மூலபத்திரம் சொடலை : கருத்துக்கள் ( 665 )
மூலபத்திரம் சொடலை
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
17
2020
சினிமா கட்டாய வெற்றியை நோக்கி...
மோடியை திட்டி பார்த்தும், சென்ட்ரல் கவர்மண்ட்டை சீண்டி பார்த்தும் ஹ்ம்ம் ஒன்னும் நடக்கலையே , சுத்தி இருக்குற நக்சல் கும்பலை கழட்டிவிட்டு வெளிய வாங்க தம்பி   21:40:17 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
18
2020
பொது பாஸ்டேக் இல்லாவிடில் இரட்டிப்பு கட்டணம் சுங்கச்சாவடிகளில் அடாவடி வசூல் துவக்கம்
அரசு ஆணைப்படி ஸ்கேனர் வேலை செய்யவில்லை என்றால், அவர்கள் வாகனத்தை அனுமதிக்கவேண்டும், பணத்தை பின்னர் எடுத்துக்கொள்ளலாம் என்று உள்ளது, நீங்கள் சட்டத்தை அறியாதது உங்கள் குற்றம். அங்கு வாதம் செய்திருக்க வேண்டும்.   21:37:16 IST
Rate this:
1 members
1 members
2 members
Share this Comment

ஜனவரி
18
2020
அரசியல் 2 குழந்தைகளுக்கு மேல் "நோ" - சட்டம் கொண்டு வர ஆர்.எஸ்.எஸ். , ஆர்வம்
புற்றீசல் போல பொலபொலவென பெருவீரே என்று பட்டினத்தார் பாடியது யாருக்கென்று வெளங்குதா   21:20:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
14
2020
பொது உலகின் தொன்மையான மொழி தமிழ் மோடி புகழாரம்
சொடலை தத்துபித்துவென்று பெங்காலியில் சொன்னது போல அல்லாமல்...   17:29:29 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
14
2020
சம்பவம் நிர்பயா குற்றவாளி ஜனாதிபதிக்கு கருணை மனு
அந்த பொண்ணு உயிர் பிச்சை கேட்டு எப்படி கதறிருப்பாள், இரும்பு ராடை .. ச்ச எழுதவே உடல் நடுங்குது..   13:23:10 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
11
2020
சினிமா 2019ம் ஆண்டின் இரண்டாவது 100 நாள் படம் அசுரன்...
சொடலையின் பாராட்டை பெற்று அவருக்கே ஆப்பா அமைந்த படம்..   12:17:31 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
11
2020
அரசியல் 1,000 ரூபாயிடம் தோற்றுப் போனேன்! சாதனை ஊராட்சி தலைவருக்கு நேர்ந்த சோதனை
இவருக்கா நட்டம்? மேட்டுப்பாளையம் மக்களுக்கு தான் நட்டம்.. மேன்மக்கள் மேன்மக்களே , டுமீலன்ஸ் டுமீலன்ஸ்களே...   12:16:42 IST
Rate this:
0 members
0 members
23 members
Share this Comment

ஜனவரி
15
2020
அரசியல் தமிழக கூட்டணி கட்சிகள் இடையே பொங்கல்! நேற்று முதல் துவங்கியது அரசியல் சதுரங்கம்
வரிசையாக ஹிந்து பிரமுகர்கள் கொல்லப்பட்டபோது மங்குனி அரசும் ஸ்காட்லான்ட் யார்டும் கள்ளக்காதல், தொழில்போட்டி என்ற ரீதியில் கணக்கு காட்டியதன் விளைவு இன்னைக்கி போலீசையே சுட்டு கொல்லும் அளவுக்கும், நெய்வேலியில் போலீசையே முட்டிபோட்டு உயிர் பிச்சை கேக்கும் அளவுக்கும் வந்திருக்கு.. இதை படிக்கும் ஏதேனும் நேர்மையான போலீஸ் இருந்தால் மேலிடத்தில் சொல்லி வேட்டையை தீவிரப்படுத்துங்க   12:13:55 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

ஜனவரி
14
2020
சினிமா மகன் வயது நடிகருடன் ரொமான்ஸ்: வைரலாகும் பிரபல நடிகையின் புகைப்படம்...
காதல் தேசத்தில் வினீத்துக்கும் அப்பாஸுக்கும் அக்கா போல் இருந்தார்   15:00:30 IST
Rate this:
4 members
0 members
21 members
Share this Comment

ஜனவரி
14
2020
கோர்ட் வில்சன் கொலை 2 பயங்கரவாதிகள் பெங்களூருவில் கைது
அப்பறம் என்ன ஓய், இன்னொரு ஜாமீனை வாங்கிகிட்டு அடுத்த சம்பவத்துக்கு ரெடி ஆகிடும் ஓய்... இருக்கவே இருக்கு கோர்ட் மற்றும் இன்ன பிற மைனாரிட்டி பாதுகாப்பு இயக்கம், கவலையே படாதீரங்கானும்   14:54:42 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X