Raj : கருத்துக்கள் ( 183 )
Raj
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
19
2020
வீடியோ கொரோனாவை வெல்ல எஸ்.வி.சேகர் யோசனை
மிக நல்ல பதிவு சேகர் சார்.   08:39:12 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
17
2020
அரசியல் வகுப்பறை கல்விக்கு மாற்று இல்லை நிழல் நிஜமாகாது என்கிறார் ஸ்டாலின்
தபால் மூலம் கல்வி இங்கே பற்பல ஆண்டுகளாய் உள்ளது. திரு ஸ்டாலின் இதை அறிவார்.   12:30:35 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜூன்
17
2020
அரசியல் பியுஷ் கோயலுக்கு ஸ்டாலின் கோரிக்கை
இவங்களோட ஆலோசகர் யாரு? பிரசாந்த் கிஷோர். அவரை நியமிக்கும் போது சமூகநீதியை உறுதி செய்தார்களா? ஊருக்குத்தான் உபதேசமா?   19:55:08 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜூன்
3
2020
அரசியல் கருணாநிதி பிறந்த நாள் ஸ்டாலின் வேண்டுகோள்
படத்துக்கு மாலை போட்டு மரியாதை பகுத்தறிவு பாசறை :-)   11:45:06 IST
Rate this:
0 members
0 members
16 members

மே
26
2020
அரசியல் தோல்வியில் முடிந்த ஊரடங்கு ராகுல்
ஊரடங்கை தளர்த்தினால் 2வது உச்சநிலையை சந்திப்போம்': சுகாதார அமைப்பு எச்சரிக்கை. ராகுல் செய்தி தாள் எல்லாம் படிக்கணும் :-(   15:36:05 IST
Rate this:
1 members
0 members
12 members

மே
26
2020
அரசியல் தோல்வியில் முடிந்த ஊரடங்கு ராகுல்
அமெரிக்காவுடன் இந்தியாவை ஒப்பீடு செய்து கருத்து தெறிவிக்கலாமே திரு ராகுல்?   13:53:26 IST
Rate this:
2 members
0 members
9 members

மே
23
2020
Rate this:
0 members
0 members
0 members

மே
6
2020
அரசியல் வீட்டின் முன் கூடி முழக்கமிடுங்கள்ஸ்டாலின் அழைப்பு
தமிழகத்தில் உள்ள மதுபான ஆலைகளை மூடச் சொல்லுவாரா திரு ஸ்டாலின்?   19:14:10 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
2
2020
சினிமா புரியாத அர்த்தங்கள் : கமல் சொன்ன விளக்கம்...
கமல் ஒரு சிறந்த சிந்தனையாளர். அவர் சொல்வது நமக்கு இன்று புரியாவிட்டாலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் வரும் நமது சந்ததியினர் புரிந்து பாராட்டுவர்.   22:21:09 IST
Rate this:
7 members
1 members
4 members

ஏப்ரல்
27
2020
அரசியல் ரேபிட் டெஸ்ட் கிட்விலை ஸ்டாலின் கேள்வி
50000 ம் kit 100 ரூபாய் ஜாஸ்தி என்றால் ஐம்பது லட்சம் அதிகம் என்றாகிறது. இது ஒரு பெரிய தொகையா கட்சிகளுக்கு? உயிர் காக்க ஒரு அரசாங்கம் சிறிது கூட செலவு செய்தால் ஒன்றும் தவறில்லை.   14:00:34 IST
Rate this:
2 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X