Ku Su : கருத்துக்கள் ( 422 )
Ku Su
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
7
2021
சம்பவம் திருச்சியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது
பிஷப் ஹீபர் கல்லூரியின் அட்டணமஸ் தகுதியை நீக்கி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தோடு நேரடி கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் , தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும்... மேலும் அமைச்சர் அன்பில் மகேஷ் அங்குதான் படித்தார் என்பதால் நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்படுமா?   13:36:12 IST
Rate this:
4 members
1 members
36 members

ஜூலை
7
2021
அரசியல் கூட்டுறவுத் துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கியது மத்திய அரசு
கேபி முனிசாமி சொல்லிவெச்சு அண்ணாமலையும் முருகனையும் தோற்கடித்துவிட்டு அந்த கட்சியை வளர்க்கவேண்டிய நிர்பந்தம் பாஜாவுக்கு எதுக்கு?   13:22:01 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூலை
7
2021
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
5
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
6
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
5
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
26
2021
அரசியல் முதல்வரை இப்படி அழைக்கலாமே! அர்ஜுன் சம்பத் புது விளக்கம்
கருத்தை படிக்கும்போது கோவம் வரத்தான் செய்யும் ஆனால் நீங்கள் கூறியது தான் கசப்பான உண்மை   17:09:21 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூன்
27
2021
அரசியல் ஜெய்ஹிந்த் வார்த்தையை எடுத்து விட்டது யார் அமித் ஷா கடும் கோபம்
ஆஸ்திரேலியால பெட்ரோல் விலை என்னனு சொல்லுங்க டுமிழர்? அங்கேயெல்லாம் கோசம் போட்டா கொமட்டுல குத்தி அனுப்புவாங்க   22:54:54 IST
Rate this:
2 members
0 members
5 members

ஜூன்
24
2021
சம்பவம் கை கட்டி வேலை செய்ய பிடிக்காது ஆபாச மதன் போலீசாரிடம் வாக்குமூலம்
வெளிநாட்டு பணத்தை லீகலாக உள்ளே கொண்டுவர யூ டூப் சேனல்கள் உதவுகின்றன, இவன் பின்புலத்தை கொஞ்சம் தீவிரமாக விசாரிக்க வேண்டும். சாதாரணமாக கடந்து போக கூடாது   12:14:20 IST
Rate this:
1 members
0 members
8 members

ஜூன்
12
2021
சம்பவம் பிராமணர் மீது அவதூறு நடிகர் சேத்தன் மீது வழக்கு
தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் பிராமண துவேஷம் கிடையாது. இங்கு அது மிகவும் அதிகம் நான் கிறிஸ்துவ மதத்தில் இருந்த போது பாதிரிகள் பாஸ்டர்கள் பெரும்பாலோனவர் முதலில் பிராண சமூகத்தினரை மட்டம் தட்டவே கருத்து பரப்பவேண்டும் என்று கூறுவார் அப்போ தான் இந்துமதம் அழியும் என்று நம்பினார். முடிந்தவரை சில பிராமணர்களை காலேஜ் சீட்டு வேலை வாய்ப்பு என்று எல்லாம் பிசுக்கோத் போட்டு மாற்றவும் செய்தனர். பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர்கள் எதை செய்தாலும் அது மற்ற சமூகத்தை சீக்கிரம் சென்று அடையும் என்றும் கூறுவர்   15:38:39 IST
Rate this:
9 members
0 members
26 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X