K.P SARATHI : கருத்துக்கள் ( 276 )
K.P  SARATHI
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
13
2022
பொது வைகுண்ட ஏகாதசி விழா பக்தர்கள் தரிசனத்திற்கு தடை
எல்லாம் மாநிலத்து இந்துக்கள் ஒன்றாக சேரவேண்டும் கோவிலுக்குள் செல்லும் நாம் ஒருவர்க்கொருவர் அறிமுகம் செய்து கொள்ளவேண்டும் பணக்கார ஹிந்து பொருள் உதவி செய்ய வேண்டும் இது நடக்குமா   14:54:19 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
22
2021
பொது ஆபத்தான வகுப்பறைகளை கட்டியவர்களே இடிக்கின்றனர் கேட்பதற்கு ஆளே இல்லையா?
அரசு பள்ளியில் பெற்றோர்கள் ஆய்வு செய்ய அனுமதிக்கவேண்டும். பெற்றோர்கள் தங்களுக்குள் வாட்ஸுப் குழு வேண்டும் இவர்களுடைய கருத்துக்கு கல்வி அதிகாரி செவிசாய்க்க வேண்டும்   13:45:49 IST
Rate this:
1 members
0 members
9 members

நவம்பர்
13
2021
பொது உங்கள் புரிதலுக்கு நன்றி சூர்யா
ஒரு நடிகன் வாய்ப்புக்காக அலையும் போது இந்து கடவுளை வணங்குகிறான் அனால் வளர்ந்த பின் இந்து மதத்தை அழிக்கிறான் நன்றி கேட்டதுகள். இந்து ரசிகர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்   12:59:58 IST
Rate this:
2 members
0 members
4 members

அக்டோபர்
30
2021
பொது ரஜினிக்கு ரத்தநாள அடைப்பு தீவிர சிகிச்சைக்கு பின் நலம்
அரசியல் வேண்டாம் சரி மக்களுக்கு எதாவது இலவச மருத்துவ சேவை செய்யலாம் இன்னும் ஏன் தாமதம் ரசிகர்கள் ஏமாற வேண்டாம்   15:52:20 IST
Rate this:
0 members
0 members
6 members

அக்டோபர்
21
2021
பொது ருத்ராட்சம் அணிந்த மாணவர்களை இழிவாக பேசிய ஆசிரியர் மீது வழக்கு
இந்த ஆட்சில் விசாரணை மற்றும் கைது எல்லாம் வெறும் கண் துடைப்பு மேலும் கிருத்துவ ஆதிக்கத்தில் ஆட்சி நடக்கிறது   18:39:07 IST
Rate this:
1 members
0 members
25 members

அக்டோபர்
14
2021
சம்பவம் கடனை திருப்பி செலுத்தாததால் மதுவந்தி வீட்டிற்கு சீல் வைத்தனர் அதிகாரிகள்
இதுவா வேறு மதமாக இருந்தால் எந்த மீடியாவில் காட்டி இருக்க மாட்டர்கள்   16:53:17 IST
Rate this:
25 members
0 members
20 members

ஆகஸ்ட்
17
2021
அரசியல் அர்ச்சகர் விவகாரம் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
கோவில் என்பது அரசங்க சொத்து கிடையாது மேலும் அரசாங்கம் தானாக கோவிலை கட்டியிருந்தாள் யாரை வேணுமானால் அர்ச்சகராக அமைக்கலாம். ஒரு மதத்துக்கு சொந்தமான இடத்தில் அரசாங்கம் அதிகாரம் செலுத்தக்கூடாது   15:05:48 IST
Rate this:
5 members
0 members
53 members

ஆகஸ்ட்
12
2021
பொது இலவசம் வழங்குவதை நிறுத்தினால் தமிழகத்திற்கு விடியல் கிடைக்கும்
நகரத்தில் வசிக்கும் எல்லோரும் வாடகை வீட்டில் இருந்தாலும் கூட மாதம் நூறு ரூபாய் வரியாக கார்ப்பரேஷன் வரிகட்டவேண்டும்   15:58:17 IST
Rate this:
0 members
1 members
1 members

ஆகஸ்ட்
10
2021
பொது இறக்குமதி காருக்கு ரூ.40 லட்சம் நுழைவு வரி செலுத்தினார் விஜய்
ரசிகர்கள் திருந்தும் நேரம் வந்துவிட்டன . இராணுவம் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ரசிகர்கள் மாறவேண்டும்   13:38:05 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜூலை
15
2021
கோர்ட் பிரிட்டிஷ் கால தேச துரோக சட்டம்எதற்கு? உச்ச நீதிமன்றம் கேள்வி
பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக பேசினால் தேசத்தோரோகம், அன்று அந்த சட்டம் தவறு, அனால் இன்று இந்தியாருக்கு எதிராக துரோகம் செய்பவர்களுக்கு இந்த சட்டம் தேவை   12:37:20 IST
Rate this:
0 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X