Mano : கருத்துக்கள் ( 219 )
Mano
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
15
2019
பொது காக்க காக்க தலையை காக்க
அருமையான கருத்துக்கள். நம் உயிர்க்கு நாம்தான் பாதுகாப்பு செய்துகொள்ள வேண்டும்.   11:57:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
12
2019
பொது மீனாட்சி அம்மன் கோவிலில் இலவச லட்டு பிரசாதம்
தக்கார் கருமுத்து கண்ணனின் அறிவிப்புக்கு பாராட்டு.   18:30:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
12
2019
கோர்ட் ஜாமின் மனு சிதம்பரத்திற்கு ஐகோர்ட் கேள்வி
சுதந்திரத்திற்காக ஜெயிலுக்கு சென்ற வ.உ. சிதம்பரத்திற்கு செக்கு இழுத்த தண்டனை, நாட்டை சுரண்டிய இந்த சிதம்பரத்திற்கு ஜெயிலில் சுகமான வாழ்க்கை.   16:40:27 IST
Rate this:
4 members
0 members
22 members
Share this Comment

செப்டம்பர்
12
2019
அரசியல் தரமான சாலைகளால் விபத்து கர்நாடக துணை முதல்வர் கண்டுபிடிப்பு
சரிதான் சாலை நன்றாக இருக்கும்போது அதி வேகத்தில் செல்கிறார்கள், விபத்துக்கள் நடக்கின்றன. சாலை விதிகளை பின்பற்றினாலே விபத்துக்கள் குறையும். அதிகாலையில் சென்னை செல்லும்போது பார்க்கலாம், பெரும்பாலான வாகனங்கள் எல்லாம் இடது புறமாகத்தான் முந்தி செல்லும்.   16:27:13 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
12
2019
பொது காஷ்மீர் இந்தியாவின் அங்கம் முஸ்லிம் அமைப்பு
மிக நல்ல தீர்மானம். நாட்டின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் உதவும் இந்த தீர்மானம். நாம் எல்லோரும் சகோதரர்கள் தான். நமக்கு ஒரு பிரச்சினை என்றால் நம் அருகில் இருப்பவர்கள் தான் உதவுவார்கள். பாகிஸ்தானிலிருந்தோ ரோமிலிருந்தோ வரமாட்டார்கள்.   16:21:44 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
10
2019
சம்பவம் கடைமடையை எட்டாத நீர் கடலில் வீணாக கலக்கிறது
எப்போதுமே சரியாக ஆற்றில் தண்ணீர் வரும் நேரம்தான் மராமத்து பணிகள், பாலம் கட்டும் பணிகள் நடக்கும். அப்போதுதானே தண்ணீரில் அடித்து சென்றுவிட்டது என்று பொய்கணக்கு எழுதி பணத்தை சுருட்டலாம்.   18:31:14 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
11
2019
சம்பவம் மாமூல் போலீஸ் ஏனாமிற்கு மாற்றம்
உடனடியாக பணி நீக்கம் செய்யவேண்டும். துறை நடவடிக்கை என்று இது போன்ற அரசு ஊழியர்கள் தப்பித்துக்கொள்கின்றனர். சட்டத்தை திருத்தி பொது கோர்ட்டில் தண்டனை தரும்படி செய்தால் இதுபோன்ற குற்றங்கள் குறையும்.   18:26:15 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
11
2019
பொது வெள்ள முன்னெச்சரிக்கை பணி நிதிக்கு போராடும் பொதுப்பணி துறை
நேரடியாக நிதியை ஒவொரு பஞ்சாயத்திலும் கொடுத்து இரண்டு அதிகாரிகளை நியமித்து, மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் இந்த இந்த பணிகள் செய்ய நிதி கொடுக்கப்பட்டிருக்கிறது, பணிகள் நிறைவேறாவிட்டால் புகாரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர், துறை மந்திரி, முதல் மந்திரி என்று தெரிவிக்க வசதி செய்து கொடுக்கவேண்டும். அதோடு நுகர்வோர் கோர்ட்டில் வாதாட இலவச சட்ட ஆலோசகரும் நியமிக்கவேண்டும். இப்படி செய்தால் நிதியை சரியாக செலவழிப்பார்கள் வேலையும் முடியும்.   17:37:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
11
2019
கோர்ட் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தாருங்கள் வைகோ ஆட்கொணர்வு மனு
தமிழகத்தை கலக்கியாச்சு (கலகம்) இனி காஸ்மீரை கலக்கவேண்டும்.   17:27:07 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
11
2019
அரசியல் ஸ்டாலினுக்கு வெள்ளரிக்காய் அமைச்சர் நக்கல்
ஐயர் என்று பெயர் வைத்துக்கொண்டு நாத்திகவாதிக்கு சப்போர்ட்டா?   17:24:24 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X