THENNAVAN : கருத்துக்கள் ( 1449 )
THENNAVAN
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
11
2021
அரசியல் சென்னை உஷ்ஷ்ஷ்! பன்னீருக்கு ரெட் அலெர்ட்
சசிகலா தலைமைஇல்லாத அதிமுக திமுகவில் சுலபமாக சரணடைந்து விடும். அல்லது சரணடைய வைத்து விடுவார்கள் பழநி சாமியெல்லாம ஒரு பொருட்டே அல்ல தி மு க விற்கு அதனால் தமிழகமக்கள் உண்மை யான கொளளைகாரனை விட்டுவிட்டு இப்பபொலம்புவதால் பயன் இல்லை   14:45:56 IST
Rate this:
2 members
0 members
1 members

அக்டோபர்
8
2021
சினிமா மீரா ஜாஸ்மினுக்கு கோல்டன் விசா...
இதற்கான வழிமுறைகள் என்ன என்ன இருக்கணும் ,இதை யாரெல்லாம் பெறலாம் என்ற விபரம் வேண்டும்.   19:07:31 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
6
2021
சினிமா கார்த்தி ஜோடியாக அறிமுகமாகும் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி...
குடும்பம் ஒரு குத்துவிளக்கு குலத்தொழில் செய்தால் குற்றம் அது பதவிக்கு வரும் வரை இருந்த வார்த்தை.   12:43:07 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
2
2021
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
14
2021
அரசியல் 3 மாதங்களில் அரசு வாங்கிய கடன் ரூ.40 ஆயிரம் கோடி!
Govt.servants yet used to buy corruption money,but now start to give lier statement as like dmk politician its new govt.new braitlighting policy.   08:06:48 IST
Rate this:
1 members
1 members
2 members

ஆகஸ்ட்
4
2021
சினிமா தாலியை அணியாமல் இருப்பதற்கான காரணத்தை வெளிப்படையாக போட்டுடைத்த கனி...
அம்மணி உங்களுக்கு ஓன்று நடக்காது,ஆனால் உங்கள் மகள்களின் ,வாழ்க்கையை இப்படியே நகர்த்துங்கள் பிலிப்பினோ கலாச்சாரம்போல நல்லபடியாக இருக்கும்.   09:58:39 IST
Rate this:
6 members
0 members
25 members

ஆகஸ்ட்
4
2021
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
27
2021
சினிமா நுழைவு வரி தொடர்பாக விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு ஐகோர்ட் இடைக்கால தடை...
பல பேச்சாளர்கள்,கலை கூத்தாடிகளின் சங்கமம் இந்த அரசு ,இதில் படிப்பிற்கும் பண்பிற்கும்,நாகரீகத்துக்கும் இறையாண்மைக்கும் விருந்தோம்பலுக்கு நீதிக்கும் கடமைக்கும் ஏதாவது தொடர்பை ஏற்படுத்த முடியுமா.   10:27:05 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
27
2021
சினிமா நுழைவு வரி தொடர்பாக விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு ஐகோர்ட் இடைக்கால தடை...
விஜய் ஒரு பொதுமக்களின் சந்தோச மகிழ்விப்பாளர் அவருக்கு இந்த அரசு எப்போதும் துரோகம் இழைக்காது . அரசு வழக்கறிஞரும் ஜோசெப் விஜய் என்ற கலை மக்கள் மகிழ்விப்பாலருக்கு சன்மானம் வழங்கி அவரது மநவருத்தத்திற்கு அவரிடம் மன்னிப்பு கேட்டு விஜய் ஜோசெப் அவர்களிடம் வாழ்த்துக்கள் சொல்லி விடுவதுதான் இன்றைய நாளில் சிறப்பு ( வேலை முக்கியம் )   10:23:58 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
28
2021
சினிமா அமெரிக்கா செல்ல ரஜினிக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது : கஸ்தூரி கேள்வி...
இந்தியா நண்டுகள் எங்குபோனாலும் தன இயல்பான குணத்தை மாற்றி கொள்ளாது நன்றி.தனக்கு கிடைக்காவிடடாலும் மற்றவர்களுக்கு கிடைத்துள்ளதே அவராவது நல்லா இருக்கட்டும் என்ற எண்ணம் எப்போது வரும் இந்தியர்களுக்கு.   09:45:00 IST
Rate this:
0 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X