T M S GOVINDARAJAN : கருத்துக்கள் ( 108 )
T M S GOVINDARAJAN
Advertisement
Advertisement
ஜனவரி
20
2019
அரசியல் பா.ஜ., மீது ராகுல் திடீர் புகார்
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஒருவர் கைது செய்யபடுகிறார் என்றால் அவர் தேசபக்தி இல்லாதவர் என்று தெரியாதது போல் அவருக்கு சாதகமாக ராகுல் நடந்து கொண்டால் அரசியலில் அனுபவம் இல்லாதாக போய்விடும். அமெரிக்க நிருபரை சவுதி கொன்றதாக செய்தி வந்தது. அதற்கு இன்று வரை முடிவில்லை.எனவே தாங்கள் தேசநலனோடு நடந்து கொள்ளுங்கள்.வாழ்க பாரதம்.   22:45:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
21
2019
அரசியல் ராகுலை தவிக்க விடும் லாலு கையை பிசையும் காங்.,
ஏம்பா சுப்டு சொந்த பெயரில் ஆராய்ந்து கருத்து போடுகிறார் ஆனால் நீ புனை பெயரில் முடியட்டும் என்று வந்து கருத்து போடுவது ஆரம்பமே நல்லா இல்லையே உன்னை மட்டும் அந்த உபி அரசியல் வாதிகள் எப்ப ஆலோசனைக்கு வைத்துள்ளார்கள்.தேர்தல் முடிவுகள் வரும் வரையா உனக்கு வந்தா ரத்தம் மற்றவருக்கு வந்தா தக்காளி சட்னி. முதலில் நீங்கள் தேசப்பற்றுடன் இருங்கள்.   22:21:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
21
2019
பொது தரிசனம் செய்த பெண்கள் கேரள அரசு திடீர், பல்டி
இது ஒரு அரசாம் இதையும் நீதி வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது. இது போன்ற நிலை சாதாரண குற்றவாளிகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுமா பினராயி அரசு அணையபோகும் விளக்கு சிறிது சுடர்விட்டு எறிகிறது.வாழ்க ஜனநாயகம் ஏம்பா பினராயி ஆதரவாக உள்ளவர்கள் எல்லாம் எங்கே போய்விட்டீர்கள் சீக்கிரம் கருத்து போட வாங்கப்பா.   10:44:50 IST
Rate this:
0 members
0 members
40 members
Share this Comment

ஜனவரி
20
2019
சம்பவம் பொருளாதார வளர்ச்சியில் பிரிட்டனை முந்தும் இந்தியா
உனது வீட்டில் உள்ள வீழ்ச்சி அவர்களுக்கு எப்படி தெரியும். தெரிந்தால் தான் அதையும் தெரிவித்து விடுவார்களே.நீ நாட்டின் பிரபலமான ஆளாகி இருந்தால். இது நாட்டு சமாசாரம் நம்நாட்டில் வீழ்ச்சி இருந்தால் இதுபோன்ற செய்திகளை அவர்கள் எப்படி வெளியிடுவார்கள்.உன்னை போன்ற வேலை செய்ய தெரியாதவர்களா அவர்கள் எனவே எல்லா செய்திக்கும் முந்திரி கொட்டை போல முந்தாமல் இருந்தால் சரி.   08:30:12 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
20
2019
பொது ரயில் நிலையங்களில் மீண்டும் வருது மண் குவளை
மண் குவளையில் தண்ணீர் குடித்தால் மண்வாசனையோடு அருமையாக இருக்கும். ஆனால் ஆரம்பத்தில் குடிக்கும் போது குளிர்ச்சியால் ஒருவித ஒவ்வாமை இருக்கும். பிறகு நீங்களே வேண்டாம் என்றாலும் அந்த மண்வாசனை ருசி உங்களை விடாது.   22:44:18 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
20
2019
உலகம் உதவும் மனப்பான்மை இந்தியர்களுக்கு ஆர்வம் அதிகம்
