Nava Mayam : கருத்துக்கள் ( 39 )
Nava Mayam
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
6
2020
அரசியல் உண்மை வெளிவருதே விஜய்யை சீண்டும் எச்.ராஜா
விஜய் தன் உழைப்பால் சம்பாதித்த பணத்திற்கு சில கோடி ரூபாய்க்கான வரி கட்ட வில்லை என்று ஒரு தீவிரவாதியை பிடிப்பது போலபிடித்து இழுத்து வரப்பட்டிருக்கிறார்...ஆனால் அம்பானி அரசு நடத்தும் வங்கிகளில் இருந்து வாங்கிய கடன் , ஸ்பெக்ரம் கட்டணம் , என்று மக்களுக்கு சேரவேண்டிய சுமார் 50000 கோடி கடனை காட்டவில்லை..அவருக்கு உண்மையிலேயே நட்டமா இல்லை பணத்தை வெளிநாட்டுக்கு கொண்டு சென்று விட்டாரா என்று இது வரை அவர் வீடுகளில் சோதனை நடைபெறவில்லை ..இது போல் நீரவ் மோடி ,மல்லையா என்று அடுக்கலாம்...விஜய் தமிழனாக இருப்பதுதான் குற்றம்..   22:42:38 IST
Rate this:
32 members
0 members
11 members

நவம்பர்
27
2019
பொது முத்ரா கடன் ரிசர்வ் வங்கி கவலை
இந்த கடனை விரட்டி வாங்க வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கொடுங்கள் .. இதுதான் மோடி கண்ட முத்தரா திட்டம் மூலம் வேலைவாய்ப்பு திட்டம் ..   12:35:55 IST
Rate this:
1 members
0 members
7 members

மார்ச்
8
2019
அரசியல் ஒத்துழைக்காத சமாஜ்வாதி அரசு பிரதமர் மோடி
எப்படி ஒத்துழைக்கணும்னு எடபாடிக்கிட்ட வந்து கத்துட்டு போங்கப்பா.. மாநிலத்துக்கு என்ன தீங்கு செய்தாலும் நான் அடிக்கிற துட்டுல கைவைக்காம இருந்தா சரின்னு அமைதியா இருக்கணும் ..எவ்வளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரி சிரிச்சுகிட்டே இருக்கணும் ... என்ன ஊழல் குற்றம் சொன்னாலும் காரியமே கண்ணாயிருக்கணும்...   14:59:01 IST
Rate this:
94 members
0 members
7 members

ஜனவரி
18
2019
Rate this:
7 members
0 members
6 members

டிசம்பர்
20
2018
பொது கஜா புயல் கடன்களை ரத்து செய்த டீக்கடைக்காரர்
குஜராத் டீ கடைக்காரரை விட இவருக்கு பரந்த மனசு..   04:04:13 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
22
2018
அரசியல் மாப்பிள்ளை இல்லாத ஊர்வலம் காங்.,கை கிண்டலடித்த ராஜ்நாத்
அது சரி... மாப்பிள்ளை பொண்ணுக்கு திருமணமாகி ஒருத்தரு மனைவியில்லாமல் ஊர்வலம் வந்து கொண்டிருக்காரே அவரை பற்றி சொல்லலை ...   08:04:02 IST
Rate this:
11 members
0 members
25 members

அக்டோபர்
21
2018
பொது பயங்கரவாதத்தை வேரறுக்க "ராமர் பாதையே " சிறந்தது யோகி ஆதித்யநாத்
எப்படி மறைந்து இருந்து என்கவுண்டர் மூலம் வாலியை வதம் செய்த மாதிரியா...   17:33:36 IST
Rate this:
3 members
0 members
7 members

ஆகஸ்ட்
14
2018
பொது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி
அது தானே இந்த மாதிரிக்கருத்தையெல்லாம் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற முட்டாள்களிடம் போய் சொல்லு ...செல்லூர் ராஜு போன்ற அறிவாளியான கைப்பிள்ளைக்கிட்ட உன் பாட்சா பலிக்குமா ...   12:06:06 IST
Rate this:
1 members
0 members
34 members

