Balaji : கருத்துக்கள் ( 1325 )
Balaji
Advertisement
Advertisement
ஜனவரி
24
2019
கோர்ட் ஜெயலலிதா வீட்டை முடக்கிய வருமான வரித்துறை
ஆ தி மு க கட்சி பணத்தில் மீட்டெடுக்கலாம்? அம்ம்மா கடனாளியாக ?   17:34:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
24
2019
அரசியல் பிரியங்காவின் அரசியல் பிரவேசம் முடிவு செய்தது யார்?
முடிவு செய்தது ராபர்ட் ப்ரியங்காவின் கணவர். எல்லா வழக்குகள் கான்செல்.   17:32:05 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
24
2019
கோர்ட் தினகரனுக்கு குக்கர் சின்னம் இல்லை தேர்தல் ஆணையம்
தொப்பியாவது கிடைக்குமா? கட்சி இன்னும் பதிவு செய்யாமல் என்ன சின்னம்?   11:34:51 IST
Rate this:
3 members
1 members
10 members
Share this Comment

ஜனவரி
23
2019
அரசியல் தமிழகத்தை பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை ஸ்டாலின் சாடல்
இன்னும் இரண்டு வருடங்களுக்கு புலம்பிக் கொண்டு தான் இருக்க வேண்டும். கருணாநிதியே ஸ்டாலினுக்கு எதிரி.   11:10:15 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
23
2019
அரசியல் காங்., பொது செயலாளரானார் பிரியங்கா அதிக ஓட்டுகள் பெற திட்டம்
காங்கிரஸிற்கு போறத காலம். தொண்டர்களை புறக்கணித்து சகோதரிக்கு பதவி. பிரியங்கா எப்போது காங்கிரஸ் உறுப்பினர் ஆனார்?   16:31:44 IST
Rate this:
4 members
0 members
13 members
Share this Comment

ஜனவரி
22
2019
உலகம் ஹாட்ரிக் ஹீரோ கோஹ்லி ஐ.சி.சி., விருது பட்டியலில் இந்தியா ஆதிக்கம்
வாழ்த்துக்கள். கோலி நியூசிலாந்தில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.   17:28:19 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
21
2019
கோர்ட் உத்தரவுகளை அலட்சியம் செய்வதா? அரசு மீது ஐகோர்ட் கோபம்
சென்னை உயர் நீதி மன்றம் அவசியம் இல்லாமல் தீர்ப்பு சொல்கிறது. வரம்பு மீதி நடக்கிறது. சட்டம் என்ன சொல்கிறது?   22:56:05 IST
Rate this:
8 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
20
2019
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

ஜனவரி
19
2019
அரசியல் மோடிக்கு பயம் வந்து விட்டது கோல்கட்டாவில் ஸ்டாலின் பேச்சு
மம்தா தன் கட்சிக்கு பலம் சேர்க்க கூட்டத்தை கொல்கொத்தாவில் நடத்தினார். பாவம் மற்ற கட்சிகள். ஸ்டாலின் தமிழில் பேசி சொதப்பிவிட்டார். ஆங்கிலத்தில் பேசி இருந்தால் சிலருக்கு புரிந்திருக்கும். தமிழரின் மானத்தை பறக்கவிட்டார். மொழிவெறி கட்சி தி மு க.   16:12:50 IST
Rate this:
4 members
0 members
24 members
Share this Comment

ஜனவரி
18
2019
அரசியல் ஸ்டாலின் இன்று கோல்கட்டா பயணம்
கூட்டத்தில் ஹிந்தியில் பேசுவாரா? பெங்காலியில் பேசுவாரா? ராகுல் அம்போ.   11:20:51 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X