svs : கருத்துக்கள் ( 1039 )
svs
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
7
2019
பொது நீதி வழங்குவதில் அவசரப்பட முடியாது தலைமை நீதிபதி
//...நீதி வழங்குவதில் அவசரப்பட முடியாது. ......//.......நீதி வழங்கத்தானே கோர்ட் ......அது இல்லையென்றால் எதற்கு நீதி மன்றம் ??.....இருபது வருடங்கள் ஒரு வழக்கு நடத்தலாமா .....ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்தில் விசாரித்து நீதி வழங்கமுடியாதா ??......அப்படி வழங்கும் பல நாடு நீதிமன்றங்கள் நீதி இல்லாமல் அநீதியா வாரி வழங்குது ......பல வக்கீல்கள் குற்றவாளிகள் அல்லது போலி பட்டதாரிகள் ..அதற்கு பார் கவுன்சில் என்ன செய்தது ....நீதி மன்றத்திற்கு எதற்கு வெள்ளைக்காரன் காலத்து கோடை விடுமுறை ??....   16:13:50 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
7
2019
பொது நெஞ்சை உலுக்கும் உன்னாவ் பெண்ணின் கடைசி வார்த்தைகள்
இந்த அயோத்தியா , ராம ராஜ்யம் எல்லாம் வெறும் வாய் சவடால் .....தாக்கினால் திருப்பி தாக்க இயலாத பெண் ஜென்மம் ....பெண் பாவம் பொல்லாதது ......மக்களின் கோபம் தேர்தலில் எதிரொலிக்க வேண்டும் ....அயோக்கியர்கள் மந்திரியானால் இதுபோன்ற சம்பவங்கள் ........இவர்கள் கோர்ட் நடைமுறையில் எந்த மாற்றமும் கொண்டு வர மாட்டார்கள் ......பொள்ளாச்சி நிகழ்வுக்கு எந்த நியாயமும் கிட்டாது .......   12:40:07 IST
Rate this:
5 members
0 members
15 members
Share this Comment

டிசம்பர்
7
2019
சம்பவம் உ.பி.,யின் பலாத்கார தலைநகராகும் உன்னாவ்
இதற்கு உத்தர பிரதேஷ் முதல்வரின் பதில் என்ன ....சட்டம் ஒழுங்கு பெண்கள் பாதுகாப்பு இல்லாமல் நாட்டின் பாதுகாப்பும் கேள்வி குறிதான் ......சட்டம் ஒழுங்கை காப்பதும் தேச பக்திதான் .....   11:30:47 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
7
2019
சம்பவம் தலை வணங்குகிறோம்! கயவர்களை போட்டு தள்ளிய கமிஷனர் சஜ்ஜனாரை..
//....Darmavan - Chennai,மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழந்து விட்டனர் இதுதான் சரியான தீர்ப்பு..........//........இதுதான் சரியான தீர்ப்பு என்றால் இந்த நீதி மன்றம் ,நீதியரசர் , சட்டம் , பாராளுமன்றம் , ஜனாதிபதி என்று இதெயெல்லாம் கலைத்து விட்டால் எவ்வளவோ பணம் மிச்சமாகும் ......இப்போது மக்களுக்கு வரும் கோபம் தேர்தலில் வாக்களிக்கும்போது ஏன் வரவில்லை ??......... பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் .......   09:34:46 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

டிசம்பர்
7
2019
கோர்ட் ஐதராபாத் என்கவுன்டர்தெலுங்கானா அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
இங்குள்ள நீதி மன்றம் பாத்ரூமில் குற்றவாளிகள் வழுக்கி விடாமல் பார்த்துக்கொள்ள சொல்லி போலீசுக்கு அறிவுரை சொல்லுது .....இந்த நீதி மன்றத்துக்கும் , போலி பட்டம் வைத்துள்ள வக்கீல்களுக்கும் , வாங்கும் சம்பளத்துக்கு வேலை பார்க்கும் எண்ணம் கொஞ்சமாவது இருக்க வேண்டும் ......கோர்ட்டுக்கு இன்னமும் வெள்ளைக்காரன் காலத்து கோடை விடுமுறையாம் ......   09:22:06 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

டிசம்பர்
6
2019
சம்பவம் பெண் டாக்டர் கொன்ற 4 குற்றவாளிகள் சுட்டுக்கொலை
//....பார்லி.,யின் இரு அவைகளிலும் விவாதம் .. விசாரணையும் இன்றி தூக்கிலிட வேண்டும் என அனைத்து பெண் //....விசாரணை இன்றி தூக்கிலிட வேண்டுமா? அப்போது இவ்வளவு செலவு செய்து பாராளுமன்ற கூடி எதுக்கு இத்தனை சட்டம் போடணும்.. கோர்ட் , நீதிபதி , நீதியரசர் ... போலி பட்டம் வைத்துள்ள வக்கீல்கள் என்று எதற்கு வெட்டி செலவு ......   13:42:02 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
6
2019
பொது தெலுங்கானா என்கவுன்டர் நிர்பயா பெற்றோர் மகிழ்ச்சி
ரவுடிகள் மந்திரியானால் இப்படித்தான் நடக்கும்.. இதற்கு கோர்ட் நீதிமன்றம் , வக்கீல்கள் எதற்கு ??.......தொங்கட்டும்... .....   13:31:33 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
6
2019
சம்பவம் பெண் டாக்டர் கொன்ற 4 குற்றவாளிகள் சுட்டுக்கொலை
ரவுடிகள் மந்திரியானால் இப்படித்தான் நடக்கும் .........இதற்கு கோர்ட் நீதிமன்றம் , வக்கீல்கள் எதற்கு ??.......தொங்கட்டும்... .....   13:26:09 IST
Rate this:
8 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
6
2019
சம்பவம் பெண் டாக்டர் கொன்ற 4 குற்றவாளிகள் சுட்டுக்கொலை
இத்தனை பேர் பொங்கியதால் இந்த என்கவுண்டர்.....இல்லையேன்றால் இந்நேரம் இந்த நாலு பேரும் ஜாமினில் வெளியே வந்திருப்பார்கள் ........இது போல் எத்தனை சம்பவங்களில் குற்றவாளிகள் தப்பித்திருப்பார்கள் ......மக்கள் சரியான அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்காத வரையில் இது போல் சம்பவங்கள் தொடரத்தான் செய்யும் .......   09:33:47 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

டிசம்பர்
1
2019
சம்பவம் தமிழகத்தில் பெண்களுக்கான மதுபார் வரவேற்பா ? எதிர்ப்பா?
//....பொருளாதார கீழ்நிலை பெண்கள் மத்தியிலும் குடிப்பழக்கம் மற்றும் கஞ்சா உண்டு.......//......எல்லா மட்டத்திலும் இது உண்டு .....கீழ் மட்டத்தில் பாதிப்பு அதிகம் ....எப்போது இணையத்தளத்தில் பலான விஷயங்கள் தெரிய ஆரம்பித்ததோ அப்போதே போதையும் மத்திய தர குடும்பத்தில் நுழைந்து விட்டது ..... இப்போது பள்ளி மாணவர் மாணவிகள் குடி பழக்கம் ....   09:10:17 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X