ஜெய்ஹிந்த்புரம் : கருத்துக்கள் ( 265 )
ஜெய்ஹிந்த்புரம்
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
6
2019
பொது இந்தியாவில் தான், ‘டேட்டா’ கட்டணம் குறைவு‘ஆர்ஜியோ’வால் கட்டணத்தை குறைத்த போட்டி நிறுவனங்கள்
மூன்று டெராபைட் (3072 GB) + 10 சானல்கள் டிவி மாத கட்டணம் $49 + வரி.. 150 MBPS தரவு இறக்கம் செய்யும் வேகம். வேற எங்கே, அமெரிக்காவில் தான்.   14:04:31 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
7
2019
அரசியல் அதிமுக - தேமுதிக கூட்டணி அமைப்பதில் இழுபறி நீடிப்பு!
டாக்டர் தமிழிசை அவர்கள் சகோதரர் சுதீஷ், பாஜக கூட்டணியில் தான் சேருவேன்னு ஆரம்பத்திலிருந்தே அவரிடம் நேர்மையாக சொன்னதாக கூறுகிறார். ஒரு டவுட்டு இது அதிமுக கூட்டணியா, இல்லை பாஜக கூட்டணியா? தேமுதிகவை கேட்டா பாஜகவோட கூட்டணின்னு தான் சொல்றானுங்க, மாம்பழம் கூட பாஜக கூட கூட்டணி தான்னு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டாங்க.., அப்போ அதிமுகவை தனியா நட்டாத்திலே விட்டுட போறாய்ங்களா?   13:47:26 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
7
2019
அரசியல் பேச்சுவார்த்தை தோல்வி - ராக்கெட் ஏவுதளத்தை புனரமைக்கிறது வடகொரியா
எந்த பட்டாசு தொழிற்சாலை மொதலாளியாவது வெடி வெடிச்சி செத்தான்னு கேள்விப்பட்டு இருக்கீங்களா?   13:41:05 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
7
2019
அரசியல் பேச்சுவார்த்தை தோல்வி - ராக்கெட் ஏவுதளத்தை புனரமைக்கிறது வடகொரியா
இந்தியா விமானங்கள் பாம் போட்டு உடைத்த மாதிரி இருக்கு இந்த இடமும்.   13:39:53 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
6
2019
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
7
2019
கோர்ட் அயோத்தி விவகாரத்தில் சமரசமா ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்
அநியாயமாக படலாம், ஆனால் அமெரிக்காவில் ஒரு சட்டம் உள்ளது.. "பத்து வருட சட்டம்" என்று பெயர் அதற்கு. உங்கள் பக்கத்துக்கு வீட்டுக்காரன் உங்கள் வீட்டு எல்லையை - ஒரு பகுதியை, சத்தமில்லாமல் ஆக்கிரமித்து வைத்திருந்தால், அங்கு வேலி (fence) எழுப்பி, அந்த இடத்தை பராமரித்து கொண்டு வந்தால், பத்து வருடத்தில் அந்த இடம் அவனுக்கே சொந்தமாகிவிடும். ஒரு வீட்டில் வயதானவர்கள் மட்டும் வசித்து கொண்டு வந்தால், பக்கத்துக்கு வீட்டுக்காரன் நான் உங்கள் வீட்டு புல்தரையை வாராவாரம் வெட்டி கவனித்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டு எல்லை கல்லை மாற்றி வைத்து விட்டு, அந்த முதியவர்கள் காலமான பிறகு ஒரு தடுப்பு வேலி கட்டிவிட்டான் என்று வைத்து கொள்ளுங்கள் - பல இடங்களில் இது சர்வசாதாரணமாக நடந்திருக்கும். I had such a bad experience when I bought a house. The neighbor old man had encroached 1 foot to 4 feet inside my property - for a length of 100 feet. அவ்வளவு தான். I partially lost the court case. He had the fence only for half the length. Thanks to Google Map, we could find when the new section of the fence was put. நான் சொன்ன இந்த குறுந்தகவலுக்கும், இந்த தினமலர் செய்திக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை யுவர் ஆனர்.. ஒருவேளை அமெரிக்க செவ்விந்தியர்களின் நிலத்தை ஆட்டையை போட இந்த சட்டத்தை ஏற்பாடு செய்து கொண்டார்கள் என்று நினைக்கிறேன்.   12:55:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
7
2019
பொது பயங்கரவாத முகாமை படம்பிடித்த இஸ்ரோ
ஒருவேளை சைலன்ட் பாம் போட்டான்களோ..   12:40:09 IST
Rate this:
33 members
1 members
7 members
Share this Comment

மார்ச்
7
2019
பொது பயங்கரவாத முகாமை படம்பிடித்த இஸ்ரோ
ராய்ட்டர்ஸ் கிராபிக்ஸ் (graphics.reuters) இணைய தளத்தில் இரண்டு படங்கள் - முன்பு, பின்பு அதுவுமில்லாமல் நேரே சென்று எடுத்த படங்களில் சில. தொலைவில் குண்டு விழுந்த குழி - crater. செய்திகளுடன்.   12:39:00 IST
Rate this:
21 members
0 members
33 members
Share this Comment

மார்ச்
7
2019
பொது பயங்கரவாத முகாமை படம்பிடித்த இஸ்ரோ
ஒரு ரூபாய் பந்தயம். It is a token to prove that I dare ISRO to prove. இஸ்ரோவிடம் இவ்வளவு துல்லியமாக படமெடுக்கும் சாட்டிலைட்டுகள் இல்லவே இல்லை.. பொய் சொல்வதை நிறுத்திக் கொண்டால் மேலும் பொய்கள் சொல்லி மானம் போவதை தவிர்த்துக்கொள்ளலாம். ஒரு பொய்யை காப்பாற்ற இப்போ ஓராயிரம் பொய்கள் உருவாக்கி விட்டாரகள்.   12:23:14 IST
Rate this:
27 members
1 members
31 members
Share this Comment

மார்ச்
7
2019
பொது பயங்கரவாத முகாமை படம்பிடித்த இஸ்ரோ
Exactly same comments from me. As an engineer - actually anyone with common sense can tell - that it is ridiculous to say that the picture in the right was after bomb attack. How it is possible just for the roofs only fly off while the rest of the structure is intact.   12:19:28 IST
Rate this:
12 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X