அம்பி ஐயர் : கருத்துக்கள் ( 268 )
அம்பி ஐயர்
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
10
2019
சம்பவம் மயில் சிலை கடத்தல் விவகாரம் வசமாக சிக்கினார் திருமகள்
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான்.... ஆனால் கடற்கரையோரமாக இருந்த பழமையான சிலைகளைக் கொண்டு வந்து ஏன் புதிய இடத்தில் பிரதிஷ்டை செய்திருக்கக் கூடாது...??? அப்படி என்றால் அவை பழங்காலச் சிலைகளாக இருக்கலாமல்லவா...??? எப்படியும் சிலைகளைச் சோதனை செய்தால் தெரிந்துவிடுமே...   08:19:31 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
29
2019
சிறப்பு கட்டுரைகள் ஊழல் அரசியல்வாதிகளே...
இதையெல்லாம் அவர்களும் படிப்பார்கள். இருந்தாலும் திருந்தமாட்டார்கள். தம்மிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு எதையும் சாதித்துவிடலாம் என்ற நப்பாசை. அதோடு கர்மா தியரி அவர்களை விடாது. எப்படிச் செத்தால் தான் என்ன? பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்துவிட்டோமல்லவா. அது போதும் என்ற நினைப்பு. அவர்களுக்குத் தெரியாது தலைமுறை முற்றிலும் அழிய ஒரு வினாடி போதும் என்பது. இறைவனின் கணக்கை யாரே அறிவர்? நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான். ஆனால் என்ன. செவிடர்களின் காதில் ஊதிய சங்கு தான்.....   07:41:25 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
8
2019
சம்பவம் சுரங்கம் தோண்டி பழநி சிலையை கடத்த திட்டம்
இப்படி அநியாயம் பண்றவன் கண்ணையெல்லாம் குத்திக் குருடாக்கி ஆயுள் முழுவதும் குருடராக வலம் வரவைக்க வேண்டும்.... உம்மாச்சி கண்ணைக் குத்த மாட்டேங்குதே...   07:22:01 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
9
2019
அரசியல் அமைச்சருக்கு எதிர்ப்பு காங்., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு
நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடிய நளினியை எதிர்த்து இவர்கள் ஒரு கண்டன அறிக்கையாவது விட்டிருப்பார்களா....??? இரட்டை நாக்கு இரட்டை வேடம் போடும் கயவர்கள்..... காங்கிரஸ் இல்லாத இந்தியா வேண்டும் ....   07:16:21 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
8
2019
அரசியல் வைகோ முடிவால் ம.தி.மு.க., கொந்தளிப்பு
“பணம்.... பதவி... புகழ் எதுவாக இருந்தாலும் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்..... தனக்குக் கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைத்துவிடக் கூடாது.....” திராவிடக் குடும்ப கழகத்தின் சித்தாந்தங்களில் ஒன்று.....   07:14:03 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

ஜூலை
8
2019
பொது சரண கோஷத்தால் ஒலிமாசு கேரள அரசு அடுத்த சர்ச்சை
எத்தனை புலிகள் மற்றும் இதர விலங்குகள் வந்து கம்ப்ளெயிண்ட் செய்தனவோ....???   07:10:03 IST
Rate this:
3 members
0 members
28 members
Share this Comment

ஜூலை
9
2019
அரசியல் இளம்தலைவரை தேடுகிறது காங்.,
இருக்கவே இருக்காரு... கார்த்தி சிதம்பரம்..... அவருக்குக் குடுத்தால் சீக்கிரம் காங்கிரசுக்கு “காரியம்” பண்ணிடலாம்....   07:02:18 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
8
2019
பொது காதலித்து ஏமாற்றிய ஆசிரியர் பெண் போராட்டம்
தகுதியும் திறாமையும் இல்லாதவர்களை ஆசிரியர்களாக நியமித்தால் இது தான் நிலைமை..... தமிழ் நாட்டில் கல்வியின் நிலைமை அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது.... உபயம் திருட்டு குடும்பக் கழகம்......   22:19:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
8
2019
அரசியல் எம்எல்ஏ.,வை கடத்திய பா.ஜ., காங்., குற்றச்சாட்டு
கடத்துவது என்றால் ஒரு நாலைந்து பேரோ அதற்கும் மேலோ ஒரு நபரை கையைக் காலைக் கட்டி தூக்கிச் செல்வது... தான்.... இதைத் தான் நாம் பல ஆண்டுகளகக் கண்டிருக்கிறோம்.... ஆனால்.... அமைச்சர் சிவக்குமார் சொல்வதைப் பார்த்தால்.... கடத்தல்காரர்கள்.... தனிவிமானம்.... மொபைலில் பேசும் வசதி..... புகைப்படம் எடுத்து வெளியிட அனுமதி.... எனப் பல்வேறு வகைகளில் அனுமதி அளித்துக் கடத்திச் சென்றுள்ளனர் என்பது புலனாகிறது..... இதுக்குப் பேரு கடத்தலா...... அல்லது விருப்பப்பட்டு செல்வதா.....???   22:16:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
8
2019
கோர்ட் மசூதிகளில் பெண்களுக்கும் அனுமதி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி
அப்போ இதே போன்ற கேள்வியை சபரிமலையில் அனுமதி வேண்டி வழக்குத் தொடுத்த முஸ்லிம் பெண்ணிடம் ஏன் கேட்கவில்லை.....???   22:09:16 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X