NAGHARAJAN S N : கருத்துக்கள் ( 17 )
NAGHARAJAN S N
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
19
2021
பொது அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா காலமானார்
பத்மபபூஷன் அமரர் சாந்தா உலகத்தில் நீர் மற்றும் வான் உள்ள வரை மக்கள் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவர். அன்னார் ஆன்மா ஷாந்தி பெற இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.   08:23:45 IST
Rate this:
0 members
0 members
23 members

ஜனவரி
15
2021
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
9
2020
பொது கோழிக்கோடு விபத்தில் பலியான பைலட் சாதே ஏற்கனவே ஒரு விமான விபத்திலிருந்து தப்பியவர்
அன்னாரின் ஆன்மா ஷாந்தி அடைய இறைவனை வேண்டுகிரோம்.   12:25:41 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
19
2019
கோர்ட் நிர்பயா வழக்கு 2வது குற்றவாளியின் மனுவும் தள்ளுபடி
தமிழன் - NA,ஐக்கிய அரபு நாடுகள் கருத்து தான் நடப்பு.   06:35:57 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
20
2019
பொது நீர்நிலை பாதுகாப்பு , மழை நீர் சேகரிப்புக்கு மக்கள் இயக்கம்!
'தினமலர்' நாளிதழ் சார்பில், 'களமிறங்குவோம் நமக்கு நாமே' என்ற முழக்கம் உருவாக்கப்பட்டு, தொடர்ந்து விழிப்புணர்வு செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில் மக்கள் இயக்கம் அரசால் துவக்க முன்வந்துள்ளது, மேற்கொள்ளப்பட்ட, தொடர் விழிப்புணர்வு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக, இது கருதப்படுகிறது. என்பது நிதர்சனமான உண்மை. பணி தொடர தினமலருக்கு ஆண்டவன் அருள்புரிய வேண்டும்.   07:59:39 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
26
2019
பொது 1 ஏக்கர் நிலத்தில் தனியாளாக நெற்பயிர் நட்ட மாணவி
கருப்பையன் - காந்திமதி, தம்பதி விவசாயம் குடும்பத்தை சேர்ந்த இவர்களின் மகள், ராஜலட்சுமி, மாணவியின் தன்னம்பிக்கை மிக்க செயல் வெகுவாக எல்லோராலும் பாராட்டுப்பெற வேண்டிய செயல்,உளங்கனித்த வாழ்த்துக்கள்.   07:30:08 IST
Rate this:
0 members
0 members
19 members

ஜூன்
26
2019
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
25
2019
சம்பவம் தாயை ஏமாற்றி நிலத்தை பறித்த மகன் மீட்டு ஒப்படைத்த சப் - கலெக்டர்
பொதுமக்கள் சார்பில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலம் மற்றும் பராமரிப்பு குறை தீர்ப்பாயத்தில், முத்துப்பேச்சி அம்மைக்கு நீதி வழங்கிய உத்தமபாளையம், சப் - கலெக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .   08:08:15 IST
Rate this:
0 members
0 members
12 members

ஜூன்
24
2019
பொது ஏரியை துார் வாரிய இளைஞர்கள்
தினமலரின் நமக்கு நாமே திட்டம் தினம் தினம் இது போன்ற நீர்நிலை பணிகள் துவக்க ஊக்கமளித்து வருகிறது என்பது நிதர்சனமான உண்மை வெளிப்பாடு என்பதை மறக்க முடியாது. தர்மபுரி மாவட்டம், தொப்பூர் பஞ்சாயத்து, செக்காரப்பட்டி கிராம மக்கள், அப்பகுதி இளைஞர்கள் கசிவுநீர் குட்டையை தூர்வாரிய பணி பாராட்டத்தக்கது. கிராம மக்களுக்கு நன்றிகள் .   06:36:52 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
23
2019
பொது ரூ.1.80 லட்சத்தில் ஆழ்துளை கிணறு அரசை நம்பாமல் இளைஞர்கள் அசத்தல்
தமிழ் வேல் சார். அரசியலுக்கு அப்பாற்பட்டது இந்த இளையத்தலை முறை முயற்சிக்கு வாழ்த்து தெரிவிக்கவேண்டாமா ? இந்த நற்பணிக்கு வாழ்த்துக்கள். .   08:59:12 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X