பிம்பிலிக்கி பிளாப்பி : கருத்துக்கள் ( 225 )
பிம்பிலிக்கி பிளாப்பி
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
5
2020
சினிமா சத்யராஜுக்கு பெருமை...
நம்ம கருத்தை நம்ம வீட்டுல்ல கூட செல்லுபடாத கருத்தை ஊருக்கு எப்படி திணிக்க முடியும்?   17:54:25 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
10
2020
சினிமா வரம்பு மீறும் மீரா மிதுன் இத்தோடு நிறுத்த வேண்டும் : பாரதிராஜா கண்டிப்பு...
கந்தனை நிந்தனை செய்த போது வராத கோபம் சோதிகாவை பற்றி சொன்னவுடன் வந்துவிட்டது , தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும்   22:30:13 IST
Rate this:
1 members
0 members
27 members

ஆகஸ்ட்
9
2020
அரசியல் ஸ்டாலின் முடிவால் திமுக கூட்டணியில் அதிருப்தி! விஜயகாந்த் கட்சியை வளைக்க திட்டம்
விடுதலை சிறுத்தைகளை பொது தொகுதியில் இரண்டு இடங்கள் குடுத்து காலி பண்ணலாம் என்று கணக்கு போயிருக்கார் போல   14:03:28 IST
Rate this:
0 members
0 members
15 members

ஆகஸ்ட்
8
2020
சிறப்பு பகுதிகள் டிவியில் அயோத்தி விழா 16 கோடி பேர் பார்த்தனர்
அதான் கேரளா மாடலில் பல இடங்களில் கரண்ட்டை பிடுங்கி விட்டார்களே... மீதி ஆளுங்க மொபைல் அப்பில் பார்த்து களித்தனர் தோழா   22:17:48 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
7
2020
பொது இ- பாஸ் ரத்து தற்போதைக்கு இல்லை முதல்வர்
உண்மை தான் தம்பி மக்கள் இரண்டு கழகங்கள் செய்யும் அழிச்சாட்டியங்களை கண்டு மனம் வெதும்பு இருப்பது பி ஜெ பி க்கு வாக்களிக்க தயாராபைவிட்டனர் தான்   00:39:04 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
7
2020
பொது இ- பாஸ் ரத்து தற்போதைக்கு இல்லை முதல்வர்
எங்க ஒட்டு ரெண்டு கழகங்களுக்கு இல்லை, எங்கள் நிலத்தை ஆட்டை போட்ட திமுகவுக்கும் அவர்களின் கூட்டாளிகளான அதிமுகவுக்கும் அல்ல   17:08:48 IST
Rate this:
0 members
0 members
25 members

ஆகஸ்ட்
7
2020
அரசியல் இ - பாஸ் அரசாக மாறியுள்ள இ.பி.எஸ்., அரசு! நீக்க வலுக்கிறது கோரிக்கை
உதயநிதி ஈ பாஸ் வாங்காமல் போனால் பிசினஸ் பார்ட்னர் அரசு கண்டுக்க மாட்டார்கள்... அப்பாவி பொது மக்களை நொறுக்குவார்கள். கழக அரசுகள் தூக்கி எறியப்பட வேண்டும், நாடு நலம் பெற வேண்டியும் . மக்களே சிந்திப்பீர்   10:47:20 IST
Rate this:
1 members
0 members
21 members

ஆகஸ்ட்
5
2020
சினிமா கலைஞரின் வாரிசு கோரிக்கை...
தலைப்பை படித்துவிட்டு வேற மாதிரி நினைத்தேன், எதோ பிரான்ச் ஆபீஸ் விவாகரமோ இருக்குமோ என்று...   10:45:03 IST
Rate this:
0 members
0 members
5 members

ஆகஸ்ட்
6
2020
அரசியல் திமுக பொதுச் செயலர் பதவி கேட்டு போர்க்கொடி! கடும் அதிருப்தியில் துரைமுருகன்
தாழ்த்தப்பட்ட இனத்தை பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவருக்கு கொடுக்கலாமே துறை?   10:43:06 IST
Rate this:
0 members
0 members
26 members

ஆகஸ்ட்
6
2020
அரசியல் திமுக பொதுச் செயலர் பதவி கேட்டு போர்க்கொடி! கடும் அதிருப்தியில் துரைமுருகன்
பொது செயலாளர் பதவிக்கு துர முருகனுக்கு என்ன தகுதி இருக்கு? அந்த பதவிக்கு தகுதியானவர் உஸ் என்று அழைக்கப்படும் உதயநிதி ஸ்டாலின் தான்.. திமுக என்ன சங்கர மடமா தகுதியானவர் தான் அடுத்த பதவிக்கு வர வேண்டும் என்று மரபிருக்க?   10:42:07 IST
Rate this:
0 members
0 members
44 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X