agni : கருத்துக்கள் ( 183 )
agni
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
15
2019
கோர்ட் ஹிந்து பெண்களுக்கு மட்டுமானது இல்லை! பொது கொள்கை வகுக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
இந்த மண்ணின் கோவில்கள் அனைத்தும் இந்த மண்ணின் உயிர், நாகரிகம், ஆன்மிகம்,கலாச்சாரம் இவற்றை தாங்கி நிற்கும் பொக்கிஷங்கள் நம் மண்ணின் முன்னோர்களின் பல தலைமுறைகளின் பல ஆண்டுகள் முயற்சியால் இங்கு உருவானது. கோவில் களை உருவாக்குவதன் நோக்கம் , கடவுள் உருவங்கள்,நிலை,தன்மை அதற்கேற்றவாறு அவற்றை குறிப்பிட்ட விதத்தில் சக்திஅளித்து உருவாக்கி இருப்பார்கள்,அதன் சக்தி,அதிர்வு சிதைவுறாத வகையிலும் பாதிக்காத வகையிலும் வழிபாட்டு முறைகளை உருவாக்கி இருப்பார்கள்,கோவில் உருவாக்கிவர் முதல் இத்தனை காலம் இன்று வரை மக்கள் அதை பின்பற்றி உள்ளார்கள்.பழைமையான கோவில்களின் உருவாக்கம்,உருவாக்கியவர், சக்திநிலை எதுவும் அறியாமல் நீதிமன்றங்கள் கோவில் நடைமுறை,வழிபாடு முறை இவற்றில் தலையிடுவது தவறானது.கோவில்களும்,கோவில்நிலங்களும் அரசியல்,நீதி ,அரசாங்கம் இவர்களின் கையில் சிக்கி சீரழிகிறது .   21:33:29 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
14
2019
அரசியல் பெரிய கதவு திறந்துள்ளது ரபேல் குறித்து ராகுல்
ராகுல் ஊழல் முறைகேடு எல்லாம் தெரிந்து தான் அமேதி மக்கள் துரத்திவிட்டார்களா,ராகுலின் பொழுதுபோக்கு அரசியலுக்கு ரபேல்,பொய்யான பழி ,குற்ற சாட்டு பேசி தேர்தலில் தோற்றது தான் மிச்சம், ஏதாவது குழு அமைத்து ஆராயுங்கள் இல்லைனா இப்படியே பேசி பேசி அடுத்த தேர்தலில் வயநாடும் போக போகிறது .   23:37:17 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
11
2019
பொது நாங்கள் போராடுவது மசூதிக்காக, நிலத்திற்காக அல்ல வக்பு வாரியம்
இந்த பாரத தேசத்தில் முகலாயர்கள் பாபரின் நுழைவு படையெடுப்பு ,தேசத்தில் மக்களை அழித்து ,ஆக்கிரமித்து கொண்டது பாபரின் பெரிய தவறு பெருந்தன்மையல்ல,   23:44:14 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
2
2019
சம்பவம் ‛பிகில்-க்காக ‛ஜெயில் கண்ணீரும், கம்பலையுமாக பெற்றோர் ‛கம்முனு, ஜம்முனு விஜய்
அன்று கலாம் இப்படி இளைஞனர்களை நல்வழிப்படுத்தினார்,இன்று இந்த விஜய் இளைய சமூகத்தை சீரழித்து கொண்டுள்ளார்.தமிழ்நாட்டுக்கு அப்துல் கலாம் என்னும் விஞ்ஞானி இளைஞனர்கள் சக்தி இந்தியாவின் எதிர்காலம் வளர்ச்சி அவர்களால் தான் இந்தியா வல்லரசாகும் என கனவு கண்டார் .தேசம் மற்றும் தேசத்தின் சக்தியான இளைஞனர்களின் சக்தி,கல்வி ,திறன், எதிர்காலம் சரியான பாதையில் செல்லும் படியாக அவர்களை ஊக்க படுத்தினார், இன்று தமிழ்நாட்டில் விஜய் நடிகர்களும்,அரசியல்வியாதிகளும் பதவி,பணம் சம்பாதிக்கும் தங்கள்சுயநல நோக்ககளுக்காக தேசம், இளைஞர்கள் சக்தி,எதிர்காலம் இவற்றை தவறான பாதையில் செல்லும் படி செய்து துடிப்பான தேசத்தின் சக்தி,எதிர்காலத்தை அழித்து கொண்டுள்ளார்கள். இது தான் உணமையான இந்தியர்,தமிழர் கலாமிற்கும், அரசியல் பேசும் சுயநலம் மிக்க போலி தமிழ் நடிகர்கள் ,தலைவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.தமிழ்நாட்டில் இப்படி பட்ட இளைஞனர்கள் , நடிகர்,அரசியல் வியாதிகள் இவர்களை வைத்து தேசம் வல்லரசாகும் கனவு காண வேண்டியது தான்,இன்னும் 2000 வருஷம் ஆனாலும் வல்லரசாகாது,   22:50:44 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
