D. Selestine Arputharaj : கருத்துக்கள் ( 70 )
D. Selestine Arputharaj
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
7
2019
பொது ரயில் நிலையத்தில் கிடா வெட்டி சிறப்பு வழிபாடு
.... தேவை இல்லாம எதுக்கு வீரமணியை இழுக்கிறீங்க   12:13:29 IST
Rate this:
7 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
10
2019
சினிமா மறைத்து வைப்பதற்கு அல்ல அழகு...
எல்லார்கிட்டயும் காமிக்க கூடாதும்மா ....எதை எதை யார்கிட்ட காமிக்கணுமோ அங்கதான் காமிக்கணும் .....நீ எல்லாருக்கும் காட்டினா அதைப்பத்தி கிண்டலோ கேலியோ குறையோ நல்லதோ கெட்டதோ சொல்ற உரிமை எல்லோருக்கும் இருக்கு...உன் வீட்டுக்குள்ள நீ எப்படினாலும் இருந்துக்கோ ... பொது இடத்துல வந்துட்டா எல்லாரும் கேக்கத்தான் செய்வாங்க...   12:12:17 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
11
2019
அரசியல் திமுக மாபெரும் வெற்றி பெறும் ஸ்டாலின்
ஏண்டா ....அரசியலில் எதுக்குடா மதத்தை இழுக்கிறீங்க.... ஒண்ணா இருக்கற ஹிந்து முஸ்லீம் கிறிஸ்தவர்களுக்குள்ள கலவரம் உண்டு பண்ற வேலைய நல்லா பண்றிங்கடா ..........தமிழகம் velankidum   11:34:49 IST
Rate this:
8 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
11
2019
அரசியல் திமுக மாபெரும் வெற்றி பெறும் ஸ்டாலின்
உன்னை மாதிரி நல்லவன் எவன் தமிழகத்தில் ஆட்சி நடத்தணும்னு நீயே சொல்லிடுப்பா ...............   11:18:06 IST
Rate this:
5 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
7
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
6
2019
பொது 100 ஆடுகளை பலியிட்டு ஆண்கள் நடத்திய வழிபாடு
அது சரிதான்.... என்னமோ ஹிந்துக்களை மத்த மதத்தினர் கொடுமை படுத்துவதுபோல இவனுங்க பேசுறாங்க...எங்க ஊருல இன்னும் ஹிந்துக்களும் மத்த மதத்தினரும் ஒண்ணாகத்தான் இருக்கிறாங்க....நாங்க நாங்கனு சொல்ற சில சுயநலவாதிங்கதான் மத சண்டைக்கு வலி வகுக்கிறாங்க ......   10:35:22 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
23
2019
முக்கிய செய்திகள் ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் ஒரு மாதத்தில் 19 விபத்துகள், சேவை துறைகள் தோண்டிய பள்ளத்தால் அபாயம், உயிருடன் விளையாடும் மாநகராட்சி அதிகாரிகள்
சாலை ஓரம் நடைபாதையை ஆக்கிரமித்துள்ள டயர் கடைகளையும் ஒக்ஸ்வாகன் ஷோரூம் சேவை சென்டர் இரண்டையும் எப்போ அகற்றுவார்கள்....   12:54:56 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
23
2019
முக்கிய செய்திகள் ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் ஒரு மாதத்தில் 19 விபத்துகள், சேவை துறைகள் தோண்டிய பள்ளத்தால் அபாயம், உயிருடன் விளையாடும் மாநகராட்சி அதிகாரிகள்
WHITES சாலையில் ஒருபுறம் நடைபாதை பியுல்லாஹ ஆக்கிரமிப்பு செய்து டயர் வியாபாரம் நடக்கிறது...பாத சாரிகள் நடக்கிற இடம் ஆக்கிரமிப்பு செய்ததனால் பாத சாரிகள் ரோடில் நடக்கும்போது ஆஸிடெண்ட் ஆகிறது ...இது யாருக்கும் தெரியலையா.. இதை சரி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு ...தினமலர் உதவி செய்யுமா .....   12:31:29 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
21
2019
அரசியல் எச்.ராஜாவுக்கு போட்டியாக வானதி பயிலரங்கம்
ஹிந்துக்களுக்கு மட்டும்தான் ஆதரவு .......அதுனாலதான் மத்தவங்களுக்கு பிடிக்கலை....   11:37:43 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
21
2019
பொது ஜெபக்கூட்டத்தில் நடிக்க ஒத்திகை வீடியோ வைரல்
நண்பா ...பழைய வீடியோ புது வீடியோ பிரச்சினையை இல்லை.. டுபாக்கூர் பசங்களால ஒட்டுமொத்த கிறிஸ்தவங்களுக்கும் அவப்பெயர் கிடைக்குது....இப்படி பொழைக்கிறதுக்கு .......   11:33:13 IST
Rate this:
1 members
0 members
27 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X