SadaIndian : கருத்துக்கள் ( 32 )
SadaIndian
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
21
2021
பொது " 100 கோடி தடுப்பூசி சாதனையை கண்டு உலகமே வியக்கிறது " - பிரதமர் மோடி
அஇஅதிமுக சார்பிluம் பல முகாம் நடந்தது. அந்த நேரம் முதல் இரண்டு கோவித். நெறய லாக் டோவ்ன். தினம் தினம் துப்புரவு பணியாளர்கள் வீடு வீடு ஏறி இறங்கி நலம் கேட்பார். திமுக காங்கிரஸ் இதை பார்த்து ஏளனம் பண்ணினார்கள். ஊசி ஏமாற்று வேலை என்பர். திமுக வெற்றி பெட்ர பின் லாக் டோவ்ன் ரிலீஸ். ஒரு துப்புரவு பணியார்களும் காணவில்லை. அவர்களை வேலை காலி. ஸ்டாலின் முதல்வர் கு முன் பிறகு. மாஸ்க்கு போட்டு டிவில போசு அறிவுரை. எல்லாம் அரசியல். இது ஒரு திமுக சாதனை அல்ல. எல்லோரும் தன்னை இந்த கஸ்தகாலத்தில் தன்னையும் தன்குடும்பதாயும் பாதுகாத்ததால் இந்திய மக்களின் வெற்றி.   21:26:18 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
21
2021
பொது " 100 கோடி தடுப்பூசி சாதனையை கண்டு உலகமே வியக்கிறது " - பிரதமர் மோடி
விசு ஐயர் இன்று இருபத்திநாலு கருத்து தெரிவித்து சாதனை படைத்தார். நம்ப ஐயா அப்துல் கலாம் சொன்ன மாதிரி இவர் கனவில் பார்த்து பகிர்ந்தடு இன்றைய அதிகம் விமர்சித்தவை பகுதியில் இடம் பெற்றார்.   20:19:20 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
20
2021
பொது சென்னை ‛அம்மா உணவகங்களில் சப்பாத்தி இல்லை
அப்புசாமி சார்....தமிழ்நாட்டில் ஓசி என்ற எதிர்பார்ப்பை நாம்தான் ஒழிக்க வேண்டும். அரசியல் வைரஸ் கோவிடுடுன் மோசமானவை. அதற்கு வைத்தியம் வாக்சின் கிடையாது.   22:31:07 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
20
2021
பொது சென்னை ‛அம்மா உணவகங்களில் சப்பாத்தி இல்லை
என்னடா மோடிய இழுக்களையே னு பார்தேன் டி போட்டார் அம்மா உனகவதில் சப்பாத்தி போடல. ஹலோ துர்வாசருக்கு ஒரு குஆர்டெர் பிரியாணி பார்சல் ஜெலுசில் பிரீ.   22:17:14 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
20
2021
பொது சென்னை ‛அம்மா உணவகங்களில் சப்பாத்தி இல்லை
என்ன பாணி பூரி சாப்பிட்டாச்சா துர்வாசரே. மக்கா சோல ரொட்டி, கம்பு ரொட்டி, கேழ்வரகு ரொட்டி பஞ்சாப் ராஜஸ்தான் பாரம்பரியம். தமிழ் நாடு இட்லி தோசை பொங்கல் சாம்பார் சட்னி பிரமாதம். இந்த ரொட்டி மாவை பிசைஞ்சு இட்டு பண்ணறது சிலரால் முடியும் தமிழ் நாட்டிலே . அது பேரு சப்பாத்தி. இதுல உனக்கு சோல மாவு ரொட்டி வேணுமா?   21:42:32 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
20
2021
பொது சென்னை ‛அம்மா உணவகங்களில் சப்பாத்தி இல்லை
