Sridhar Swaminathan : கருத்துக்கள் ( 48 )
Sridhar Swaminathan
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
1
2021
பொது ராகுல், ரெய்னா, வார்னருக்கு நோ கழற்றிவிடப்பட்ட ஐ.பி.எல்., வீரர்கள்
ஐதராபாத் அணி - சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிக்கும் அணி. நன்று. அவர்களின் எண்ணம் என்ன என்று நமக்கு எப்பிடி தெரியும்?   00:26:46 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
14
2021
அரசியல் சபாஷ்! நிர்வாகத்தை வலுப்படுத்த மோடி நடவடிக்கைமத்திய அமைச்சர்களுக்கு புதிய பொறுப்பு
இவர் ஆட்சியில் மந்திரியாக இருப்பவர்களுக்ககு மிக நல்லது. அனால் வேளையில் சுளுக்கு. ஊழலுக்கு நோ.   01:27:02 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
18
2021
அரசியல் ஜெய்பீம் படத்தில் காவல் அதிகாரி கதாபாத்திரத்தின் பெயரை மாற்றியது ஏன்? சூர்யாவிற்கு பா.ஜ., கேள்வி
பிராமணர்களை மட்டம் தட்டுவதினால் அந்த சமூகம் தலை குணியப்போவதில்லை. பாரதி ராஜ் (வேதம் புதிது), பாக்கியராஜ் (இது நம்ம ஆளு) போன்றவர்களை விட இது பரவாயில்லை. ஆனால் ரெண்டு ராஜாக்களின் மகன்களும் முன்னேற முடியவில்லை. சிவகுமார் நல்லவராக இருந்ததினால், சூர்யா, கார்த்திக் நல்ல நிலைக்கு வர முடிந்தது. இன்னொரு ராஜா (சத்யா), இவர் மகனும் முன்னேற முடியவில்லை. அந்த சமூகத்தின் சாபம் நல்லதல்ல. அவர்கள் கோழைகளாக இருக்கலாம், அனால் முக்கால்வாசி பேர்கள் நல்லவர்கள்   01:22:19 IST
Rate this:
1 members
0 members
5 members

நவம்பர்
16
2021
சம்பவம் மாணவியை காரில் ஏற்றி சில்மிஷம் தி.மு.க., பிரமுகர் கைது
எப்பிடி . உண்மையை இப்படி உடைச்சிடிங்க   00:51:42 IST
Rate this:
0 members
0 members
5 members

நவம்பர்
16
2021
அரசியல் ஹிந்துக்களை சினிமா துறை கொச்சைப்படுத்துகிறது எச்.ராஜா குற்றச்சாட்டு
உண்மையான பெயர் வைப்பதை விட இந்த மாதிரி வைத்தால் , இந்துக்கள் வெறுப்பார்கள், அது துட்ட்தாக மாறும் என்பது படத்தை தயாரித்த ஜோ அண்ட் சூர்யா விற்கு தெரியும். ககுழப்பம் இருந்தால் பத்திரிக்கைள் ஊதி பெரிதாக ஆக்கும் என்பதும் தெரியும். சில ஆண்ட்டுகளுக்கு முன்னாள் கையில் பணம் இல்லாமல் இருந்த இவர்கள் எப்பிடி பல படங்களை தயாரிக்கிறார்கள் என்பதற்கு காரணம் புரியம்.   00:48:35 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
16
2021
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
16
2021
பொது நாட்டையும் ஹிந்துக்களையும் அவமதித்த கார்ட்டூன் கவுரவித்த கேரள லலித் கலா அகாடமி பல தரப்பினர் கண்டனம்
செய்பவர்கள் இந்துக்களே. பணத்திற்காக மதம் மாறுவது மற்றும் விலை போவதும் இந்துக்களே. இவர்களெ தேசத்தை சிதைக்கும் வேலையை செய்கின்றனர்.   19:55:48 IST
Rate this:
0 members
0 members
11 members

நவம்பர்
15
2021
சிறப்பு பகுதிகள் நாட்டுக்கு நல்லதல்ல நாத்திகம்
சரியான நெத்தியடி பதிவு சார். பாராட்டுக்கள்.   05:18:07 IST
Rate this:
0 members
0 members
8 members

நவம்பர்
10
2021
அரசியல் சேதாரம் இல்லாத சென்னை முதல்வர் ஸ்டாலின் ஆசை
சேதாரம் செய்தது உங்கள் ஆட்சி மற்றும் குடும்பம் அண்ணா   06:02:08 IST
Rate this:
1 members
0 members
2 members

மே
2
2021
வாரமலர் சகலகலாவல்லி பானுமதி (20)
உண்மையான சகலகலாவல்லி   02:19:32 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X