ஆகஸ்ட்
9
2018
அரசியல் காமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தவர் கருணாநிதி
இன்னும் எவ்வளவு காலம் பொய் சொல்லி திரிய போகிறீர்கள் ..கலைஞர் இறந்தவுடன் உங்கள் ரீல் அந்துபோச்சுண்ணு தெரியாமல் .. பொய் நம்பர் ஒன்று ..ராஜாஜி ஹால் கொடுத்தோம்...பிரதமர் இறுதி அஞ்சலிக்கு வருகிறோம் என்றால் அது பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும் .. ராஜாஜி ஹால் தான் அதை தவிர உங்களுக்கு வேறு சாய்ஸ் இல்லை... 2 ராணுவ மரியாதை கொடுத்தது நாங்கள் ...நீங்கள் எப்போது ராணுவ மந்திரியானீர்கள் ...எல்லா முன்னாள் பிரதமர்களும் , முன்னாள் முதல்வர்களும் ராணுவ மரியாதை கொடுக்க சட்டத்தில் இடம் உண்டு...நீங்கள் பரிந்துரை செய்தசால் கிடைக்கும் என்றால் திருப்பரங்குன்றம் இறந்த எம் எல் ஏ க்கு நீங்கள் பரிந்துரை செய்தால் ராணுவ மரியாதை கொடுக்க செய்திருக்க முடியுமா... 3 காமராஜர் , ஜானகி அம்மாளுக்கு மெரீனாவை மறுத்தார் கலைஞர்...கோர்ட் நீதிபதியே அவர்கள் சார்பில் கோரிக்கை வைக்க படவில்லை என்று உங்கள் மூக்கை உடைத்த பின்னும் இன்னும் பொய் சொல்லி திரிகிறீர்கள் நாங்கள் வெள்ளை மனதோடு மெரினாவில் நீதி மன்ற உத்தரவு படி இடம் ஒதுக்கினோம் ...ஆனால் அந்த வெள்ளை மனம் நீதி மன்றத்தில் என்ன வாதிட்டது...நீதிபதிகள் வழக்கு எதுவும் இல்லையே இடத்தை ஒதுக்கலாமா என்று கேட்டவுடன் ஆட்சேபனை இல்லை என்று வாதிட்டிருந்தீர்கள் ஆனால் அது வெள்ளை மனம் ..ஆனால் உங்கள் அரசு வக்கீல் ஒருமணி நேரம் ஒதுக்க கூடாது ..இன்றே தீர்ப்பு வழங்க கூடாது என்று வாதிட சொன்னது யார் ...உங்கள் அரசுதானே அப்பறம் எப்படி வெள்ளை உள்ளம் ..வெள்ளை உள்ளம் யாருக்கு தெரியுமா ...கலைஞர் உடல் நிலை பின்னடைவு என்றதும் இரவில் கோபாலபுரம் சென்றீர்களே உங்களை வாசல் வரை வந்து உள்ளே கூட்டி சென்றாரே தளபதி அவருக்குத்தான் ...அம்மா அப்பல்லோவில் சேர்த்த உடன் நீங்கள் அப்போல்லோ சென்றீர்கள் ..அந்த இரவு முழுவது அப்போல்லோ இரவு வாட்ச்மேன் போல கீழே தானே நின்று கொண்டுரிந்தீர் உங்கள் முதல் அமைச்சரும் சேர்ந்து...அம்மா இறுதி சடங்கில் உங்களுக்கு இருக்காய் வழங்க பட்டதா ..கைகட்டி முதுகு குனிந்துதானே நின்று கொன்றிருந்தீர்கள்...ஆனால் கலைஞன் மெரினா இறுதி சடங்கில் முதல் வரிசையில் உட்கார வைக்க பட்டீர்கள்... இன்னும் பொய் சொல்லி அரசியல் பண்ணாதீர்கள் மக்கள் விழித்து கொண்டார்கள்   09:49:10 IST
Rate this:
36 members
1 members
10 members

டிசம்பர்
21
2017
கோர்ட் 2 ஜி ஊழல் ராஜா, கனிமொழி விடுதலை
17 என்ற எண்ணுக்கு பிறகு சுமார் 12 முட்டைகளை போட்டு 17 லட்சம் கோடி இழப்பு என்று சொன்னார்கள் .. 2017 க்கு பிறகு அதுவெல்லாம் விட்டைகள் ஆகிவிட்டன   12:02:31 IST
Rate this:
6 members
0 members
25 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X