tamizha tamizha : கருத்துக்கள் ( 127 )
tamizha tamizha
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
13
2020
பொது அசல் சட்டசபையானது கலைவாணர் அரங்கம் 10 நாட்களில் அசத்திய பொதுப்பணித்துறை
புதிய சட்ட சபையை 200 கோடி செலவில் மருத்துவ மனையாக மாற்றுவார்கள். அரங்கத்தை இடைக்கால சட்ட சபையாக மாற்றுவார்கள்.. இதெற்கெல்லாம் செலவு செய்ய பணம் மக்களின் தலையில்... குப்பையிலும் கீழான அரசியல் வியாதிகள் இந்த ADMK அரசு....   22:02:10 IST
Rate this:
2 members
0 members
4 members

ஜூன்
27
2020
அரசியல் அரசியலமைப்பு எங்கள் வழிகாட்டி பிரதமர் மோடி பேச்சு
அரசியல் அமைப்பு அப்படீன்னா என்ன ன்னு தெரியுமா மிஸ்டர் மோடி....இத உலகத்திலேய்யே தன் வாழ்நாளில் அதிக பொய் சொன்ன ஒரு மனிதன் நீங்கதான்...   08:38:01 IST
Rate this:
3 members
0 members
4 members

ஜூன்
5
2020
அரசியல் நாட்டில் சீர்திருத்தங்களை துவக்க கொரோனா வாய்ப்பு தந்துள்ளது
Hope you are referring the judge who released Amith Shah from Sorabudeen fake encounter case. correct?   08:25:42 IST
Rate this:
2 members
0 members
7 members

ஜூன்
3
2020
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
5
2020
அரசியல் நாட்டில் சீர்திருத்தங்களை துவக்க கொரோனா வாய்ப்பு தந்துள்ளது
ஐயோ ஐயோ என்ன பண்ண போர்ங்கன்னு தெரியலேயே .... ஒருவேளை ஒவ்வொரு மாவட்டமா sale பண்ணுவாரூ போல..   06:07:44 IST
Rate this:
4 members
0 members
7 members

பிப்ரவரி
14
2020
கோர்ட் சட்டத்தை மதிக்காத நாட்டில் இருப்பதை விட வெளியேறலாம்! உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை
பேய் ஆட்சி புரிந்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.... இந்த நாட்டின் ஈரல் அழுகி போயி 6 வருடங்கள் ஆகின்றன... நீதி மன்றங்கள் எம்மாத்திரம்....   06:08:14 IST
Rate this:
16 members
1 members
3 members

பிப்ரவரி
13
2020
பொது வீட்டு காஸ் சிலிண்டர் விலை ரூ.147 அதிகரிப்பு
எலேச்டின் முடிஞ்ச உடனே ஏத்துனாம் பாரு.... BJP க்கு ஒட்டு போட்ட மக்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்...   05:29:04 IST
Rate this:
2 members
0 members
17 members

பிப்ரவரி
12
2020
பொது பொருளாதார மதிப்பை 5 ட்ரில்லியன் டாலராக உயர்த்துவதே இலக்கு மோடி
ஐயோ முடியல... பேசி பேசியே நாட்டை குட்டிச்சுவர் ஆக்கிகிட்டிருக்கீங்களே...   05:19:21 IST
Rate this:
5 members
0 members
6 members

பிப்ரவரி
11
2020
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
7
2020
பொது தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு மீண்டும் பாரத் மாலா திட்டம்
அது என்னடா "பாரத் மாலா" ... திட்டம்.. Hindi la மட்டும் பேரு வெக்கற மாதிரி இருந்தா அத ஹிந்தி பேசுற ஸ்டேட் -ல மட்டும் நடத்துங்க... ஹிந்தி மட்டும்தான் இந்தியாவின் மொழியா...   06:23:10 IST
Rate this:
9 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X