மிக அவசியமானது. முன்னோர்களைப் போற்றும் நாட்டுப் பாரம்பர்யம் நலிந்து கொண்டு வரும் இக் காலத்தில் ஊக்கப்படுத்த வேண்டிய செயல் இது. ஆபிரகாமிய ஆக்ரமிப்பு மதத்தவரிடமிருந்து நம் சந்ததிகளைக் காக்கும்.
24-டிச-2022 10:32:57 IST
வரி கட்டும் இயந்திரங்களை மேலும் கடனாளிகளாக்க மோடி அரசு தயாராகி விட்டது. ஓட்டுப் போடும் இயந்திரங்களை அடித்து ஒடுக்க த்ராவிஷ அரசும் தயாராகிறது. வரலாறு திரும்புகிறது.
24-டிச-2022 10:19:46 IST
இது போதாது. இன்னும் இன்னும் சென்னையைச் சுற்றியே வளர்ச்சி அமையுமாறு பார்த்துக் கொள்வோம். மற்ற மாவட்டங்களில் ஆடு மாடு மேய்த்தால் போதும்.
24-டிச-2022 10:14:17 IST
//"பஞ்சாப் மாநிலத்தில் கிடைக்கும் பச்சரிசி, மற்ற அரிசியை விட, 'பளீச்' என்ற வெள்ளை நிறத்தில் நீளமாக இருக்கும். இது, சுவையாக இருப்பதுடன், பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்"//
கமிஷன் கூடுதலாகக் கிடைக்கும். ஹிஹ்ஹி ...
24-டிச-2022 10:10:47 IST
மேலும் ஒரு சமச்சீர் சாதனை. கோமாளிகள் அரண்மனைக்குள் நுழைந்தால் அரசர்கள் ஆகிவிட மாட்டார்கள். மாறாக, அரண்மனை சர்க்கஸ் கூடாரம் ஆகி விடும். எத்தனை பொருத்தமான பழமொழி? த்ராவிஷ பரிதாபங்கள்.
24-டிச-2022 10:08:12 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.