அதுதான் ஆன்மீக பூமி அனைவருக்குள்ளும் அனைத்து உயிர்களிலும் இறைவன் இருக்கின்றார் இயக்குகிறார்.யாரோ ஒருவர் வாகனத்தில் இருந்து விழுந்து விட்டால் நம்மையும் அறியாமல் உதவி செய்வோம்.   22:34:30 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
20
2019
அரசியல் காப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள் என கதறும் எதிர்க்கட்சிகள் மோடி
ஏம்பா நடேசா இவவ்ளவு நாளா இந்த கடன் விசயத்தை சொல்லவே இல்லை.எந்த செய்தித்தாள்களில் வந்தது என்று எந்த தேதியில் வந்துள்ளது என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும். நீங்கள் சொல்லும் போது தமிழ் செய்திதாளாக இருக்கட்டும் .இவ்வளவு கடன் சொல்லும் போது ரூபாய் மதிப்பு எப்படியப்பா அப்படியே காங்கிரஸ் ஆட்சியில் 69இருந்தது அப்படியே இன்றும்71 ஆக இருக்கிறது என்ன காதில் பூ சுற்றுகிறாயா 50சதவீதம் கடனாகி இருந்தால் இன்று100ரூபாய்க்கு மேல் சென்று இருக்கும். அதுபோல பெட்ரோல் ,டீசல் விலை உயர்ந்ததால் இன்று மக்கள் எல்லாம் அத்தியாவசிய பொருட்கள் ஏதுமின்றி வறுமையில் வாடி கொண்டு நடந்தும் சைக்கிளிலும் எந்த ஒரு நெரிசல் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.   20:13:02 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
20
2019
அரசியல் காப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள் என கதறும் எதிர்க்கட்சிகள் மோடி
அப்புவுக்கு இந்தியாவில் அதுவும் தமிழகத்தில்உள்ள 3மாவட்டங்கள் தான் தெரிகிறது என்ன தேசபக்தி மோடியால் அப்புவுக்கு அவ்வளவு பாதிப்பு. மோடி அவர்கள் இருக்கும் வரை தேசபக்தி நிறைந்தவர்கள் நேர்மையானவர்கள், தூய்மையானவர்கள் மட்டுமே இந்நாட்டில் ஆனந்தமாக இருப்பார்கள். மற்ற ஊழல்,தேசவிரோத கயவர்கள் பாடு திண்டாட்டம் தான்.   13:38:27 IST
Rate this:
7 members
0 members
15 members
Share this Comment

ஜனவரி
20
2019
கோர்ட் ஐ.ஆர்.சி.டி.சி., ஊழல் வழக்கு லாலு பிரசாத்துக்கு ஜாமின்
கோர்ட், நீதியையும் பார்க்கும் போது அந்த கால நாட்டாமை, பஞ்சாயத்து தலைவர்கள் எவ்வளவு நல்லவர்களாக தெரிகிறது.   13:14:58 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
20
2019
அரசியல் காப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள் என கதறும் எதிர்க்கட்சிகள் மோடி
எதிர்கட்சி மூடர்களே பிரதமர் கூறியது உண்மை இல்லை என்றால் இந்நேரம் நாட்டில் எவ்வளவு மக்கள் பசி,பட்டினி,வேலைவாய்ப்பு இல்லாமல் போராடி இருப்பார்கள். போராடுவதெல்லாம் எதிர்க்கட்சி என்ற போர்வையில் இருக்கும் மதவாத அரசியல் வியாபாரிகள்.அவர்களால் உண்டு கொழுத்த அல்லக்கைகளும் தான். உண்மையான மக்கள் மோடி அரசால் சுகபோகதான் வாழ்கிறார்கள். எதிர்க்கட்சிகள் நம்நாட்டை சோமாலியா,ஏமன், சிரியா இன்னும் பல வன்முறை நாடுகளாக்க பார்க்க பார்க்கிறது.அது ஒரு போதும் நடக்காது. இந்த நாட்டில்.   11:12:42 IST
Rate this:
13 members
0 members
15 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X