Sriram : கருத்துக்கள் ( 19 )
Sriram
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
2
2019
பொது அமெரிக்க விசாவுக்கு சமூக வலைதள விவரங்கள் கட்டாயம்
will it be possible for all all di christians leave India and settle in the US?.   09:14:10 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

மே
23
2019
அரசியல் கேரள மா.கம்யூ., படுதோல்வி சபரிமலை காரணம்
இதுக்கும் மேல என்ன ஜெயிக்கணும். வேலைய பாருங்க சார் .   21:57:07 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
17
2019
அரசியல் என்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது கமல்
சினிமாவில் நல்லவனாக நடித்தால் மட்டும் போதும் நம்ம ஊரில் அரசியல் தலைவராவதற்கு. ஒரு நாலு இரத்த தான முகாம் ஒரு நாலு ரசிகர்கள் பொது கூட்டம் போதும், கட்சி பெயர் அண்ட் சின்னம் தருவார்கள். பெரும்பான்மை மக்களை பற்றி கேவலமான கருத்துக்கள் அதுவும் தேர்தல் வாக்கு பதிவு நெருங்கும் போது. இவர்களை எல்லாம் ஆதரித்தால் தமிழ் நாடு அவ்வளுவுதான்   10:12:53 IST
Rate this:
2 members
0 members
24 members
Share this Comment

மே
16
2019
பொது பெண் மோகத்தில் பாக்.,கிற்கு உளவு பார்த்த ஊழியர்
இதை ஒரு பிரதம மந்திரி வந்து பாக்கணுமா. TAJ ஹோட்டல் என்ன ஆச்சு   08:14:16 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

மே
14
2019
அரசியல் பா.ஜ.,வுடனும் ஸ்டாலின் பேச்சு தமிழிசை
நீங்கள் பேசினீர்களா இல்லையா என்று சொல்லுங்கள், உடனே எல்லோரும் அரசியலை விட்டு விலக தயாரா என்று கேட்காதீர்கள். குற்றம் நிரூபணமாகி திஹார் ஜெயிலில் இருந்தவரே அரசியலை விட்டு விலக்காமல், போட்டி இட வாய்ப்பு தந்துருக்கறீர்கள், நீங்கள் எப்பிடி பேசலாமா ஐயா   19:21:00 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
24
2019
அரசியல் பிரதமர் மவுனம் காப்பது ஏன்? ப.சிதம்பரம்
சிதம்பரம் சார், நீங்கள் ஏன் வாய்தா மேல் வாய்தா வாங்கறீங்கன்னு கேட்டால் நீங்க பதில் சொல்லாம ஏன் சார் மௌனம் காக்கறீங்க? இதுக்கு முதல்ல பதில் சொல்லிட்டு மத்தவங்கள கேள்வி கேளுங்க சார்   09:45:31 IST
Rate this:
1 members
0 members
25 members
Share this Comment

ஏப்ரல்
22
2019
அரசியல் சித்துவுக்கு தேர்தல் ஆணையம் தடை
சிந்து நம் நாட்டிருக்கும் அவர் மனைவி பஞ்சாபியிற்கும் அழிவை ஏற்படுத்திவருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் தேர்தலில் நிற்பதற்கு தடை விதிக்க வேண்டும்   09:02:33 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
17
2019
அரசியல் எப்படி துப்பு கிடைக்கிறது? ப.சிதம்பரம் கேள்வி
எப்பிடி துப்பு கிடைக்கிறது என்று எதற்காக உங்களிடம் சொல்லவேண்டும் ? ஒரு சென்ட்ரல் government மந்திரியாக இருந்து நீங்கள் எப்பிடி கேட்கலாமா?. திருப்பி உங்கள் மகனும்க்கும் உங்கள் குடும்பத்திற்கும் எப்பிடி எவ்வளுவு சொத்து சேர்ந்தது என்று கேட்டால் உங்களால் பதில் சொல்ல முடியுமா ?. நீங்கள் ஏன் வாய்தா மேல் வாய்தா வாங்குகிறீர்கள் என்று கேட்டல் பதில் அளிப்பீர்களா?   14:37:28 IST
Rate this:
0 members
0 members
31 members
Share this Comment

ஏப்ரல்
16
2019
அரசியல் வேலூர் லோக்சபா தேர்தல் ரத்து ஜனாதிபதி அதிரடி உத்தரவு
இந்தியா ஜனநாயக படுகொலையில் இருந்து காப்பற்ற்றப்பட்டிருக்கு. பத்து வருடம் ஆட்சியில் இல்லாமல் எப்பிடி சம்பாதித்தார் துரை முருகன். எப்பிடி இவர்களால் இன்ஜினியரிங் கல்லூரி துவங்க முடிகிறது ?, ஒரு ஹௌசிங் லோன் வாங்கி மாதம் மாதம் emi கட்டுவதற்குள் நாக்கு தள்ளிவிடுகிறது. கண்டவன் சொல்வதைலாம் கேட்க வேண்டி இருக்கிறது. இவர்கள் மட்டும் எப்பிடி இவ்வளுவு பணக்காரர்களாக இருக்கிறார்கள்   20:45:14 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

ஏப்ரல்
15
2019
அரசியல் ஹிந்து எதிர்ப்பு, சாதிக்பாட்ஷா மரணம் தி.மு.க.,வுக்கு நெருக்கடி தரும் பிரசாரம்
என் மதத்தியும் நான் வணங்கும் கடவுளையும் அவமதிக்கும் கட்சிக்கு எதற்காக வோட்டு போடா வேண்டும். இவர்கள் கட்சியில் எவராவுது மாற்று கருத்து பேசினால் கட்சியை விட்டு நீக்குகிறாள்கள் இல்லையா , அதைமாதிரி நாமும் இந்த ஹிந்து விரோத கட்சிகளை நீக்குவோம்   12:16:17 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X