RamRahimRobert : கருத்துக்கள் ( 739 )
RamRahimRobert
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
4
2019
அரசியல் ரபேல் விமான ஒப்பந்தம் ராகுலின் நான்கு கேள்விகள்
இவர் எல்லாம் ஒரு நிதி அமைச்சர். நமக்கு வந்த கொடுமை. பிரதமரின் பேட்டியை, நாடகம் என, கூறியுள்ளதன் மூலம், தன் மரபணுவை ராகுல் வெளிபடுத்தியுள்ளார். உங்ககிட்ட பதில் இருக்கா அல்லது இல்லியா. கட்சிக்கு செம ஆப்பு ரெடியாகிக்கிட்டு இருக்கு. 2019 நல்ல ஆண்டாக இருக்க வேண்டும்.   01:58:51 IST
Rate this:
4 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
3
2019
அரசியல் ஜெய் அனுசந்தான் பிரதமரின் புதிய கோஷம்
தலைவரே 'ஜெய் அனுசந்தான் எல்லாம் இருக்கட்டும். முதலில் ஜெய் கிசான் என்றால் என்ன வென்று எங்களுக்கு புரியவில்லை. அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் பிறகு எதை பற்றி எல்லாம் பேசலாம். மூன்று மாநிலத்தில் நீங்கள் தோற்பதற்கு அது தான் முக்கியம் காரணம் என்று செய்திகள் வருகிறது.   01:51:03 IST
Rate this:
6 members
0 members
14 members
Share this Comment

ஜனவரி
3
2019
அரசியல் ஜெய் அனுசந்தான் பிரதமரின் புதிய கோஷம்
தலைவரே 'ஜெய் அனுசந்தான் எல்லாம் இருக்கட்டும். முதலில் ஜெய் கிஷன் என்றால் என்ன வென்று எங்களுக்கு புரியவில்லை. அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் பிறகு எதை பற்றி எல்லாம் பேசலாம். மூன்று மாநிலத்தில் நீங்கள் தோற்பதற்கு அது தான் முக்கியம் காரணம் என்று செய்திகள் வருகிறது.   01:50:15 IST
Rate this:
5 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
3
2019
அரசியல் 2019 தேர்தலில் ஒடிசாவின் புரி தொகுதியில் மோடி போட்டியிட வாய்ப்பு
சொந்த செல்வாக்கு வெற்றி பெறமாட்டோம் என்று தெரிந்து நவீன் பட்நாயக் செல்வாக்கில் வெற்றி பெறலாம் என்று தோன்றிருக்கலாம்   06:39:39 IST
Rate this:
10 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
3
2019
அரசியல் பசு பராமரிப்புக்கு வரி உ.பி., அரசு முடிவு
அவ்ளோ அக்கறை இருந்தால் மக்களிடம் ஏன் வாங்க வேண்டும். உங்கள் கட்சி நிதியிலிருந்து தாருங்கள்.   02:44:18 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
3
2019
அரசியல் கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பா.ஜ., முயற்சி
கூட்டணியில் குழப்பம் வர வைக்க இது போன்ற செய்திகள் வெளியிடப்படுகின்றன. இது வெறும் ஊக செய்தி. வேறு ஒன்றும் இல்லை சொல்வதற்கு   02:16:52 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
2
2019
அரசியல் மோடியுடன் மட்டுமே விவாதிக்க விருப்பம் ராகுல்
போட்டோ போல உன் கருத்தும் இருக்கு.   02:09:02 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
2
2019
அரசியல் பார்லி.,யில் அமளி தமிழக எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்
உங்கள் DMKPhobia முத்தி போச்சு. சீக்கரம் டாக்டரை பார்த்து குணமடைய வாழ்த்துக்கள்.   20:52:02 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
2
2019
அரசியல் பார்லி.,யில் அமளி தமிழக எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்
ராஜன் அதை சொல்ல நமக்கு தகுதி இருக்க என்று சிந்தித்து பாருங்கள்.   20:50:22 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
2
2019
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X