Panorama : கருத்துக்கள் ( 104 )
Panorama
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
19
2020
பொது ஷீரடியில் முழு பந்த் கோவில் மட்டும் இயங்கியது
மேலே குறிப்பிட்ட செய்தியில் ஒரு சின்ன திருத்தம். பாபா என்ன சொன்னார் என்றால் "Sabhka Malik Ek Hai". அதாவது எல்லோருக்கும் எஜமான் (கடவுள்) ஒன்றுதான் என்பது. மேலும் அவர் "அல்லாஹ் மாலிக்", "அல்லாஹ் மாலிக்" என்று அடிக்கடி சொல்லிக்கொண்டு இருப்பார். அவர் காவி உடை தரித்திருந்தார் என அவரது சச்சரித்ததிலோ அல்லது வேறு எந்த publishing லோ குறிப்பிடப்படவில்லை. அவர் யாரையும் எப்போதும் மதம் மாற்ற முயற்சித்தது கிடையாது அதுபோல மதம் மாறியவரும் கிடையாது. அவர் ஸ்ரீ.தத்தாத்ரேயரின் அவதாரம் என்று கூட அவரது பக்தர்களில் பலபேர் சொல்வதுண்டு.   14:19:48 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
29
2019
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

டிசம்பர்
28
2019
சினிமா வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம்: கிளம்பிய எதிர்ப்பு... விழாவை தவிர்த்த ராஜ்நாத் சிங்...
விழா கொண்டாடுவது இருக்கட்டும். அதில் ராஜ்நாத் அல்லது வேறு யாராவது பங்கு கொள்வது இருக்கட்டும். முதலில் டாக்டர் பட்டம் அளிக்கப்படுவதற்கு இவர் தகுதியானவரா? பட்டமளிப்பு விழா என்பது ஒருவரை தேர்ந்தெடுத்தபின் அல்லவோ நடக்கும்? இவர் தேர்ந்தெடுக்கப்பட்டாரா?   09:56:10 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

டிசம்பர்
25
2019
பொது மாற்றி அமைக்கப்படுகிறது ரயில்வே துறை
நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை கட்டிக்கொண்டு அழாமல் பிரைவேட் கம்பெனிகளுக்கு விற்றுவிட அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஏர் இந்தியா, பிஸ்னல் போன்ற நிறுவனங்களும் இதில் அடங்கும். இது வரவேற்கவேண்டிய ஒன்றே.   18:43:02 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
21
2019
சினிமா கவர்ச்சியாக நடிக்க தயார்...
if you believe in making money by displaying your body, you have various avenues. Do not spoil the society by displaying on silver screen   18:25:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
25
2019
முக்கிய செய்திகள் ஆணை! சென்னை குப்பை கையாள ஸ்பெயின் நிறுவனத்திற்கு... ரூ. 3,896.26 கோடி வழங்கியது மாநகராட்சி
அரசியல் குப்பைகளையும் திருட்டு முன்னேற்ற கட்சிகளின் குப்பைகளையும் அகற்றச்சொல்லவும். நாடு தூய்மையாகும்.   17:46:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
25
2019
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

டிசம்பர்
19
2019
அரசியல் குடியுரிமை திருத்த சட்டம் மம்தா சவால்
உன்னுடைய நிஜ சாயம் வெளுக்கப்போகிற நாள் வெகு தொலைவு இல்லை. இந்திய அரசியலமைப்புக்கு எதிராக எத்தனை பேர் வந்தாலும் நல்ல திட்டங்களுக்கு எத்தனை எதிர்ப்பு தெரிவித்தாலும் 2024 எலெக்ஷனிலும் இதே கட்சிக்கு மக்கள் வாக்களிக்க நீங்கள் செய்யும் சிபாரிசுகள்தான் நீங்கள் இப்போது செய்துகொண்டிருக்கும் செயல்கள்.   10:17:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
24
2019
சம்பவம் ஜெர்மன் மாணவரை திருப்பி அனுபியது இந்தியா
படிக்க வந்தவனுக்கு எதுக்கு அரசியல்? நாடு விட்டு நாடு வந்தது படிக்கவா இல்லை சொம்பு தூக்கவா? அவனுக்கு வக்காலத்து வேற..   10:10:26 IST
Rate this:
32 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
22
2019
பொது குடியுரிமை சட்டம் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது
காஷ்மீர் மாநிலத்தில் சீதோஷ்ண நிலையொட்டி அங்கு வாழும் அனைவரும் நல்ல கலராகவும் அழகானவர்களாவும் இருக்கிறார்கள். பிற மாநிலத்திலுள்ள முஸ்லீம் இளைஞர்கள் அப்பெண்களை திருமணம் செய்துகொண்டால் அப்பெண்கள் அவர்களின் சொத்துரிமை போன்ற உரிமைகளை இழக்கிறார்கள். அனால், அதே பாகிஸ்தானை சேர்ந்த இளைஞன் அவர்களை மணப்பானேயானால் அவனுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும். இந்த 370 க்ஷரத்தை நீக்கியதன் மூலம் அதனால் பயனடையப் போவது இந்தியாவின் மற்ற மாநில முஸ்லிம்களே. முஸ்லீம் இளைஞர்களே சற்று சிந்தியுங்கள். இது காங்கிரஸ் கட்சி இது நாள்வரை உமக்கு செய்த துரோகம் இல்லையா? அதை நீக்கியதன் மூலம், இவர் சொன்னதுபோல் நீங்களும் காஷ்மீர் செல்லலாம், அங்கு சுற்றி பார்க்கலாம், அப்பெண்களை மணமுடிக்கலாம் அங்கு வியாபாரம் செய்யலாம் மேலும் நீங்கள் அங்கு வரும் காலங்களில் சொத்து கூட வாங்கலாம். இதை யோசிக்ககூடவா உமக்கு தோணவில்லை? காங்கிரஸ் மற்றும் திருட்டு கட்சிகளின் கைப்பவைகளாய் ஆடுவதை விட்டு எப்போது சிந்திக்கபோகிறீர்களோ...?   16:26:37 IST
Rate this:
2 members
0 members
15 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X