விடுங்க...இப்ப இருக்கும் காலகட்டத்தில் சரியான உணவு சரியான நேரத்தில் சாப்பிடவேண்டும். பெரியோர்கள் முதியோர்கள் முக்கியமாக சக்கரை வியாதி உள்ளோர்கள் கவனமாக சாப்பிட வேண்டும். அரிசியில் அதிகமாக கார்போஹைடிரேட் உள்ளது. இட்லி நல்லது. ஆயில் அதிகம் சேர்க்க கூடாது. தமிழ் நாட்டில் சப்பாத்தி என்றால் ஆயில் சேர்ப்பார்கள். அதற்க்கு பதில் ரொட்டி தனனில் வாட்டியது நல்லது. கட்டுப்பாட்டுடன் பிடித்த உணவையே சாப்பாடில்லாம். சாப்பாட்டிலும் அரசியலா? மதம், மொழி, கலாச்சாரம், படிப்பு, ஜாதி, தெற்கு, வடக்கு, ஆரியன், திராவிடன் எல்லாம் போதாதா? பாவம் அந்த மக்கள் ஏதோ சப்பாத்தி விரும்பினார்கள். அதிலும் அரசியல். இதில் ஒருவர் பெரும் வெற்றி என்று சொல்லுகிறார். இந்திரப்பிரஸ்தம் ஆரிய நாட்டில் இருந்தது. துருவாசர் இதை பார்த்து விட்டு ஒரு பிலேட் பாணி பூரி சாப்பிடுவர்   19:55:28 IST
Rate this:
1 members
0 members
4 members

அக்டோபர்
20
2021
பொது சென்னை ‛அம்மா உணவகங்களில் சப்பாத்தி இல்லை
ஓஹ் சப்பாத்தி என்றால் ஆரிய சனாதன உணவு ஆனால் குவாட்டர் பிரியாணி என்றால் திராவிட விடியல் உணவு   19:22:48 IST
Rate this:
2 members
0 members
7 members

ஜூலை
3
2021
சிறப்பு கட்டுரைகள் அனைவரும் சொல்லுக ஜெய்ஹிந்த்!
என்ன பழனிசாமீ சேகர்...கொங்கு நாடு ப்ராக்கெட்ல போட்டுட்டீங்க. சரி சரி..நான் சில பத்து வருஷமா தினமலர் கருத்து பார்த்து கொண்டு ரசிகிறேன். சிங்கப்பூரில் ஐந்து வருடம் ஹௌங்கங் இருந்தவான். I like comments from the persons irrespective of the politics. Like Dr. Lion Desiker, Mr. George Alponse who were commenting in Dinamalar for very long time. Others...புதுசா மொளச்சு துள்ளுது. இருக்கட்டும். 200 + பிரியாணி. Jai Hind. வாழ்க பாரதம்.   21:44:42 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
3
2021
சிறப்பு கட்டுரைகள் அனைவரும் சொல்லுக ஜெய்ஹிந்த்!
அப்படி போடு அருளருள். Jai Hind என்று சொல்லுவதர்ட்க்கு நீங்கள் எல்லோரும் சொன்ன படி தமிழில் மொழி பெயர்த்து சொல்லலாமே. ஏன் மோடிஜி தமிழில் தடுமாறி திருக்குறள் சொல்ல முடிகிறது ஆனால் பன்வாரிலால்ஜி கு முடியாதா? முடியும் ஆனால் முடியாது. என் பெயர் படி நான் Jai Hind சொல்லுவேன் வாழக பாரதம் சொல்லுவேன்.   21:15:36 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
11
2021
பொது ஜூலை 11 இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
நன்றி தர்மராஜ் அவர்களே. நாம் தினமலறில் கருத்தை பதிவு செய்கிறோம். நாம் யாவரும் எதிரிகள் இல்லை. பெட்ரோல் விலை ஏற்றம் எல்லா நாட்டிலும் இருக்கிறது. நம் நாட்டில் மட்டுமல்ல. இப்படி இருக்க கருத்து போட்டார் ஹைதெராபாத் நண்பர். ஆக நீங்களே கொங்குநாட்டை தனி நாடாகவோ யூனியன் பிரதேஷமாகவோ மாற்ற ஆதரிக்கிறீர்கள். என்ன செய்ய பெட்ரோல் விலை அரசியலாக மாறியது.   20:45:09 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X