்ஸி ,உணவகத்தில் சாப்பாடு ,மளிகை , காய்கறி எல்லாம் மறுபுறம் விலைவாசி இருக்கிறது.   13:02:21 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X