Panorama : கருத்துக்கள் ( 107 )
Panorama
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
16
2020
பொது கேரளத்தில் 56 சதவீத கொரோனா நோயாளிகள் குணம் பினராயி விஜயன் பெருமிதம்
Really it is act of appreciation. Good job indeed. Your Government's seamless efforts deserve a full round of applause   13:26:59 IST
Rate this:
2 members
0 members
0 members

மார்ச்
25
2020
உலகம் கொரோனா சீனாவின் பயோ வெப்பன் 20 டிரில்லியன் டாலர் நஷ்டஈடு கோரி வழக்கு
WW3 க்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டார்கள். இப்போது உலக நாடுகள் இரு அணிகளாக பிரிந்து (For and against China) மிகப்பெரிய உலக யுத்தத்திற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள தொடங்கும். யாரோ ஒருவர் சொன்ன மாதிரி மூன்றாம் உலகப்போர் வருமோ வராதோ தெரியாது, ஆனால் நான்காம் உலகப்போரில் மக்கள் குச்சிகளாலும் கற்களிலாலும் தாக்கிக்கொண்டுதான் போர் புரிவார்கள் என்பது என் ஞாபகத்திற்கு வருகிறது.   18:19:26 IST
Rate this:
4 members
0 members
11 members

பிப்ரவரி
6
2020
சம்பவம் வீட்டுக் குழாயில் மதுபான சப்ளை அதிர்ச்சியில் மக்கள்
இல்லை அப்துல் காதர் அவர்களே.   12:49:25 IST
Rate this:
2 members
0 members
8 members

ஜனவரி
19
2020
பொது ஷீரடியில் முழு பந்த் கோவில் மட்டும் இயங்கியது
மேலே குறிப்பிட்ட செய்தியில் ஒரு சின்ன திருத்தம். பாபா என்ன சொன்னார் என்றால் "Sabhka Malik Ek Hai". அதாவது எல்லோருக்கும் எஜமான் (கடவுள்) ஒன்றுதான் என்பது. மேலும் அவர் "அல்லாஹ் மாலிக்", "அல்லாஹ் மாலிக்" என்று அடிக்கடி சொல்லிக்கொண்டு இருப்பார். அவர் காவி உடை தரித்திருந்தார் என அவரது சச்சரித்ததிலோ அல்லது வேறு எந்த publishing லோ குறிப்பிடப்படவில்லை. அவர் யாரையும் எப்போதும் மதம் மாற்ற முயற்சித்தது கிடையாது அதுபோல மதம் மாறியவரும் கிடையாது. அவர் ஸ்ரீ.தத்தாத்ரேயரின் அவதாரம் என்று கூட அவரது பக்தர்களில் பலபேர் சொல்வதுண்டு.   14:19:48 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
29
2019
Rate this:
0 members
0 members
12 members

டிசம்பர்
28
2019
சினிமா வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம்: கிளம்பிய எதிர்ப்பு... விழாவை தவிர்த்த ராஜ்நாத் சிங்...
விழா கொண்டாடுவது இருக்கட்டும். அதில் ராஜ்நாத் அல்லது வேறு யாராவது பங்கு கொள்வது இருக்கட்டும். முதலில் டாக்டர் பட்டம் அளிக்கப்படுவதற்கு இவர் தகுதியானவரா? பட்டமளிப்பு விழா என்பது ஒருவரை தேர்ந்தெடுத்தபின் அல்லவோ நடக்கும்? இவர் தேர்ந்தெடுக்கப்பட்டாரா?   09:56:10 IST
Rate this:
1 members
0 members
9 members

டிசம்பர்
25
2019
பொது மாற்றி அமைக்கப்படுகிறது ரயில்வே துறை
நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை கட்டிக்கொண்டு அழாமல் பிரைவேட் கம்பெனிகளுக்கு விற்றுவிட அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஏர் இந்தியா, பிஸ்னல் போன்ற நிறுவனங்களும் இதில் அடங்கும். இது வரவேற்கவேண்டிய ஒன்றே.   18:43:02 IST
Rate this:
1 members
0 members
3 members

டிசம்பர்
21
2019
சினிமா கவர்ச்சியாக நடிக்க தயார்...
if you believe in making money by displaying your body, you have various avenues. Do not spoil the society by displaying on silver screen   18:25:32 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
25
2019
முக்கிய செய்திகள் ஆணை! சென்னை குப்பை கையாள ஸ்பெயின் நிறுவனத்திற்கு... ரூ. 3,896.26 கோடி வழங்கியது மாநகராட்சி
அரசியல் குப்பைகளையும் திருட்டு முன்னேற்ற கட்சிகளின் குப்பைகளையும் அகற்றச்சொல்லவும். நாடு தூய்மையாகும்.   17:46:36 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
25
2019
Rate this:
1 members
0 members
16 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X