Subramanian, Delhi : கருத்துக்கள் ( 10 )
Subramanian, Delhi
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
3
2020
பொது இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல...! டிரெண்டிங்கில் ரஜினி
ரஜினியின் ஆன்மீக அரசியலால் பிஜேபியின் வோட்டு பிரிவதற்கு சான்ஸ் இருக்கு. இது திமுகவிற்கு சாதகமாக முடியும். திராவிட அரசியலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் ரஜினி அவர்கள் பிஜேபி யுடன் கூட்டணி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓட்டுக்கள் சிதறி விடும்.   11:41:57 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
21
2020
அரசியல் பா.ஜ.,விற்கு 35 தொகுதிகள் ஒதுக்கீடு?
திமுக வின் ஐடி விங் வாங்கிய பணத்துக்கு நன்றாக பொய் விமர்சனங்கள் எழுத ஆரம்பித்தாச்சு. இந்த முறை பிஜேபி அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.   21:45:06 IST
Rate this:
2 members
0 members
8 members

அக்டோபர்
27
2020
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
11
2020
அரசியல் அஞ்சலி செலுத்த வந்த உதயநிதிக்கு எதிர்ப்பு
எனக்கு தெரிந்து நிறைய மதிப்பெண்கள் எடுத்திருந்தும் மருத்துவ சீட் கிடைக்காத உயர்ந்த ஜாதி மாணவர்கள் தங்கள் கனவை மறந்து வேறு படிப்பு படித்து வெளி நாடுகளில் நல்ல வேலையில் இருக்கிறார்கள். பணம் இல்லை என்றாலும், ஏதாவது செய்து முன்னுக்கு வர பார்க்க வேண்டும். தற்கொலை ஒரு முடிவல்ல.   09:42:44 IST
Rate this:
0 members
0 members
19 members

ஜூலை
7
2020
பொது மோடிக்கு பிறந்த நாள் பரிசு சேலத்தில் வெள்ளி சிலை ரெடி
நமது பிரதமர் எந்த பரிசு பொருளையும் ஏலம் விட்டு பிரதமர் நிவாரண நிதியில் சேர்த்து விடுவார். கடைசியில் அது ஏழைகளிடம் போய் சேர்ந்துவிடும். கவலை பட வேண்டாம். தனக்கும் தன் குடும்பத்துக்கும் மட்டும் சேர்க்க அவர் காங்கிரஸ் அல்லது திமுக அல்ல.   15:49:58 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
5
2020
பொது படிப்பில் கலக்கிய பாட்டிகளுக்கு ஜனாதிபதி விருது
அது நாரி சக்தி, நரிசக்தி இல்லை.   15:00:13 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
15
2020
அரசியல் 5 ஆண்டுகளில் 5 மடங்கு செய்வோம் டில்லி பாஜ., தலைவர் உறுதி
பிஜேபி கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக டெல்லியில் ஆட்சியில் இல்லை. பிறகு மக்கள் எப்படி பிஜேபி ஆட்சியை பார்த்திருக்க முடியும்?   12:29:43 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
5
2019
சம்பவம் டில்லி போலீசார் திடீர் போராட்டம்
அது தீஸ் ஹஜாரி கோர்ட். ஹிஸ்ஸார் கோர்ட் அல்ல.   14:36:04 IST
Rate this:
0 members
1 members
0 members

அக்டோபர்
14
2019
அரசியல் கார்த்தியின் போலி போட்டோ நெட்டிசன்கள் காட்டம்
நமது பிரதமருக்கு நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரை பற்றி குறை சொல்வதை விட்டு அவரை போல "நடித்தால்" அடலீஸ்ட் நம்ம நாடு சுத்தமாகும்.   15:31:32 IST
Rate this:
0 members
0 members
27 members

ஆகஸ்ட்
22
2019
அரசியல் பகடையாக்குது பாக்., தெறிக்குது திமுக
Stalin is a joker. No body should take his opinions seriously.   15:40:48 IST
Rate this:
0 members
0 members
13 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X