Kannan : கருத்துக்கள் ( 161 )
Kannan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
21
2019
அரசியல் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு வாய்ப்பில்லை காங்.,
உச்ச நீதி மன்றம் சிங்க்வி க்கி சாதகமாக இருக்கும் வரை கர்நாடக அரசை ஒன்றும் செய்ய முடியாது. உச்ச நீதி மன்றம் காங்கிரசுக்கு சாதகமாக செயல்படுகிறது என்ன செய்வது?   11:29:34 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
19
2019
அரசியல் கெடு மேல் கெடு நடக்கவில்லை ஓட்டெடுப்பு
இந்த குமாரசாமி முப்பது எம் எல் ஏ க்களை வைத்து ஆட்சியில் நீடிக்க பார்க்கிறார். அதற்க்கு நமது உச்ச நீதி மன்றம் துணை. வெட்கக்கேடு.   19:51:39 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஜூலை
18
2019
அரசியல் அண்ணாச்சி! ஓட்டெடுப்பு என்னாச்சு...!
உச்ச நீதி மன்றம் குழப்பமான தீர்ப்பை தந்து குமாரசாமியை காக்கிறது. ஆளுநர் ஒரு வாரம் அவகாசம் அளித்தால் அதனை இரவு நேரத்து அமர்வில் மாற்றி இருபத்தி நான்கு மணி நேரத்தில் முடிக்க கோரி உத்தரவு பிறப்பிக்க தெரியும் அனால் சபாநாயகருக்கு அவர் விருப்பப்படி செயல் பட அனுமதி அளித்திருக்கும் உச்ச நீதி மன்றம் அரசியல் சார்ந்து தீர்ப்பளித்திருப்பதாக நினைக்க வேண்டி இருக்கிறது.   17:52:10 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

ஜூலை
15
2019
அரசியல் இமாச்சல் கவர்னர் மாற்றம்
இங்கே சொல்லப்பட்ட கருத்துகள் தவறானவை. கிரண் பேடி விவகாரத்தில் உச்ச நீதி மன்றம் அவரை முதலில் உயர் நீதி மன்ற டிவிசன் பெஞ்சில் முறையிட சொல்லியுருக்கிறார்கள். நாராயணசாமி புதுச்சேரி விவகாரத்தில் கோவெர்னருடன் மோதல் போக்கை கடை பிடிப்பது மாநிலத்திற்கு கெடுதல்.   20:12:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
9
2019
அரசியல் அதிருப்திகளுக்கு ‛கல்தா கேட்கிறார் சித்தா
எதற்கப்பா தகுதி நீக்கம்? அவர்களே ராஜினாமா செய்துவிட்டார்கள். தகுதிநீக்கம் செய்தால் அவர்கள் கோர்ட் சென்று முறையிட்டு விடுவார்கள். உச்ச நீதி மன்றத்தில் சிங்க்வி மனு தாக்கல் செய்து தீர்ப்பை சாதகமாக வாங்கிவிடுவார்.   14:44:21 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
9
2019
அரசியல் பார்லி.,யில் தி.மு.க., வெளிநடப்பு
எவ்வளவு முட்டாள் தனம். பிஜேபி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து என்று சொல்லவில்லை. தி மு க சொன்னால் அதற்க்கு அவர்கள் என்ன செய்வார்கள் ? நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது நல்லதல்ல. தேவை இல்லாத கோரிக்கை அதற்க்கு செவி சாய்க்க வேண்டியது இல்லை.   12:54:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
8
2019
அரசியல் மூக்கை நீட்டுது ஐநா கடுமை காட்டுது இந்தியா
ஐ நா சபை என்பது வேறு எந்த நாட்டையும் தட்டி கேட்க துப்புகேட்ட ஒரு அமைப்பு. நம்மை பார்த்து கேள்வி கேட்ட்க என்ன துணிச்சல். அமெரிக்கா வின் கைக்கூலி அமைப்பு.,   19:00:36 IST
Rate this:
3 members
0 members
21 members
Share this Comment

ஜூலை
8
2019
அரசியல் ராஜ்யசபா திமுக சார்பில் கூடுதல் வேட்பாளர்
ஒரு தேச துரோஹி என்று கோர்ட் முத்திரை வாங்கிய ஒரு நபர் மாநிலங்கள் அவைக்கு தமிழ் நாட்டில் இருந்து சென்றால் என்ன அவமானம்? வெட்கம் கேடு.   18:31:37 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
7
2019
அரசியல் குமாரசாமி நாளை ராஜினாமா?
குமாரசாமி அமெரிக்கா குடும்பத்துடன் அரசாங்க செலவில் சென்று கும்மி அடித்து விட்டு வந்தாச்சு. ஒரு வருடமாக ஐந்து நட்சத்திர ஹோட்டல் வாசம். எல்லாம் அரசாங்க செலவில் செய்து முடிச்சாச்சு. பாதி சுருட்டலும் செய்திருப்பார். போறும் முப்பது முப்பத்தைந்து உறுப்பினர் கொண்ட கட்சி தலைக்கு இது பெரிய ஜாக் பாட் தான். இவர் செய்த சாதனை என்ன தெரியுமா ? நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் அழுகை.   22:49:29 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
7
2019
அரசியல் மே.வங்கத்திற்கு கிரண்பேடி மாற்றம்?
கிரண் பேடி சொன்னதில் தவறில்லை. ராஜ்நாத் சிங் தி மு க வை குஷி படுத்த தேவையில்லை. தி மு க தலைவர்கள் தான் சென்னை தண்ணீர் பிரச்சனைக்கு காரணம். ராஜா, கனி இவர்களை விட்டு வைத்தது ராஜ் நாத் சிங். சிபிஐ கேஸ் போட்டு கண் துடைப்பு நாடகம் நடத்துகிறார் மோடி. ஏன் இன்னும் இந்த டூ ஜி அப்பீல் தாமதம். அதை வைத்து த் மு க வை மிரட்டல் விடாமல் பணிவு எதற்கு? அமித் ஷா என்ன செய்கிறார்? இன்னும் இந்த கும்பலை வெளியில் விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.   22:44:39 IST
Rate this:
5 members
0 members
19 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X