Kaman Kadhar Karthar : கருத்துக்கள் ( 55 )
Kaman Kadhar Karthar
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
12
2021
அரசியல் திட்டமிட்டப்படி நடக்கும் நீட் உதார் விட்ட உதய் டுவிட்டரில் டிரெண்டிங்!
இந்த முட்டாள் சொன்னதை நம்பி ஒட்டு போட்ட மக்களை என்ன சொல்ல. பட்டை நாமம் தான் மிச்சம். பதவி என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யும் இந்த கூட்டம் நமக்கு தேவைதானா   11:34:17 IST
Rate this:
1 members
0 members
8 members

செப்டம்பர்
8
2021
பொது பாடலாசிரியர் புலமைப்பித்தன் காலமானார்
மனதை வருடிய பாடல் ஆசிரியர் . இறைவனின் திருவடியில் ஆன்மா இளைப்பாறட்டும் .   13:50:38 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
7
2021
பொது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு முதல்வர்
உண்மைதானா பிரதர். ஏன் இந்த முட்டு. தமிழ் நாட்டில் தற்போது வீனா போன விடியல் ஆட்சி தான் நடக்கிறது இது தெரியவில்லையா.   15:20:03 IST
Rate this:
1 members
0 members
4 members

செப்டம்பர்
6
2021
அரசியல் விரைவில் பாங்க் ஆப் தமிழ்நாடு ராஜ்யசபா எம்.பி., அப்துல்லா தகவல்
எங்கோ இடிக்குது பிரதர். இருக்குற வங்கிகளை சரி செய்யவும். இப்படித்தான் மகளிர் வங்கி ஆரம்பித்து நட்டமாகி ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. மக்களுக்கு செய்ய வேண்டிய வேலை ஆயிரம் இருக்கும்போது இது தேவை இல்லாத வேலை.   10:20:09 IST
Rate this:
1 members
0 members
8 members

ஆகஸ்ட்
24
2021
அரசியல் மெரினாவில் கருணாநிதிக்கு ரூ.39 கோடியில் நினைவிடம் முதல்வர் அறிவிப்பு
வாக்குறுதியை நிறைவேற்ற துப்பில்லை . மக்கள் வரி பணத்தை எடுத்து கட்டு மரத்துக்கு நினைவிடம் . ஒட்டு போட்ட மக்களுக்கு பட்டை நாமம் . இதுதான் விடியல் ஆட்சி.   14:25:23 IST
Rate this:
1 members
0 members
10 members

ஆகஸ்ட்
17
2021
பொது சட்டசபை கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு சபாநாயகர் அறிவிப்பு
நீட் கான்செல். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி கடன் கான்செல் நகை கடன் கான்செல் காரணவில் மரணித்தால் ஒரு கோடி ...... இதுயெல்லாம் அவ்வளவுதானா   15:06:21 IST
Rate this:
1 members
0 members
1 members

ஆகஸ்ட்
12
2021
அரசியல் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் திட்டமில்லை அமைச்சர் ராஜகண்ணப்பன்
பதவி காக்க தமிழ் நாட்டை வித்துடுவான்கள் .   14:04:56 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
11
2021
பொது ரெய்டில் எடுத்தது என்ன... லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை
சார், தங்கள் பெயரில் தான் உள்ளதாம்.   14:10:16 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
10
2021
அரசியல் சோனியாவிடமிருந்து காங்.,கை மீட்க ஆலோசனை
தி மு க வுடன் என்னைக்கு கூட்டணி வைத்தார்கலே அன்று முதல் சங்கூ தான்.   11:57:00 IST
Rate this:
1 members
0 members
14 members

ஆகஸ்ட்
10
2021
பொது இறக்குமதி காருக்கு ரூ.40 லட்சம் நுழைவு வரி செலுத்தினார் விஜய்
அய்யா, இந்த முப்பத்திரண்டு லச்சத்திற்கு வட்டி போட்டு வாங்க வேண்டும்.   12:59:01 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X