Anu : கருத்துக்கள் ( 1 )
Anu
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
11
2019
பட்டம் புதியதைக் கற்கவே சுற்றுலா!
அனுப்புநர்: சென்னை ஸ்மிருதி. சி லாலாஜி ஒமேகா சர்வதேசப் பள்ளி 79, ஒமேகா பள்ளிச் சாலை கொளப்பாக்கம் சென்னை-128. பெறுநர்: தினமலர் மாணவர் பதிப்பு - பட்டம் தினமலர், 39, ஒயிட்ஸ் ரோடு, சென்னை-14. பொருள்: ஆங்கிலச் சொற்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டி ஐயா, வணக்கம். என் பெயர் ஸ்மிருதி. நான் எட்டாம் வகுப்பில் படிக்கிறேன். என் தமிழ் ஆசிரியை நாள்தோறும் 'பட்டம்' இதழை வகுப்பில் படிக்கச் சொல்லுவார். 11-2-2019 அன்று வெளியான 'பட்டம்' இதழில், 'கலெக்க்ஷன்ஸ் சந்தேகம்' என்ற கதையில் நிறைய ஆங்கிலச் சொற்கள் கலந்துள்ளன. ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தாமல், தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தினால் எங்களின் படித்தல் திறன் மேம்படும். அதனால் தமிழ்ச் சொற்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி, இப்படிக்கு, ஸ்மிருதி. சி   19:26:06 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X