R K Raman : கருத்துக்கள் ( 146 )
R K Raman
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
23
2023
தமிழகம் காதலிக்கும் போது மகிழ்ச்சி பின் வருத்தம் வரும் கலெக்டர்
சரியாகச் சொல்லியுள்ளார். காட்சி ஊடகங்கள் மற்றும் மூளைச்சலவைகளால் அறியாச் சிறுமியர் கவரப்பட்டு சீரழிந்து போகிறார்கள். கைபேசி பயன்பாடுகள் கல்விக்கு என்பது போய் சமூக சீரழிவுக்கும் காரணமாக உள்ளது. குழந்தைகளை கட்டுப்பாட்டுடன் வளர்ப்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் சவாலான விஷயம்   18:54:33 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
14
2023
உலகம் ஜி20 மாநாடு வெற்றி இந்தியாவை புகழும் பாகிஸ்தானியர்கள்
It is true that one year one country hosts the event. The speciality is that Bharat has set a new benchmark as acknowledged by the world leaders. Amount spent is mostly on infrastructure. Recall what happened during the commonwealth games a decade ago.. can you point out any corruption against the present government? Let's be fair and give credit where deserved....   18:55:43 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
6
2023
பொது 3 பல்கலை.,களுக்கான துணைவேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி., பிரதிநிதி நியமனம்
இது போன்ற ஊழல் காரணமாக சசிகலாவைப் போய் சில து வேக்கள் பார்க்க நேர்ந்தது மேலும் முந்தைய ஆளுநர் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் செய்தவர் மீது அதிமுக பொய் வழக்கு போட்ட போது எதிர்க்கட்சிகள் மௌனம் சாதித்தது நினைவுக்கு வருகிறது   22:56:49 IST
Rate this:
0 members
1 members
1 members

ஆகஸ்ட்
26
2023
அரசியல் பெங்களூரு வந்த பிரதமரை வரவேற்க முதல்வருக்கு தடை காங்., குற்றச்சாட்டு மோடி பதிலடி
மனித நேயம் கருதி தனக்கு மரியாதை வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட பிரதமரை வசை பாடுதல் நாகரிகம் அன்று. சிவக்குமார் உண்மையை சொல்லி உள்ளார்   16:22:36 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
23
2023
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
20
2023
தமிழகம் அடுத்த கல்வி ஆண்டில் நீட் இருக்க கூடாது பொன்முடி
ஏன் வேறு எந்த மாநிலத்திலும் எதிர்ப்பு இல்லை. உண்மையில் எனக்கு புரியவில்லை   19:47:51 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
18
2023
தமிழகம் நீட் தேர்வு இனி நிறுத்துவதற்கு வாய்ப்புகள் இல்லை
புரியவில்லை ஏன் தமிழகத்தில் மட்டும் நீட்டினை எதிர்க்கிறார்கள் என்று....   14:25:11 IST
Rate this:
0 members
0 members
5 members

ஆகஸ்ட்
17
2023
அரசியல் சென்னையில் ஒரே இடத்தில் கார் நின்றால் பறிமுதல்
பல இடங்களில் வீட்டு வாசலில் கார்கள் நிற்கின்றன. மிகவும் குறுகிய தெருவில் மிகவும் சிரமமாக உள்ளது. இதை மாநகராட்சி கவனித்தால் மிகவும் உதவியாக இருக்கும் குறிப்பாக இரு சக்கர வாகனம் ஓட்டும் போது...   21:40:00 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
16
2023
அரசியல் கவர்னரை கைது செய்யும் அதிகாரம் தமிழக போலீசுக்கு உண்டு அழகிரி
பக்கத்தில் இருக்கும் ஓரிரு நபர்கள் கொஞ்சம் தள்ளி இருப்பது மிகவும் நல்லது   11:37:17 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
13
2023
பொது நீட் தேர்வில் தொடர் தோல்வி சென்னை மாணவர் தற்கொலை
ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. 12 ஆண்டு கல்வி இவருக்கு கற்றுக் கொடுத்தது என்ன என்று புரியவில்லை தந்தையும்....   13:33:16 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X