2
2019
சம்பவம் ‛பிகில்-க்காக ‛ஜெயில் கண்ணீரும், கம்பலையுமாக பெற்றோர் ‛கம்முனு, ஜம்முனு விஜய்
விஜய் மகன் சஞ்சய் இப்படி இருந்தால் ஒரு தந்தையாக விஜய் அதை ஏற்று கொள்வாரா,அவர் பிள்ளைகளை எப்படி படிப்பு ,பணம்,வசதி,நாளை மகனின் எதிர்காலம் தொழில்னு, யோசித்து எவ்வளவு விவரமா வளர்க்கிறார்,இந்த பசங்களுக்கு இது எதுவும் புரியாம இவர்களின் வாழ்க்கை,படிப்பு,எதிர்காலம் ,குடும்பம் எல்லாம் மறந்து மூளை இல்லாமல் நடிகர் பின்னாடி போறாங்களே,பாவம் படிப்பறிவில்லாத ஏழை பெற்றோர்கள்.துடிப்பான சின்ன வயசுல பசங்களுக்கு சினிமா ,வாழ்க்கை இவற்றை எல்லாம் பிரித்து பார்க்கும் பக்குவம் பலருக்கும் இருப்பதில்லை.இவர்களின் அறியாமையை வைத்து சம்பாதிக்கிறார்கள் விஜய் போன்ற நடிகர்கள்.பலருக்கும் உடல் மனம் உற்சாகம் குறைந்து வயசாக ஆரம்பிக்கும் போது போதாவது வாழக்கை வீணாப்போனது புரியுமானு தெரியல,   21:35:49 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
31
2019
அரசியல் மழையில் நடந்த பா.ஜ., யாத்திரை
ஜின்னா கூட முதலில் காங்கிரஸ் உறுப்பினர் தான் அவர் இந்தியரா , உண்மையாக இந்தியர்கள் தான் உண்மையான சுதந்திர நோக்கத்திற்காக போராடினார்கள்,சிலர் வருங்கால பதவி ,புகழ்,வசதி நோக்கத்தில் முன்பே கணக்கிட்டு தன்னை சுதந்திர போராட்டத்தில் இணைத்து கொண்டார்கள்.சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் கட்சி நேரு குடும்பத்தின் சொத்தாக மாறிவிட்டது ,காந்தி,படேல்,அம்பேத்கார் பிள்ளைகள் எல்லாம் உயிரோடு இருக்கிறார்களா,   00:05:08 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
1
2019
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
1
2019
சினிமா விஜய்சேதுபதிக்கு எதிராக வியாபாரிகள் போர்க்கொடி...
வியாபாரம் காலத்தின் மாற்றம் சரி. விஜய் சேதுபதி அவர் வேலைய மட்டும் தான் பார்க்கிறாரா அரசியல் ,பெரியார் கொள்கை எதுவும் பேசுவதில்லையா. காஷ்மீர் நடவடிக்கை ஜனநாயகத்துக்கு விரோதமானது என சொன்னவர் இவர்,தமிழ் நாட்டில் நடிகர்கள் சொல்லும் கருத்தையும்,கதைகளையும்,நடிக்கும் விளம்பரங்களையும் பின்பற்றி தான் மக்கள் வாழவேண்டுமா.இது தான் தமிழ்நாட்டில் காலத்தால் ஏற்பட்ட பெரிய மாற்றமோ என்னவோ.   23:00:27 IST
Rate this:
2 members
1 members
10 members
Share this Comment

அக்டோபர்
14
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
1
2019
பொது லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த, இஸ்ரோ முயற்சி
விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள்   22:22:20 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X