//..மனித உருவில் விலங்கின அறிவு சொறிவுள்ளவர்களுக்கு மட்டும்...// அது யாருங்கறது உலகிற்கே தெரியுமே. தான் வாயை கொடுத்து மாட்டிக்கொண்டது யாரோ ?
12-ஏப்-2021 10:01:50 IST
//..வடக்கன்ஸ் ஏமாறலாம்..// அதான் தமிழ், திராவிடம் என்று சொல்லி பல வருஷமா துமிலன்ஸ் ஏமாந்து வோட்டு போடறாங்க. அப்புறம் என்ன? வடக்கன்ஸ் விட துமிலன்ஸ் அதிகம் ஏமாளிகள்.
12-ஏப்-2021 09:42:19 IST
கமல் ஹாசன் தனது நண்பர் பினராயிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கலாம், ஆனால் மாட்டார், நண்பர் மற்றும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஆயிற்றே
12-ஏப்-2021 09:28:43 IST
தல புராணம் நீ எப்படிப்பட்ட ஆளு நீ யாரு ஏன் இந்த புனைபெயரில் ஒளிஞ்சுக்கிட்டு இருக்கற என்பது தெரியும். தெரிஞ்சா பேசு இல்லாட்டி 200 ரூவா வாங்கிகிட்டு குர்ட்டரை கவுத்துட்டு வேற பொழைப்பை பார் தம்பி
12-ஏப்-2021 09:11:32 IST
விவசாய கமிஷன் ஏஜெண்டுகள் பண்ணுற அட்டூழியத்துக்கு சட்டம் முடிவுரை எழுதவேண்டும். ஹிட்லர் என்று சொல்பவர்கள் முதலில் உண்மையி தன்மை என்னவென்று தெரிந்துகொள்ளட்டும், யார் விவசாயிகள் என்றும் தெரிந்து கொள்ளவேண்டும். யார் என்ன சொன்னாலும் ஆமாம் போடுவது நல்லதல்ல. வேளாண் சட்டங்களை எதிர்த்து கருது போடும் நபர்கள் ஒவ்வொரு சட்ட சாரத்தையும் படித்து விவசாயிகளுக்கு எதிரா என்ன எப்படி என்று விளக்கம் சொல்ல முடியுமா?? அப்புறம் வந்து எதிர்ப்பு தெரியுங்கள்
12-ஏப்-2021 09:01:55 IST
//...விஷம் வசுருவானுகனு பயம்...// ஆமாம்பா உண்மைதான் தமிழ்நாட்டிலே எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ என்ற பயம்தான். போற இடத்தில எல்லாம் சாப்பிடறதையும், வெளியே போவதையும் படமா போடமுடியாதுப்பா.
08-ஏப்-2021 10:39:24 IST
//...இதேபோல் ராகுல் காந்தி செய்திருந்தால்..// ஏற்கனவே செஞ்சுட்டாரு தம்பி. ஒரு ஊழல் தலைவர், ஏமாற்றுக்கூட்டத்தின் குடும்ப உறுப்பினர் செய்வது "நாடகம்" மட்டுமே, மனதளவில் அப்படிப்பட்ட நல்லெண்ணம் ராகுல் போன்ற ஆட்களுக்கு கிடையாது என்பது நிறைய பேருக்கு தெரியும்
08-ஏப்-2021 10:34:45 IST
//..இத்தனை வசதியாக வாழ்க்கை நடத்த முடிகிறதெனில்...// தம்பி உமது வீட்டில இப்படி சொடலை வந்து சாப்பிட்டால் கடனையாச்சும் வாங்கியோ நல்லதா ஒரு நாலு தட்டு முட்டு சாமான் வாங்கி, நல்லதா அரிசி வாங்கி பொங்கி போடமாட்டியியா??. அதுசரி, உன் தலைவர்கள் விவசாய நிலத்திற்குள் கான்கிரீட் சாலை போட்டும், சிவப்பு கம்பளம் விரிச்சும் உழைச்சு சீனு போட்டவங்க, அது மட்டுமா விவசாயம் பற்றி தெரியாத உன் தலைவர்கள் விவசாயிகளின் தரம் உயர்வதற்கான திட்டங்களை சரியில்லை என்று மக்களிடமும் ஏமாற்றி பிழைப்பு நடத்தும் வியாதிகள். அடிப்படையில் விவசாய குடும்பத்தில் இருந்து வந்து, விவசாயமும் தெரிந்த முதல்வராய் இருப்பவரை பற்றி கேவலமா பேசியும் வரும் கூட்டத்தின் சிஷ்யர்களில் ஒருவர்தான் நீங்கள் தம்பி.
08-ஏப்-2021 10:32:31 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.