RAMAMOORTHI S : கருத்துக்கள் ( 27 )
RAMAMOORTHI S
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
23
2020
சம்பவம் லஞ்ச பொறியாளர் மனைவி லாக்கரில் 50 பவுன் தங்க காசு
அவர் மற்றும் அவருடைய பேமிலி சொத்துக்களை முடக்கவேண்டும். பிறகு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.   09:44:01 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
22
2020
Rate this:
1 members
0 members
8 members

அக்டோபர்
16
2020
கோர்ட் உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்கும் வரை மருத்துவ கவுன்சிலிங் இல்லை
இதில் கவர்னரரும் அரசு அதிகாரிகளும் காலத்தை பற்றி கவலை இல்லாமால் இருந்தது தெரிகிறது. இதுதான் ஜனநாயகம். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இது போன்று காலா தாமதம் ஏற்படும் தருணத்தில், சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை குறைக்க வேண்டும்.   15:08:21 IST
Rate this:
1 members
0 members
4 members

செப்டம்பர்
16
2020
கோர்ட் முதுநிலை மருத்துவ கவுன்சிலிங்கை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
தமிழ் நாடு அரசுக்கு வேறு வேலைகள் நிறைய இருக்கும்போது, இதில் கவனம் செலுத்தியது எதற்காக ? சாலைகள் செப்பனிடுவது போன்ற பணிகளை செய்தால் மக்கள்ஒட்டு போடுவார்கள்.   12:07:12 IST
Rate this:
1 members
0 members
3 members

செப்டம்பர்
14
2020
அரசியல் நீட் எதிர்ப்பு மாஸ்க்குடன் சட்டசபை வந்த திமுக எம்எல்ஏ.,க்கள்
நீ வாழ பிறரை கெடுக்காதே ?? நவோதய பள்ளிகள் வரக்கூடாது, ஹிந்தி கற்க கூடாது. ஆனால், சாராய கம்பெனிகள் வைத்திருக்கலாம். என்ன விந்தை. தமிழா, இனியும் ஏமாறேத . விழித்திரு. அவர்களிடம் இருந்து தனித்திரு, விலகியிரு..   13:01:01 IST
Rate this:
0 members
0 members
12 members

செப்டம்பர்
9
2020
பொது குமுறிய எரிமலை பொழிந்த தமிழ் மழை பாரதிக்கு நினைவு நூற்றாண்டு!
பாரதியை நினைக்கும்போது, மனம் நெகிழ்கிறது. வாழ்ந்த குறுகிய காலத்திலே, கவித்திறன் பெற்று, தனக்கே உரிய பாணியிலே ஆன்மிகம், சுதந்திரவேட்கை என அனைத்திலும் நிலைத்த தன்மையுடைய பாடல்களை தந்ததினால் இன்றும் பாரதியை நினைத்து உவகை அடைகிறேன். எனது சிறுவயதில், அவர் வாழ்ந்த எட்டையபுரத்து வீட்டிற்கு சென்றுள்ளேன் அதுவே கூடுதல் மகிழ்ச்சி. வாழ்க பாரதி புகழ்.   17:33:52 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
7
2020
அரசியல் தமிழகத்தில் இருமொழி கொள்கை தொடரும் அமைச்சர் அன்பழகன் கடிதம்
இதுதான் தமிழனின் தலைவிதி. குறைவாக படித்தவன், மற்றவர்களும் படித்து முன்னேறிவிடக்கூடாது என்று பேசுவது. இன்னுமொரு மொழி படித்து வாழ்வில் முன்னேற ஊக்குவிக்க வேண்டும். தமிழகத்தில், திராவிட கட்சிகள் இருக்கும்போது எதிர்பார்ப்பது தவறு.   16:51:18 IST
Rate this:
3 members
0 members
6 members

செப்டம்பர்
4
2020
பொது அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி முடிவை ஏற்க ஏஐசிடிஇ மறுப்பு?
Chief Minister of Tamil Nadu thinking the vote bank and forgotten his power. That is why he has announced all students are passed in their Semester Arrears. Exams. It recalls cinema dialogue "Arasiyalla idhu sahajamappa". Now, the Students will realize the importance and education.   16:16:08 IST
Rate this:
0 members
1 members
7 members

ஆகஸ்ட்
28
2020
அரசியல் மாணவர்களை ஏன் அரசு கட்டாயப்படுத்துகிறது? ராகுல்
Dear Rahul Ji, Request you to encourage the Students for appearing their Final examinations. Then only, they will enhance their knowledge and become CAPABLE Leaders in the future.   17:28:49 IST
Rate this:
0 members
0 members
5 members

ஆகஸ்ட்
27
2020
அரசியல் 11 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கமா? சபாநாயகர் விசாரணை இன்று துவக்கம்!
Honorable Speaker Sir, Kindly complete your inquiry before legislative assembly election. We do not have any hope, because we are in democratic country.   11:22:41 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X