veeramani : கருத்துக்கள் ( 239 )
veeramani
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
14
2020
உலகம் வூஹானில் இருந்து கொரோனா பரவவில்லை செய்தியை திரித்த சீன ஊடகத்தின் மீது விமர்சனம்
சீனா பத்திரிகைகள் உண்மையை திருத்தி செய்திகள் வெளியாகின்றன. சீனாவும், டெரரிஸ்த்தானும் நம்ப தகுந்தவர்கள் இல்லவேயில்லை. சீனா, உலகமக்கள் மெது பையோ வார் துவங்கி மக்களை மிக கடுமையாக பாதித்துவிட்டது . இதில் மேற்சொன்ன செய்தி வேறு. இவர்களுக்கு விரைவில் சரியான பாடம் புகட்டவேண்டும்.   08:33:58 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
15
2020
அரசியல் அப்பா எம்.எல்.ஏ., மகன் எம்.பி., துணைமுதல்வரை சீண்டிய கமல்
திரு கமல் மற்றவர்களை வசைபாடுவதை நிறுத்தலாமே. பெண்களுக்கு ஊராட்சிமன்றங்களில் சரியான வகையில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுவிட்டது. இவர் நினைக்கும் பட்சத்தில் கல்லூரியில் டிகிரி வாங்கிய பட்டதாரிகளை மட்டுமே அசெம்பிளி எலெக்ஷனில் நிறுத்தலாமே.   08:29:02 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
13
2020
அரசியல் புதிய கல்லுாரிகளுக்கான தேர்வை ஒத்தி வையுங்க ராமதாஸ்
தமிழகத்தில் வன்னியர்கள் மட்டும் வசிக்கவில்லை. தேவர், கௌண்டர், வெள்ளாளர், செட்டியர், நாடார் , கம்மவார், யாதவர் மற்றும் பட்டியல் இனத்தவர், மலைவாழ் பழங்குடியினர் போன்ற அணைத்து இந்துக்களும், கிருத்துவர்களும், முஸ்லிம்களும் வசிக்கின்றனர். இதில் ஐடா ஒதிக்கீடு சாதி வாரியாக கணக்கெடுப்பு எடுத்த பின்னரே அரசாங்கம் முடிவெடுக்க இயலும். ஒற்றுமையான அமைதி பூங்காவான தமிழகத்தை போராட்ட காலமாக மாற்றவேண்டாம்.   13:31:19 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
13
2020
சிறப்பு பகுதிகள் என்னைய்யா உங்க நியாயம்?
நெல்லிக்குப்பம் வாசகர் கருத்திற்கு மைய்ய அரசின் ஊழியர்கள் பெரும்பாலும் ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருப்பர். மேலும் மாநில அரசின் அதிகாரிகள் கொடுக்கும் நிதி கணக்கிலிருந்து தான் மைய்ய அரசு கணக்கீட்டின்படி புயல் நிவாரணம் அளிக்கும். ஆகவே, மய்ய அரசின் அதிகாரிகள் ஒருசில வேலைகளை கவனித்தால் போதுமானது.   12:28:38 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
11
2020
பொது முப்படையிலும் முத்திரை பதித்த ஒரே வீரர் 100-வது பிறந்த நாள் கொண்டாடினார்
ஸ்ரீ ப்ரீதிபாவுல் சிங்க் போன்ற ஓய்வு பெற்ற ராணுவத்தினரும் வரும் குடியரசு தின விழாவில் பெருமை படுத்தினால் நமது இந்திய ராணுவம் புகழ் , வலிமை மேன்மை அடையும்...   05:15:22 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
9
2020
அரசியல் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் ஜெ.,குற்றவாளி ஆ.ராஜா
திரு ராஜா அவர்களின் இந்த பேச்சு நியாயம் அற்றது. ஒருவர் இறந்தபின் அவர்களை பற்றி வசை படுவது எவருக்கும் அழகல்ல . மேலும் அதிமுக கட்சியின் முன்னாள் தலைவியை தூற்றுவது தமிழர்கள் அனைவருக்கும் மனது வலிக்கின்றது. முன்னாள் மத்திய அமைச்சர் இப்படி பேசுவது மந்திரி பதவிக்கு உகந்ததா???????.   20:39:35 IST
Rate this:
3 members
0 members
1 members

டிசம்பர்
8
2020
பொது மதுரையின் கம்பீரம் ஏ.வி., பாலத்திற்கு இன்று வயது 131
ஆல்பர்ட் விக்டர் என்ற மேம்பாலத்தை பாரம்பரிய சின்னமாக அம்மாவின் அரசு விரைவில் அறிவிக்கவேண்டும்.இதன் அருகில்தான் தென் மாவட்டங்களில் பிரசித்திபெற்ற அழகர் வைகையில் இறங்குவார். மேலும் வண்டிகளின் போக்குவரத்தை நிறுத்திவிட்டு , நடைபாளமாக அறிவித்தால் ,தொன்மையான பலன்களை பாதுகாக்கலாம்.   10:29:48 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
8
2020
பொது எத்தனை வேடம் போட்டாலும் கம்யூனிஸ்டுகளின் திட்டம் மட்டும் நிறைவேறாது...
கம்யூனிஸ்ட்கள் அனைவரையும் இந்தியாவை விட்டு வெளியேறினால் நாட்டரிக்கு நன்மை பயக்கும். ஒரு தொழில் பன்னவிடமாட்டார்கள். இந்திய அரசாங்கத்தில் டெலிபோன், இரும்பு தொழில், மற்றும் ஹெச் ஏம் டி போன்ற அணைத்து தொழில்களையும் மூடுவிழா காண வைத்தவர்கள். இவர்களால் இந்திய நாட்டிற்கே இழுக்கு.   10:22:13 IST
Rate this:
0 members
0 members
11 members

டிசம்பர்
3
2020
பொது 40 ஆண்டுகளாக தீராத திருப்புவனம் பஸ் ஸ்டாண்ட் பிரச்னை
திருபுவனம் சந்தை பேட்டையை காலிசெய்து பஸ்ஸ்டாண்டாக மாற்றலாம்   09:55:41 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
3
2020
முக்கிய செய்திகள் மாநகராட்சியாகுமா காரைக்குடி?
காரைக்குடியை மாநகராட்சியாக விரைவில் தரம் உயர்த்தவேண்டும் என்பது காரைக்குடி மக்களின் நெடுநாள் கோரிக்கை. அருகிலுள்ள சங்கராபுரம், கோட்டையூர், அரியக்குடி, போன்ற சிறு ஊராட்சிகளையும் இணைத்து காரைக்குடியை மாநகர்ச்சியாக உயர்த்தலாம். சிவகங்கை மாவட்டத்திலிருந்து ஒரு அசெம்பிலி தொகுதியை நீக்கியதற்கு இந்த செயலை செய்யும் பட்சத்தில் அம்மாவின் அரசிற்கு அனைவரும் துணை இருப்போம்.   09:53:21 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X