அசோக்ராஜ் : கருத்துக்கள் ( 1878 )
அசோக்ராஜ்
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
14
2020
பொது திருமணத்துக்கு விடுமுறை எடுக்காத பெண் உதவி கமிஷனருக்கு பாராட்டு
விளம்பரத்துக்கு விளம்பரம். காசும் மிச்சப்படுத்தியாச்சு. டூட்டி மேல் பழியைப் போட்டு பின்னாளில் கருக்கலைப்பு செய்யாமல் இருந்தால் சரி. ஹே பகவான்   22:09:47 IST
Rate this:
1 members
0 members
2 members

செப்டம்பர்
5
2020
உலகம் ஒரே ஒரு பெண் பயணிக்காக இயங்கிய ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில்
ராஜஸ்தானி ரயில் பெட்டிகளை நடு வழியிலேயே நிறுத்தி வைக்க முடியாது. எவ்வளவு தாமதம் ஆனாலும் ராஞ்சிக்கு கொண்டு சென்றே ஆக வேண்டும். வேலையுள்ள மற்ற பயணிகள் கார், பஸ்ஸில் சென்றுவிட இந்த வேலையற்ற சோம்பேறிப்பெண் ரயிலிலேயே தங்கியுள்ளாள்.   14:06:45 IST
Rate this:
1 members
0 members
12 members

செப்டம்பர்
2
2020
பொது சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் முற்றிலும் ரத்து
மித்ரோனின் வாய் ஜாலத்தில் ஏமாந்து விட்டுக் கொடுத்தோமே என்ற குறை இத்தனை நாளும் இருந்தது. இப்போ ஓக்கே.   09:28:24 IST
Rate this:
4 members
0 members
3 members

செப்டம்பர்
3
2020
பொது கைத்துப்பாக்கியை சுத்தம் செய்தபோது டிஜிபி.,யின் மார்பில் பாய்ந்த துப்பாக்கி குண்டு
தன் வினை தன்னைச் சுடும் என்று நிரூபித்து விட்டார். மீண்டு வருக.   09:21:27 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
3
2020
பொது தொழிலாளர்கள் பற்றாக்குறை கட்டுமான நிறுவனங்கள் கவலை
எழுபது வருட திராவிஷ போதனையில் பிராமணன் நிலையை தமிழன் அடைந்து விட்டான். கடுமையான உடல் உழைப்பு இனி தமிழனால் முடியாத காரியம். இறக்குமதி தொழிலாளர்களை நம்பித்தான் டாஸ்மாக் நாடு இயங்க முடியும்.   06:56:04 IST
Rate this:
28 members
0 members
7 members

ஆகஸ்ட்
31
2020
கோர்ட் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
நேரடி தண்டனையை விட ஒத்த ரூவா ப்ரேக் கொடுத்தது அருமையான தீர்ப்பு.   14:30:10 IST
Rate this:
1 members
0 members
1 members

ஆகஸ்ட்
31
2020
பொது சேலத்தை கலக்கும் மோடி இட்லி ரூ.10க்கு 4
மகேஷ் உஷாராக இருந்து பார்ஸல்களைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் களக குண்டர்கள் பெருமளவில் வாங்கி திட்டத்தை பயனற்றதாக ஆக்கி விடுவர்.   14:20:53 IST
Rate this:
3 members
1 members
21 members

ஆகஸ்ட்
30
2020
பொது வசந்தகுமார் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி சொந்த ஊரில் இன்று அடக்கம்
பணம் படைத்தவனுக்கும் அரசியல் செல்வாக்கு உள்ளவனுக்கும் வேறு நீதியா? தந்தையின் பூதவுடலை ஒரு கணமும் பார்க்க முடியாமல் அரசின் அடக்குமுறையால் மனம் நொந்து கதறிய சாமானியர்கள் பலர் இன்று முதல்வரை சபிப்பார்கள். நானும் அவர்களுடன் இணைகிறேன்.   08:42:58 IST
Rate this:
1 members
0 members
9 members

ஆகஸ்ட்
16
2020
பொது ரூ.100 கோடி விநாயகர் சிலைகள் தேக்கம்
சரி சரி. ஆயிரம் பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கவே போலீஸ் போதவில்லையே? அது தவிர பனிமய மாதாவை விடவா விநாயகர் ஒஸ்தி? திராவிஷ மண்ணு ஆச்சே?   10:10:26 IST
Rate this:
5 members
0 members
5 members

ஆகஸ்ட்
15
2020
கோர்ட் சிதம்பரத்துக்கு எதிரான வழக்கு ஆதாரமில்லை என்கிறது சி.பி.ஐ.,
பிஜெபியும் கான்கிராஸும், அதேபோல் மோடியும் சோனியாவும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங்கில் மக்களை மடையர்களாக்கிக்கொண்டு காலம் தள்ளுகின்றனர். மாநில, மத்திய தேர்தல்கள் நெருங்கும் போது ஸிபிஐ, ஈ.டி., என்ஐஏ, ஐடீ, ஆகிய துறைகள் மூலம் ரெய்டு விட்டு மோடி நாடகம் நடத்துவார். பக்தர்கள் உணர்ச்சிப் பெருக்கில் ஓட் போட்டு மீண்டும் ஏமாறுவோம். ஏமாறுவது பக்தர்களின் வாழ்வுரிமை. அதைப் பறிக்க அனுமதியோம்.   10:05:28 IST
Rate this:
3 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X