சொடலை for ஜனாதிபதி : கருத்துக்கள் ( 240 )
சொடலை for ஜனாதிபதி
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
18
2019
சினிமா பிராமணர்கள் அவமதிப்பு : சந்தானம் படத்தை தடை செய்ய கோரி புகார்...
அமெரிக்காவில் பல முஸ்லீம் பன்றி இறைச்சி சாப்பிடுகிறர்கள்   14:14:51 IST
Rate this:
1 members
0 members
29 members
Share this Comment

ஜூலை
18
2019
சினிமா பிராமணர்கள் அவமதிப்பு : சந்தானம் படத்தை தடை செய்ய கோரி புகார்...
நான் முன்பே பலமுறை கூறி உள்ளேன் படத்தின் இயக்குனர் பெயர் ஜான்சன்... தமிழ் திரைப்பட உலகில் கிறிஸ்துவ விஷ நரிகள் பணம் மிகவும் அதிகமாக புழங்குகிறது, இந்து மதத்தின் மீது சேறு தெளிக்கும் விதமாய் காட்சி அமைப்பது ஊக்குவிக்கிறது.   13:06:13 IST
Rate this:
12 members
0 members
62 members
Share this Comment

ஜூலை
18
2019
சினிமா பிராமணர்கள் அவமதிப்பு : சந்தானம் படத்தை தடை செய்ய கோரி புகார்...
முகமது நபியை உருவமாக வரைந்ததற்கு தினமலர் மீது படையெடுத்தது எல்லாம் மறந்து போச்சா ?   12:53:56 IST
Rate this:
5 members
0 members
64 members
Share this Comment

ஜூலை
18
2019
சினிமா பிராமணர்கள் அவமதிப்பு : சந்தானம் படத்தை தடை செய்ய கோரி புகார்...
டாவின்சி கோட் பட தடைக்காக முட்டிபோட்டு ஜபம் செய்தது மறந்துபோச்சா?   12:53:06 IST
Rate this:
7 members
0 members
74 members
Share this Comment

ஜூலை
12
2019
பொது 2 நாளில் 1172 வழக்கு நெல்லை துணை கமிஷனர் அதிரடி
வாழ்த்துக்கள் சரவணன், உங்க ஊரில் பெருமாள் பிட்சை என்று முன்னொரு காலத்தில் ஒரு ரவுடி தாதா இருந்தார், அவர் கொட்டத்தை ஒடுக்கி அடக்கி திருநெல்வேலியில் அமைதியை நிலைநாட்டிய ஆறுச்சாமி என்ற நேர்மையான அதிகாரியை நினைவுபடுத்துகிறது.. ஹ்ம்ம் அது ஒரு காலம்   10:52:19 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
11
2019
அரசியல் தெலுங்குதேசத்தை பா.ஜ.,வுடன் இணைக்க யோசனை
இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் திமுக - பாமாகா- தொல்தியார் கட்சி எல்லாம் காங்கிரஸுடனும், அதிமுக, கொங்கு கட்சி போன்ற இன்ன பிற கட்சிகள் பாஜாகாவுடனும் இணைந்துவிடும்.   13:04:57 IST
Rate this:
2 members
1 members
21 members
Share this Comment

ஜூலை
10
2019
அரசியல் தலைவர் தேர்வு தாமதம் பழைய வரலாறு காரணம்
ஆமாங்க அன்புமணி , கனிமொழி கொல்லைப்புற வழியா MP ஆனது போல ?   12:09:20 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
11
2019
அரசியல் கர்நாடக பிரச்னை காங்., நாளை ஆர்ப்பாட்டம்
கடந்த ஆறு வருஷமா காவேரி தண்ணிக்கோ மேகதாத் ஆணை விவகாரத்துக்கோ ஒரு நாள் கூட இப்படி போராடினதில்லயே? மக்கள் பாத்துகிட்டு தான் இருக்காங்க   12:05:29 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
10
2019
அரசியல் வைகோ மனு ஏற்பு எச்.ராஜா வெறுப்பு
நிச்சியமாக பொதுநல வழக்கு தொடரவேண்டும், தேசத்துரோகி என்று அடையாளம் காணப்பட்டவர்க்கு MP பதவி வழங்க கூடாது. இந்த கொடுமையெல்லாம் நம்ம நாட்டில் தான் சாத்தியம்.. ஏ 1 அக்க்யூஸ்ட்க்கு பீச்சில் நினைவிடம் வைப்பதும், மூணு பொண்டாட்டி கட்டினவருக்கு பீச்சில் சமாதி வைப்பதும், முன்னாள் துணை ஜனாதிபதி பற்றி கூட ஏதேதோ செய்திகள் வந்துகொண்டிருக்கிறதே..   15:51:07 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

ஜூலை
10
2019
அரசியல் தலைவர் தேர்வு தாமதம் பழைய வரலாறு காரணம்
நம்ம நாடு கடந்த வந்த பாதியிலே மிகவும் கடினமான நாட்கள் நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலம் தான். அவர், அப்போதைய நேர்மையான மன்மோகனுடன் சேர்ந்து தந்த கசப்பு மருத்துகளால்தான் இன்று இந்தியா பொருளாதாரத்தில் வீறுகொண்டு நடைபோடுகிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது.. ( அப்போது நாட்டின் கான்சர் கம்யூனிஸ்ட்கள்) அப்பேற்பட்ட நரசிம்மராவை மரணித்த பிறகு சோனியா & கோ இறுதிச்சடங்கை கூட டெல்லியில் நடத்த விடாது செய்த பாவ செயலுக்கு அனுபவிக்க வேண்டிய கர்மவினை நிச்சியம் உண்டு.   12:58:18 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X