பேப்பர்காரன் : கருத்துக்கள் ( 178 )
பேப்பர்காரன்
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
1
2022
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
1
2022
முக்கிய செய்திகள் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது லோக்சபாவில் நிர்மலா சீத்தாராமன் உரை
உலக நடப்பு பாருங்க, கண்டிப்பா இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது, அதுவும் இந்த கடுமையான போர், கோவிட சூழலில்.   20:22:52 IST
Rate this:
1 members
0 members
5 members

மார்ச்
26
2022
கோர்ட் கடவுளே ஆக்கிரமித்தாலும் அகற்றப்படும்! ஐகோர்ட் அதிரடி உத்தரவு
இந்த வீரத்தை அரிசியல்வாதிகள் , வார்டு கவுன்சிலர்கள் , பல்கலை கழக தந்தைகள் ஆக்ரமித்துள்ள இடங்களை மீட்பதிலும் நீதிபதி காட்டுவாரா ?   20:30:53 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
29
2021
அரசியல் வெத்துப் பேச்சு!பிரதமரை அவமதித்ததை ஒப்புக்கொள்ளாமல் மம்தா
கைபர் கணவாய் மூலம் வந்த அரபி கூட்டம் , அந்நிய மிஷனரி கூட்டம் தான் நீ சொல்லும் வந்தேறி கும்பல்   13:44:10 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
30
2021
பொது இயற்கை பேரிடரை இந்தியா சமாளித்துள்ளது பிரதமர்
ஐ எஸ் ஐ அமைப்பு பற்றி பேசு பார்க்கலாம். கேரளா , தமிழ்நாடு, மேற்கு வங்கம் முழுவதும் இஸ்லாமியக் வஹாபிஸ தீவிரவாத கும்பல் நிறைந்து உள்ளது. இதெல்லாம் அரபிக் கண்களுக்கு ஏன் தெரிவதில்லை ?   13:37:55 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
29
2021
பொது பாரத் பயோடெக்கின் கணக்கில் வராத தடுப்பு மருந்து மத்திய அரசு மறுப்பு
கேக்கிறவன் கேனையா இருந்தா கேப்பையில் நெய் வடியும் என்கிற கதை தான்..   13:23:34 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
28
2021
அரசியல் தனியார் பள்ளி விவகாரத்தில் நியாயமான விசாரணைஇல்லையேல் ஆட்சிக்கலைப்பு சுவாமி எச்சரிக்கை
இதே விவகாரங்கள் அரசு பள்ளிகளில் , கிறிஸ்துவ பள்ளிகளில் நடந்த போது இதே திக, நக்கீரன் எல்லா புலன்களையும் மூடிக் கொண்டு தான் இருந்தனர். இந்த விவகாரத்தில் ஆசிரியர் மீது தகுந்த நாடவடிக்கை எடுக்க வேண்டும் . எந்த பள்ளியும் இது போன்ற விஷயங்களில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.   10:23:08 IST
Rate this:
10 members
0 members
36 members

மே
21
2021
பொது 12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்!
Sami - திருப்பூர், ஜோதிடம், பஞ்சாங்கம் பொய் என்று சொல்லும் மூடர் கூட்டம் , அமாவாசை, பௌர்ணமி, கிரக நகர்வு எல்லாம் ஒரு அறிவியல் கணக்கு. இதை தெரியாதவர்கள் தான் பிறை கண்ணுக்கு தெரியுதா என பார்த்து கொண்டு இருப்பார்கள். பஞ்சாங்க கணக்குப்படி சரியாக நிகழ்வுகள் நடக்கிறது. எல்லாம் பொய் என்றால் ஏன் உலகம் முழுவதும் எந்த மத கடவுளும் கொரோனவை தடுக்க வில்லை ? உலகம் இதை விட பல பேரழிவுகளை, பெரு வியாதிகளை சந்தித்து உள்ளது.   18:52:37 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
21
2021
சம்பவம் பஞ்சாபில் மிக் 21 போர் விமானம் நொறுங்கி விமானி பலி
உள்ளூர் பாக்கிகள் சதி ஏதேனும் இருக்கலாம் . நிறைய தீவிரவாத குழுக்கள் இந்தியாவில் இதற்கென்றே உள்ளூர் நபர்களின் உதவியுடன் இயங்கி வருகிறது   18:01:49 IST
Rate this:
1 members
0 members
3 members

மே
17
2021
உலகம் தொடர்கிறது இஸ்ரேல் தாக்குதல் ஒரே நாளில் 42 பேர் பலி
மிக சரி, இஸ்லாமிய தீவிரவாதிகளின் போராட்டத்தை எதிர்த்து இங்கிருக்கும் இஸ்லாமிய கூட்டம் ஒரு கண்டனம் கூட தெரிவிக்க வில்லை. மாறாக அவர்களை உரிமைக்காக போராடும் தியாகிகள் என சில பாக்கி கும்பல் கருத்து கூறுகிறது. இதுவே, உத்திர பிரதேச நியூஸ், மோடி பற்றிய நியூஸ் என்றால் விழுந்தடித்து கொண்டு கருத்து போடும் கும்பல் இப்போ ஓடி ஒளிந்து கொண்டு இருக்கு. இவர்களுக்கு மத சகிப்புத்தன்மை என்பது அறவே கிடையாது. தன் மதம் என்பதற்க்காக தீவிரவாதிகளை ஆதரிக்கும் கூட்டம் .   10:54:03 IST
Rate this:
2 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X