ஊழல் விஞ்ஞானி : கருத்துக்கள் ( 200 )
ஊழல் விஞ்ஞானி
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
22
2019
அரசியல் வேலூரில் அ.தி.மு.க., வெற்றி பெறும் திருப்பூர் பொதுக்கூட்டத்தில் வாசன் பேச்சு
என்னதான் கூட்டம் கூடினாலும்.....ஆட்சியையே பிடித்தாலும்.........வாசன் ஊழலற்ற தலைவரே.......தஞ்சை ராஜாதான்........ஆனால் திருவாரூர் திருடன் என்ன செய்தாலும் திருடரே......   08:50:31 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
21
2019
அரசியல் 200 தொகுதிகளில் வெற்றி ஸ்டாலின் நம்பிக்கை
அப்போ இதுவரை ஆட்சிகலையும் என்று சொல்லியதற்கு குட்பை........சரி இதற்காக பெற்ற தொகை என்ன என்பது உமது தொண்டர்களுக்கு தெரியுமா?......கிழக்கிந்திய கம்பெனிக்கு முடிவு கட்ட இந்தியாவில் சுதந்திர போராட்டம் செய்ததுபோல திமுக கம்பெனியே ஆட்சிக்கு விட்டு மீண்டும் தமிழகத்தில் ஒரு சுதந்திர போராட்டம் நடத்த மக்கள் தயாரா?...   08:25:39 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஜூலை
20
2019
அரசியல் பா.ஜ., பக்கம் சாய்கிறதா? தி.மு.க., மீது சந்தேக கோடு!
பாஜகவுடன் திமுக கூட்டணி சேர்ந்தால் திமுக ஊழலை விட்டுவிடுமா?....அல்லது பாஜக புதிதாக ஊழல் செய்ய தொடங்குமா?......மக்கள் முன்னால் ஓராயிரம் கேள்விகள்......   15:03:58 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
17
2019
அரசியல் தமிழக அரசுக்கு ஸ்டாலின் கேள்வி
இன்றைய காமெடியன் வந்தாச்சு...டும்..டும்...டும்......கண்ணம்மா பேட்டையில் நேற்று ஒரு கிழவி தனது 97 வது வயதில் மரணமடைந்து விட்டார்.........இவர் நீட் தேர்வு விலக்கு கேட்டு போராடிய திமுக கட்சி உறுப்பினர்...எனவே அவருக்கு அஞ்சலி செலுத்த பயணம்......ஆங்கே பேட்டி உண்டு....   12:11:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
12
2019
பொது போலீஸ் வேலையா? இளைஞர்களே.. உஷார்!
உங்களுக்கு எதிராக கருத்து போடுகிறார் என்பதற்காக கருணாநிதி யோக்கியமானவர் புனிதர் ஊழலே செய்யதவர் என்றெல்லாம் போடதீர்கள். புகழ்.....வேண்டுமானால் தமிழ்மைந்தனை கூட திட்டிவிடுங்கள்.......   21:26:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
13
2019
அரசியல் தபால் துறை தேர்வுகள்ஸ்டாலின் கண்டனம்
அப்போ ஊழலை ஒழிக்க மத்திய அரசு சட்டம் புது சட்டம் கொண்டுவருவதுடன் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய சட்டம் வேண்டும் அதுவும் உடனே வேண்டும் என ஏன் கேட்கவில்லை   14:08:46 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜூலை
12
2019
அரசியல் நியூட்ரினோ ஆய்வு மையம் ஸ்டாலின் கண்டனம்
இவரு ராசி பார்க்க கடவுள் நம்பிக்கை இல்லாதவர்......ஆனால் மனைவியை மட்டும் அத்திவரதரை பார்க்க அனுப்பிவைப்பார்......பாவம் அந்த ஊழல்நாயகன் செய்த பாவங்கள் இவரை பாடாய் படுத்துகிறது......   22:29:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
12
2019
கோர்ட் எம்.பி.,க்கள் பதவி பறி போகுமா? நீதிமன்றங்களில் வழக்கு
திமுக என்றாலே அராஜகம் இருக்கும்....ஆனால் ஜெயலலிதா இருந்தபோது இப்படி பேசினால்.... கருணாநிதி போல கதறவேண்டும்..   07:55:11 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

ஜூலை
10
2019
பொது சிறுமியரிடம் சில்மிஷம் செய்வோருக்கு தண்டனை அதிகரிப்பு! திருநங்கையரை அவமதிப்பதும் குற்றம் தான்
என்னப்பா பட்டியலில் இப்போதைய ஒரு அமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யாருமே இல்லையா?......திருந்திய பட்டியல் வேண்டும்   19:43:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
11
2019
அரசியல் ராஜ்யசபா போட்டியின்றி 6 பேர் தேர்வு
கிருஸ்தவ மத போதகர் பணியை இனி ராஜினாமா செய்வாரா?.....   19:35:18 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X