சொல்கிறார் கேளுங்கள் யோக்கியதார். உதயநிதி போல் இந்தியாவில் எந்த எம்.எல்.எ தன் தொகுதி பக்கம் சென்றுள்ளனர் என்பதை சொல்ல முடியுமா. அவரை பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை. அவர் தொகுதி மக்களிடம் கேளுங்கள்
24-பிப்-2022 11:32:12 IST
அனுபவம் பேசுகிறது.நீங்கள் நின்று பாருங்களேன்.வசனம் எல்லோரும் பேசுவார்கள்.மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் தேர்தலுக்கு முன்பும் பார்க்கிறார்கள்
24-பிப்-2022 11:28:50 IST
திமுக ஆட்சி வந்த பின் கடன் தள்ளுபடி செய்வோம் என சொன்னார்கள் ஆதியும் ஐந்து சவரனுக்கு கீழே உள்ளவர்களுக்கென. கடன் வாங்குங்கள் என்று உதயநிதி சொன்னது உண்மைதான். ஆனால் அனைத்து வகை கடன்களுக்கு என்று சொல்லவில்லை.
03-ஜன-2022 10:45:00 IST
இதய சொல்ல உனக்கு வெட்கம் இல்லை.நீ நேர்மையானவனாக இருந்தால் எதற்கு இப்படி உளறுகிறாய். சோதனை நாட்கள் அன்று காசு கொடுத்து கூட்டம் சேர்த்து மக்கள் எதிர்ப்பு என்கிறாயே. தைரியம் இருந்தால் கொங்கு மண்டலத்தில் ராஜினாமா செய்யுங்கள் மக்கள் உங்களை ஆதரிக்கிறார்களா என்று பாப்போம்
06-டிச-2021 09:43:27 IST
இங்கே கொடுக்கப்பட்ட எதுவும் சித்திரை என பொருள் இல்லை.இப்படி வருவதால் சித்திரை என சொல்கிறார்.அந்த பூ பூக்கும் காலம் சித்திரை மாதம் அதனால் தான் சித்திரை என்கிறார் .ஆதலால் வாய்ப்பில்லை
04-டிச-2021 14:56:48 IST
நன்றி பாலகுருசாமி அவர்களே நீங்கள் கூறுவது சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தை அல்ல.காரணம் சிபிஎஸ்சி பாட புத்தகங்கள் இரண்டாயிரத்து இருப்பத்து மூன்றிலிருந்து பல பாட புத்தகங்கள் அப்படியே உள்ளது எந்த மாற்றமும் இன்றி.தாத்தாவும் அதே சிலபஸ் பேரனும் அதே சிலபஸ்.நான் சிபிஎஸ்சி பள்ளியில் வேலை செய்வதால் சொல்கிறேன். வாருங்கள் நிறைய ஆதாரம் காட்டுகிறேன்.அனால் மாநில அரசின் பாட திட்டங்கள் அவவப்பூத்து மாற்றப்பட்டு வருகிறது. நீங்கள் இதை பேச வேண்டிய இடம் இங்கில்லை.உங்களுக்கு நல்ல பதவி மோடி தருவார் அதுவரை இப்படி இங்கு சொல்வதை நிறுத்திவிட்டு வட மாநிலங்களில் போய் பேசுங்கள் .உங்களுக்கு பலன் உண்டு
30-நவ-2021 11:22:36 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.