BJPKAARAN : கருத்துக்கள் ( 124 )
BJPKAARAN
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
19
2020
அரசியல் மத்திய அரசு தூங்கிவிட்டது ராகுல் சீண்டல்
முதலில் உன்னுடைய தாத்தா தூங்கியதால்தான் சீனா வல்லரசானது. மக்கள் தூங்கியதால் நாட்டின் சொத்தை உங்குடும்பம் கொள்ளையடிக்க முடிந்தது. உலராமல் கொள்ளை அடித்ததை என் நாட்டிற்கு கொடுத்து விட்டு itally சென்று பிழைத்து கொள்.   08:53:27 IST
Rate this:
1 members
1 members
16 members

பிப்ரவரி
16
2020
அரசியல் டில்லியின் வளர்ச்சிக்கு பிரதமரின் ஆதரவு தேவை கெஜ்ரிவால்
அரியணையில் அமரும்போதே பிச்சை எடுக்க ஆரம்பித்துவிட்டார் கெஜ்ரி. மக்கள் யாரும் அனைத்தையும் இலவசமாக கேட்கவில்லை. நீங்கள் தருகிறேன் என்று சொன்னதால் நம்பி ஓட்டு போட்டார்கள். சொல்வதற்கு முன்னாள் பாக்கெட்டில் பணம் உள்ளதா என்று பார்த்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு மத்திய அரசு உதவ வேண்டும் என்று கேட்பது அசிங்கம். டில்லி வாழ் மக்களும் இலவசத்திற்கு எம் தமிழக மக்களைப்போல் நாக்கை தொங்க போட்டுகொண்டு அலையக்கூடாது. இலவசம் என அறிவிக்கும் கட்சிகள் தங்கள் சொந்த பணங்களில் இலவசங்களை வழங்க வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் அல்ல. மக்களும் இந்த இலவசங்களை கொடுக்க உங்களிடம் பணம் எங்கே உள்ளது என்று ஓட்டு போடும் முன்பே அந்த கட்சியை கேட்க வேண்டும், அடுத்தவன் வரிப்பணத்தை கொண்டு இலவசங்களை வாரி வழங்க நீங்கள் யார் என்று சம்பந்தப்பட்டவனை கேள்வி கேட்கும் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் மக்களே?   17:04:07 IST
Rate this:
3 members
0 members
2 members

பிப்ரவரி
16
2020
சம்பவம் பாக்., ஆதரவு கோஷம் போட்ட மாணவர்கள் மீது தேச துரோக வழக்கு
தன்னுடைய சொந்த நாட்டிற்கு எதிராக பேசும் அனைவரையும் கண்டதும் சுட அரசு ஒரு சட்டத்தை கொண்டுவர வேண்டும். அது எதிர்க்கட்சி தலைவராக மற்றும் தொண்டராக இருந்தாலும் சரி ஆளும் கட்சி தலைவராக மற்றும் தொண்டராக இருந்தாலும் சரி. இந்த சட்டத்தில் தலையிட கோர்ட்டுக்கு அதிகாரம் இருக்க கூடாது.   16:40:04 IST
Rate this:
1 members
0 members
29 members

