ganesh : கருத்துக்கள் ( 75 )
ganesh
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
20
2020
கோர்ட் நித்யானந்தாவுக்கு கைது வாரன்ட்
உண்மையிலே நீ சாமியாயார்தான் எப்போதும் சிரிக்கிறாயே அது எப்படி இவுங்களால ஒன்னும் பண்ணமுடியாதுன்னா ..இல்ல வேறஎதுவும் காரணமா   11:39:47 IST
Rate this:
2 members
0 members
0 members

பிப்ரவரி
19
2020
அரசியல் ஜெ., - கருணாநிதிக்கு சிலைகள் நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலையில் குஸ்தி
இவர்கள் ஆரம்பித்தவுடன் சாதி தலைவர்கள் சிலைவைப்பார்கள் பின்பு கலவரம் இவுங்க திருந்தமாட்டாங்க பழைய பாடல் ஒண்டு உள்ளது இருக்கும்போது ஊத்தமாட்டான் பால் பின்பு எவ்ளவுபெரிய மாலை.... ...   11:25:16 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
13
2020
அரசியல் டில்லி தோல்விக்கு காரணம் இதுதான் அமித் ஷா
எனக்கு(62 சீட்டு ) ஒரு கண்ணு போச்சு பரவாயில்லை ஆனால் காங்கிரசுக்கு ரெண்டுகண்ணு (70 சீட் ) போச்சுல்லன்னு பழமொழி சொல்லுறமாதிரி பேசுகிறார் திரு அமித்சா. நாடு எதை நோக்கி போய்கிட்டு இருக்கு... நாம என்ன செய்கிறோம்ன்னு தெரியாம. குடிசை தெரியாம இருக்க சுவர் எழுப்பிக்கிற நிலையில் இருக்கோமேன்னு யோசிக்க மாட்டன்னுகிறார்   06:00:42 IST
Rate this:
12 members
0 members
24 members

ஜனவரி
29
2020
பொது டி.ஆர்.பி., தேர்வு பேராசிரியர்கள் கோரிக்கை
நீங்க என்ன சொல்லுங்க அவுங்க செய்யவேமாட்டாங்க. கஷ்டப்பட்டு வெளிநாடுகளுக்கு சென்று வெளிநாட்டவருடன் போட்டிபோட்டு ஆராய்சசி செய்து நாளிதழ் வெளிட்டவருக்கு 2மதிப்பென் அனா எதாவது கல்லூரியில் வேலைசெய்தால் 14மதிப்பெண். இதெல்லாம் மோசடிக்கு வழிவகுக்கக்கூடிய முறை. இன்னும் சொல்லப்போனா தமிழ்நாடு அரசு ஒருமுறையை பயன்படுத்தி ஆசிரியர் நியமனம் செய்யுது அனா UGC ஒருமுறையை சொல்லுது .   07:09:00 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
27
2020
பொது கணவர்கள் தலையீடு? புகார் தெரிவிக்கலாம்
பஞ்சாயத்துக்கு வழங்கும் எலக்ட்ரிக் பொருட்கள் மற்றும் தண்ணீர் பைப்புகள் வாங்குவதிலும் அரசுக்கு சொந்தமான கடைகளில் வாங்க வழிவகுத்தல் முறைகேடு நடப்பதை தவிர்க்கலாம் இல்லையெனில் அவர்கள் முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது   14:14:25 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
22
2020
பொது இதே நாளில் அன்று
திரு நேதாஜி அவர்கள் புகழ் மென்மேலும் வளரவேண்டும் . யார் யார் பிறந்ததினமோ முதல் பக்கத்தில் போடுவீர்கள் ஆனால் விடுதலைக்கு பாடுபட்ட தியாகி நேதாஜியின் தினம் இன்று என்பதை எல்லாச்செய்திகளுக்கு கீழ் போடுவது வேதனையளிக்கிறது.   07:36:32 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
17
2020
அரசியல் புதுச்சேரி முதல்வருக்கு கவர்னர் கிரண்பேடி பதிலடி
பாண்டிச்சேரி உங்கள் இருவர் சண்டையால் பாவப்பட்ட பூமிய மாற்றாமல் இருந்தால் .... அந்த மக்களுக்கு நல்ல பலன்கிடைக்கும் மத்தியில் இருந்து   06:06:17 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
14
2020
நலம் கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - நினைவாற்றலில் அசத்தும் ரோகித்
தயவுசெய்து அவர்களுடைய ஈமெயில் முகவரியை தெரியப்படுத்தவும் ஏனன்றால் எல்லோராலும் போன் செய்யமுடியாது . மேலும் அவர்களுக்கும் அவர்கள் குழந்தைக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.   11:15:02 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
9
2020
பொது பன்னீர், ஸ்டாலினின் துணை ராணுவ பாதுகாப்பு ரத்து
இவர்கள் பெருந்தலைவர் காமராஜ், திரு கக்கன் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் போன்றவர்கள் போல் வாழ்ந்தால் இவர்களுக்கு எதுக்கு பாதுகாப்பு மக்களே பாதுகாப்புத்தருவார்கள் .....   13:20:50 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
9
2020
பொது பன்னீர், ஸ்டாலினின் துணை ராணுவ பாதுகாப்பு ரத்து
இவர்கள் என்ன சுதந்திரபோராட்ட தீயாகிகளா மக்கள் வரிப்பணத்தில் வாழுபவர்கள் இவர்களுக்கு இதுவேற ஒருகேடா...   13:16:36 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X