ஆகஸ்ட்
21
2019
சம்பவம் சிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சி.பி.ஐ., அமலாக்கத்துறை
இவனுக்கும் தமிழக அரசியல் பெருந்தலைகளுக்கும் உள்ள ஊழல் தொடர்புகள் குறித்தும் விசாரித்து / அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து / சொத்துக்கள் பறிமுதல் செய்து அந்த சொத்துக்களை நாட்டுமக்கள் அனைவருக்கும் ரூபாய் 1500000- வீதம் வங்கியில் இட வேண்டும். பினாமி சொத்து ஒழிப்பு விரைவில் தொடங்க இறைவனை பிரார்த்திப்போம்.   10:07:52 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
2
2019
அரசியல் ஹிந்தி திணிப்பு என பொய் பிரசாரம் தமிழிசை ஆவேசம்
இந்தியை எதிர்க்கின்ற அரசியல்வாதிகளின் குழந்தைகள் இந்தி படிக்கின்றனர். ஆனால் பொதுமக்களின் குழந்தைகள் இந்தி படிக்கக்கூடாது இதுதான் திராவிடனின் கொள்கை. நாம் இந்தியர்கள் - நாம் இந்தியர்கள் என வாய்கிழிய பேசும் தமிழர்கள் பிற மொழிகளையும் கற்று மற்ற மாநிலங்களில், மத்திய அரசு பணிகளில் வேலைவாய்ப்பை பெற தேசிய மொழியான இந்தியும் முக்கியம் என்பதை உணர்வதில்லை. அப்படியே தாய்மொழியான தமிழுக்கே முக்கியத்துவம் கொடுப்பவர்களானால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பணிகளிலும் தமிழ் மொழி கற்றவர்களுக்கே வேலையில் முதலிடம் என அரசாணை பிறப்பித்து தமிழர்களுக்கு மத்திய மாநில பணிகளில் பணியமர்த்த வேண்டியதுதானே. தமிழை காக்கிறோம் என்று கூறிக்கொண்டே தமிழனை முட்டாளாக்கிக்கொண்டிருக்கிற திராவிட கட்சிகள், படித்த தமிழனை வேலையில்லா பட்டதாரியாக்கி ரோடு ரோடாய் அலைய விடுவதேன். மத்திய அரசை எதிர்த்தால்தான் கட்சி நடத்த முடியும் என்ற கீழ்த்தரமான எண்ணத்திற்காக தமிழனின் வாழ்வை பலிகொடுப்பதேன். இவர்களின் நய வஞ்சகத்தை அறியாத தமிழக மக்கள் விழித்துக்கொள்வது எப்போது?   19:56:37 IST
Rate this:
3 members
0 members
2 members

ஜூன்
2
2019
பொது மின் கணக்கீட்டு அட்டையில் மதமாற்ற வாசகம்
மதம் மாற்றுவோரை கருணையின்றி சுட்டு தள்ளவேண்டும்   08:56:49 IST
Rate this:
5 members
1 members
37 members

ஜூன்
1
2019
அரசியல் பா.ஜ.,வால் ஒன்றும் செய்ய முடியாதுஓவேசி
இவன் கேடுகெட்டவன், இவன் தேசத்துரோக வழக்கில் உள்ளே செல்வது உறுதி?   19:16:22 IST
Rate this:
0 members
0 members
22 members

மே
31
2019
அரசியல் ‛தலைக்கு அழைப்பில்லை விழாவை புறக்கணித்த திமுக
தற்போதைய வெற்றி என்பது எலிக்கு பொறியில் வைத்த வடை போன்றது. இந்த மிதப்பில் காலத்தை கடத்தினால் வரும் சட்டசபை தேர்தலில் மண்ணை கவ்வ வைப்பான் தமிழன். தமிழனின் மனநிலையை கணிப்பது கடவுளுக்கே கஷ்டம். அப்படியிருக்கும்போது கடவுளை கேவலமாக பேசும் கபடதாரிகளுக்கு கடவுளின் அருள் கிடைப்பது அரிதானதே தற்போதைய வெற்றி நாயின் கையில் சிக்கிய தேங்காய் போன்றதே. கடவுள் சிலருக்கு கனவுக்குள் கனவை வைத்து விடுவான். காலம் முழுக்க கனவிலே வாழ வேண்டியதுதான். கடவுள் இருக்கிறான் குமாரு?   19:58:33 IST
Rate this:
4 members
0 members
22 members

மே
31
2019
அரசியல் கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பம் தி.மு.க.,வை சீண்டும் விளம்பரம்
சொன்ன வாக்குறுதியை கட்சி நிதி மற்றும் சொந்த சொத்துக்களை விற்று நிறைவேற்ற வேண்டியதுதானே அப்படி நிறைவேற்றினால் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் ஜெயித்து சம்பாதித்துவிடலாமே... ஐடியா எப்படி?   19:30:21 IST
Rate this:
1 members
0 members
25 members

மே
30
2019
அரசியல் அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க ஜெகன் உறுதி! ஆந்திராவின் புதிய முதல்வராக பதவியேற்பு
படத்தை பார்த்தாலே தெரிகிறது ஊழலால் ஊழல் ஒழிந்துவிடும் என்று... சூப்பர் காமெடி?   19:23:48 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X